ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
1
ப்ராரம்பிக் வர்க - மாதிரி பௌத்திக் அட்டவணை
2
நாள்பைட்டக் 1சர்ச்சாபைட்டக் 2பெளத்திக்அனௌபசாரிக்
3
9:30-10:1511:00-11:453:30-4:157:00-8:0009:00-09:45
4
1அறிமுகத்தின் முக்யத்துவம்சங்க சாமான்ய ஞானம் (ஷாகா, மிலன், விழாக்கள்)நேர மேலாண்மைடாக்டர்ஜி வாழ்க்கை வரலாறுஅறிமுக விளையாட்டு
5
6
2தினசரி ஷாகாவின் வடிவம், முக்யத்துவம்அன்றாட வாழ்க்கையில் தேசபக்தி வெளிப்பாடுதலைமை ஏற்போம் (கர்மசாரி, கல்லூரி மாணவர்)பெரிய கதை (மதன்லால் திங்ரா + சுப்ரமணியசிவா...)வர்க அனுபவம் கூறுதல்
7
பண்புக் கதைகள் (பள்ளி மாணவர்)
8
9
3சந்தேகம் தெளிதல் (கேள்வி பதில்)ஹிந்து கலாச்சாரத்தின் சிறப்பம்சங்கள்ஸ்வயம்சேவக் குணநலன்கள் (3:30-4:30)
10
11
குறிப்புகள்:-
12
வர்க கீத், சங்கஸ்தான் அம்ருத வசனம், சங்கஸ்தான் சுபாஷிதம் முடிவு செய்யவும்
13
அத்துடன் போஜன மந்திரத்துடன் கையேடு அச்சிட்டு சிக்ஷார்த்திகளுக்குக் கொடுக்கலாம்
14
தினசரி பௌத்திக் தலைப்புக்கு ஏற்ப அம்ருதவசனம், தனிப் பாடல் முடிவு செய்து வரவும்
15
தினசரி ஒரு பண்பு மலர் கதை எழுதி ஒட்டவும்
16
மின்னணுத் திரையில் காட்சிகள்
17
மாதிரி நிகழ்ச்சி நிரல்
18
5:00துயிலெழல்
19
5:05தேநீர்
20
5:45-6:00ஏகாத்மதா ஸ்தோத்திரம்
21
06:05-07:35சங்கஸ்தான் 1
22
07:40-8:30குளியல்
23
8:35-9:15சிற்றுண்டி
24
9:30-10:15பைட்டக் 1
25
10:20பானம்
26
11:00-11:45சர்ச்சா
27
12:15-12:45அப்யாஸ் (ப்ரார்த்தனா பயிற்சி)
28
1:00-3:00உணவு+பழகும் நேரம்
29
3:30-4:15பைட்டக் 2
30
4:20தேநீர்
31
05:00-06:15சங்கஸ்தான் 2
32
7:00-8:00பௌத்திக்
33
8:15உணவு
34
09:00-09:45அனௌபசாரிக்
35
10:00நல்லுறக்கம்
36
37
ப்ராரம்பிக் வர்க அகில பாரத குறிப்புகள் - பௌத்திக் விபாக்
38
பௌத்திக் பயிற்சிக்கு தலா 45 நிமிடங்கள் மொத்தம் 9 காலகட்டங்கள் இருக்க வேண்டும்.
39
பௌத்திக் திட்டங்களுக்கான சாத்தியமான தலைப்புகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது, நமது திட்டத்தின்படி சர்ச்சா, பைட்டக், பௌத்திக், அப்யாஸ் ஆகியவற்றில் அமைத்துக்கொள்ளலாம்.
40
1.   அறிமுகத்தின் முக்கியத்துவம்
41
2.   சங்க சாமான்ய ஞானம் (ஷாகா, மிலன், விழாக்கள்,)
42
3.   தினசரி ஷாகாவின் வடிவம் மற்றும் முக்கியத்துவம்
43
4.   டாக்டர் ஹெட்கேவார் ஜியின் வாழ்க்கை வரலாறு
44
5.   ஹிந்து கலாச்சாரத்தின் சிறப்பு அம்சங்கள்
45
6.   ஹிந்து வாழ்க்கை முறை
46
7.   ஸ்வயம்சேவகரின் குணநலன்கள்
47
8.   ஜில்லாவின் வரைபடம் அறிமுகம்
48
9.   அன்றாட வாழ்க்கையில் தேசபக்தியின் வெளிப்பாடு
49
10.  சந்தேகம் தெளிதல் (கேள்வி பதில்)
50
11.  கதை சொல்லுதல் (பெரிய கதை)
51
12.  வர்க அனுபவம் கூறுதல்/பின்தொடர்ச்சி
52
13.  பிரார்த்தனா பயிற்சி (அப்யாஸ் நேரம்)
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100