ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZAA
1
தமிழின் சொல்லாக்க வரலாறு
2
History of Technical terms in Tamil
3
This Document is Created and Maintained by Scientific Tamil Virtual Chair
4
5
நல்வரவு
6
7
மணவை முஸ்தபா மெய்நிகர் அறிவியல் தமிழிருக்கை உங்களை வரவேற்கிறது
8
9
10
11
இந்தக் கோப்பின் நோக்கம் என்ன ? எந்த ஒரு மொழியிலும் கலைச்சொல்லாக்கம் எனப்படுவது தொடரும் பணியாக உள்ளது. தமிழ் மொழியின் சொல்வள வளர்ச்சிக்கு பணியாற்றிய யாரையும் விருப்பு வெறுப்பின்றி தவிர்க்காமல் மறவாமல் இந்தக் கோப்பு தன்னுள் காலவாரியாக பதிவுசெய்யும். தமிழ்முன் அனைவரும் சமம். நீதமான முறையில் இக்கோப்பு தமிழின் கலைச்சொல்லாக்க வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும்.
12
13
Short Link to this document - shorturl.at/dHLQT
14
shorturl.at/dHLQT
15
shorturl.at/dHLQT
16
shorturl.at/dHLQT
17
18
.
19
Project Started on 21/01/2023
20
21
இந்தத் திட்டத்தின் நோக்கம் என்ன ?
சங்ககாலம் துவங்கி இன்று வரையில் (இனியும்) தமிழ் மொழியில் கலைச்சொற்கள் எவ்வாறு மறுவியுள்ளன என்று சான்றுகளுடன் அடுத்த தலைமுறைக்கு கடத்தும் பெருமுயற்சி இது.
22
23
யார் இந்த திட்டத்தை முன்மொழிந்தது ?
மணவை முஸ்தபா மெய்நிகர் அறிவியல் தமிழிருக்கை
.
24
25
யார் இந்த திட்டத்தில் இதுவரையில் இணைந்துள்ளது ?
தமிழின் சொல்லாக்க வரலாறு திட்டத்தில் இதுவரையில் இணைந்துள்ள தமிழமைப்புகள்
1. ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றம்
2. டோ அறக்கட்டளை, கனடா
3. திண்டுக்கல் மாநகர தமிழ்ச்சங்கம்
26
27
தமிழ் மொழியில் உள்ள கலைச்சொற்கள் பற்றி பற்பல பதிவுகள் உள்ள நிலையில் இந்தத் திட்டம் எவ்வாறு தனித்து நிற்கிறது ?
பொதுவாக உள்ள தளங்கள் எந்த ஆங்கில சொல்லிற்கு எந்த தமிழ்ச்சொல் உள்ளது என்று விளக்கத்துடன் மட்டுமே இயம்பும் நிலையில் உள்ளன. ஆனால் இந்தத் திட்டம் கால அளவுகளில் தமிழின் சொல்லாக்க வரலாற்றை காலத்திற்காக பதிவு செய்கிறது.
28
29
தமிழின் சொல்லாக்க வரலாறு
.

காலம் எவ்வாறு இந்த திட்டத்தில் பகுக்கப்படுகிறது ?
.
Column A - சொல்லின் எண்
Column B - துறை
Column C - குறிப்பிடப்பட்டுள்ள துறையில் நுண்ணிய பிரிவு (மருத்துவத் துறையில் மட்டுமே 180+ நுண்ணிய துறைகள் உள்ளன)
Column D - தொடர்புடைய படம்
Column E - ஆங்கிலத்தில் சொல்
Column F - சொல்லின் விளக்கம் (ஆங்கிலத்தில்)
Column G - சொல்லின் விளக்கம் (தமிழில்)
Column H - நிகரான தமிழ்ச்சொற்கள் (அனைத்தும்)
Column I - சங்க காலம் (300 BC - 300 AD)
Column J - 18ஆம் நூற்றாண்டு
Column K - 19ஆம் நூற்றாண்டு
Column L - 1901 to 1925
Column M - 1926 to 1950
Column N - 1951 - 1975
Column O - 1976 - 1986
Column P - 1987 - 1996
Column Q - 1996 - 2000
Column R - 2001 - 2005
Column S - 2006 - 2010
Column T - 2011 - 2015
Column U - 2016 - 2020
Column V - 2021
Column W - 2022
Column X - 2023
Column Y - வருடந்தோறும் (காலம் உள்ளவரையில்)
.
Accounts Page - திட்டத்தின் பொருளாதார விபரங்கள்
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100