அறிவியல் தமிழ் களஞ்சியம்
 Share
The version of the browser you are using is no longer supported. Please upgrade to a supported browser.Dismiss

 
$
%
123
 
 
 
 
 
 
 
 
 
ABCDEFGHIJKLMNOPQRSTUV
1
Timestampபொருள்சொல்கலைச்சொல்பெயர்/ முகவரிதுறை
2
2/26/2009 13:23:28அரசியல்Internetஅரசியல்
3
2/26/2009 13:25:32அரசியல்Politicianஅரசியல்வாதி
4
2/26/2009 13:37:00ஊடகவியல்Mediaஊடகம்
5
2/26/2009 13:38:23vbvCameraஒளிப்படக்கருவி
6
2/26/2009 18:06:49கணினிInternetஅகிலவலைஇணையம் என்பதை விட அகிலவலை என்பது Internet என்பதற்குப் பொருத்தமான தமிழ்ச்சொல்.

சி. ஜெயபாரதன், கனடா
7
2/26/2009 18:42:48கணினிWebஇணையம்ஒரு கணினி அறிவியல்.
8
2/26/2009 19:03:40கணினிFloppy Discநெகிழ்வட்டு
9
2/26/2009 19:16:07கணினிkeyboardவிசைப்பலகை
10
2/27/2009 13:48:40ஊடகவியல்print mediaஅச்சு ஊடகம்
11
3/2/2009 11:17:18கணினிcomputerகணினி
12
3/5/2009 12:36:29கணினிDownloadதரவிறக்கு / தரவிறக்கம்
13
3/5/2009 12:39:40கணினிUploadதரவேற்று/தரவேற்றம்
14
3/15/2009 23:32:00பொறியியல்/தொழில்நுட்பம்Engineeringபொறியியல்
15
3/17/2009 13:11:21கணினிcompact discகுறுந்தகடு
16
5/18/2009 19:48:54குடிமையியல்Civilkutimai
17
7/3/2009 18:40:00கணிதம்Actual valueதன்மை மதிப்பு
18
7/22/2009 9:02:22தாவரவியல்photosynthesisஒளிச்சேர்க்கை
19
10/27/2009 18:31:19கணினிComputerகணினி
20
10/27/2009 20:31:39இயற்பியல்milk boilingmilk heating and overfolwing
21
10/27/2009 20:39:43பிறmilk boilingmilk heating and overfolwing
22
10/27/2009 21:55:17பொறியியல்/தொழில்நுட்பம்sceincevinganamsrimathijana@ymail.com
23
10/27/2009 23:11:05கணினிlinearநேரோடிநெழிவு சுழிவின்றி நேராக இயங்கும் தன்மையதுavarangal@gmail.com
24
10/28/2009 11:01:14பொறியியல்/தொழில்நுட்பம்elastomerநீள்படிபாலிமர் என்ற சொல்லிற்கு பலபடி என்கிறோம்,
பலபடி என்பது பிளாஸ்டிக், ரப்பர், பைபர்-நாரிழை, என எல்லா வகை பலபடிகளையும் உள்ளடக்கியது,
இதில் ரப்பர் என நாம் குறிப்பிடுவது,தாவரங்களில் இருந்து கிடைக்கும் இயற்கை ரப்பர் மற்றும் எலாஸ்டோமர் எனப்படும் செயற்கை ரப்பர் என இவ்விரண்டையும் குறிக்கும்.

எனவே எலாஸ்டோமர் (elastomer - elastic polymer)எனும் ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லாக "நீள்படி" வந்துதித்தது.
ka , sivaraasan,
Maraimalai nagar,
chennai
cell-9790986303
25
10/28/2009 12:16:54கணினிLoptopமடிகணினிகணினி வகைகளில் இதுவும் ஒன்று. அதியமான்
cict. Chennai.5
26
10/28/2009 15:01:23மருத்துவம்proteinபுரதம்அமினோ அமிலங்கள் (amino acids), புரதச் சேர்க்கை (protein synthesis) என்ற நிகழ்வின் மூலம் ஒன்றோடொன்று கோர்க்கப்பட்டு உருவாவதே புரதமாகும். பொதுவாக நம் உடலில் 20 அமினோ அமிலங்கள் பலவிதங்களில் சேர்ந்துதான் உடலிலுள்ள சுமார் இரண்டு மில்லியன் புரதங்களை உருவாக்குகின்றன. இந்த இருபது அமினோ அமிலங்களும் பலவிதமான வரிசைகளில் கூடி 2050,000 புரதங்களை உருவாக்கும் சாத்தியக்கூறு இருக்கிறது. உதாரணமாக எப்படி 12 மெய்யெழுத்துக்களையும், 18 உயிரெழுத்துக்களையும் கொண்டு பல இலட்சம் வார்த்தைகள் தமிழில் உருவாக்கப்பட்டிருக்கின்றனவோ, அதைப்போலவே இந்த இருபது அமினோ அமிலங்களையும் கொண்டு பல்லாயிரக்கணக்கான புரதங்களை உருவாக்க முடியும். ஒரு புரதத்தில் சில பத்து அமினோ அமிலங்களிலிருந்து பல நூறு அமினோ அமிலங்கள் வரை இருக்கும். டைடின் என்ற புரதத்தில்தான் ஆகக் கூடுதலாக 26,926 அமினோ அமிலங்கள் இருக்கின்றன. புரதங்கள் ஒவ்வொரு உயிரியின் செயற்பாட்டிற்கும் இன்றியமையாதன. புரதங்களில் நேரும் உருமாற்றங்களே நோய்களுக்கு ஒரு முக்கியக் காரணியாக அமைகின்றன. முனைவர் பா. சுந்தரவடிவேல்
27
10/28/2009 19:51:59பொறியியல்/தொழில்நுட்பம்Azionபுரத துணையிழை
28
10/28/2009 19:53:34பொறியியல்/தொழில்நுட்பம்Aviationவான் பயணவியல்
29
11/1/2009 14:58:28வேதியியல்ENGLISHSCIENCE NAMELATHEN
NO:660 BHARATH NAGER
VENKUNDRAM (VILLAGE)
VANDAVASI-604 408
T.V.MALAI DT.
30
11/1/2009 14:59:42வேதியியல்ENGLISHSCIENCE NAMELATHENJ.THAMEEM
NO:660 BHARATH NAGER
VENKUNDRAM (VILLAGE)
VANDAVASI-604 408
T.V.MALAI DT.
31
11/4/2009 18:18:14கணினிcomputerzxz
32
11/29/2009 19:29:23கணினிcomputerகணினிகணினிtest
33
12/23/2009 9:43:42கணினிkeyboardதட்டச்சு பலகை
34
2/24/2010 14:31:05கணினிmouseசுட்டி
35
கணினி abacus மணிச்சட்டம்
36
கணினி abbreviated addressing குறுக்க முகவரி முறை
37
கணினி abscissa கிடையாயம்
38
கணினி absolute address தனி முகவரி
39
கணினி absolute addressing தனி முகவரியிடல்
40
கணினி absolute error முற்று வழு
41
கணினி absolute movement தனி நகர்வு
42
கணினி acceleration time முடுகு நேகர்வு
43
கணினி acceptance test ஏற்புச் சோதனை
44
கணினி access அணுக்கம்
45
கணினி access arm அணுகு கை
46
கணினி access event அணுகல் நிகழ்ச்சி
47
கணினி access level அணுகல் மட்டம்
48
கணினி access method அணுகல் முறை
49
கணினி access right அணுக்க உரிமை
50
கணினி access time அணுகு நேரம்
51
கணினி accessory துணை உறுப்பு
52
கணினி accommodation coefficient தன்னமைவுக் குணகம்
53
கணினி account கணக்கு
54
கணினி accounting machine கணக்கிடு கருவி
55
கணினி acronym முதலெழுத்து பெயர்
56
கணினி actuator தூண்டி
57
கணினி adapter பொருத்தி
58
கணினி add time கூட்டல் நேரம்
59
கணினி add-on கூட்டல் பதிவு
60
கணினி add-on card கூட்டல் ஏடு
61
கணினி add-subtract time கூட்டு-கழி நேரம்
62
கணினி adder கூட்டி
63
கணினி addition கூட்டல்
64
கணினி address முகவரி
65
கணினி address book முகவரிப் புத்தகம்
66
கணினி address part முகவரிப் பகுதி
67
கணினி address translation முகவரிப் பெயர்ப்பு
68
கணினி addressing முகவரியிடல்
69
கணினி allocation ஒதுக்கீடு
70
கணினி alphanumeric எண்ணெழுத்து
71
கணினி alphanumeric sort எண்ணெழுத்து வரிசையாக்கம்
72
கணினி ampersand உம் எழுத்து
73
கணினி apostrophe உடமை எழுத்து
74
கணினி appearance தோற்றம்
75
கணினி append பின்சேர்
76
கணினி appendix பின்னிணைப்பு
77
கணினி arche type மூலப் படிவம்
78
கணினி archive ஆவணக் காப்பகம்
79
கணினி area பரப்பு
80
கணினி area fill இடத்தை நிரப்பு
81
கணினி arithmetic எண்கணிதம்
82
கணினி arithmetic unit கணக்ககம்
83
கணினி article கட்டுரை
84
கணினி artificial language செயற்கை மொழி
85
கணினி ascending order ஏறுவரிசை
86
கணினி asterisk உடுக்குறி
87
கணினி attachment இணைப்பு
88
கணினி attack தாக்கு
89
கணினி attribute (gen) பண்பு
90
கணினி auxiliary equipment (gen) துணைக்கருவி
91
கணினி auxiliary memory (gen) துணை நினைவகம்
92
கணினி auxiliary memory devices (gen) துணை நினைவகக் கருவிகள்
93
கணினி axis (gen) அச்சு
94
கணினி back slash (C.E) வலச்சாய்வு எழுத்து
95
கணினி back space (C.E) பின்னிடம்
96
கணினி background (gen) பின்னணி
97
கணினி bar code (gen) பட்டைக் குறிமுறை
98
கணினி bar code scanner (gen) பட்டைக் குறிமுறை வருடி
99
கணினி bar printer (Eng (Mech)) பட்டை அச்சுப்பொறி
100
கணினி base address அடிப்படை முகவரி
Loading...
Main menu