ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
1
அல்குர்ஆன் வசனங்களும், அருளப்பட்ட காரணங்களும்
2
(ஏகத்துவம் - ஜனவரி 2019)
3
#தலைப்புஅல்குர்ஆன் வசனம்அருளப்பட்ட காரணம்
4
1நபித்துவமும் நபிகளாரின் வாழ்க்கையும்
5
வஹி எனும் இறைச் செய்தியின் துவக்கம்அல்குர்ஆன் 96:1-5புகாரி 4953
6
இரண்டாவதாக இறங்கிய வசனங்கள்அல்குர்ஆன் 74:1-5புகாரி 4925, 4922, 4923
7
வஹீயைப் பாதுகாப்பது அல்லாஹ்வின் பொறுப்புஅல்குர்ஆன் 75:16-19புகாரி 4929
8
இறைவிருப்பப்படியே வானவர்கள் வருகிறார்கள்அல்குர்ஆன் 19:64புகாரி 4731
9
அபூஜஹ்ல் அரங்கேற்றிய அநியாயம்அல்குர்ஆன் 96:6-19முஸ்லிம் 5390
10
அபூலஹபின் மீது அல்லாஹ்வின் சாபம்அல்குர்ஆன் 111-1-5புகாரி 4770
11
நபி இருக்கும் போது வேதனை வராதுஅல்குர்ஆன் 8:33, 34புகாரி 4648
12
ஹுதைபிய்யா உடன்படிக்கைஅல்குர்ஆன் 60:10புகாரி 2711, 2712
13
அல்ஃபத்ஹ் (48வது) அத்தியாயம் அருளப்படுதல்அல்குர்ஆன் 48:1-5புகாரி 4172, முஸ்லிம் 3660
14
"அல்குர்ஆன் 48:24முஸ்லிம் 3696
15
கிப்லா மாற்றம்அல்குர்ஆன் 2:143, 144புகாரி 4486
16
"அல்குர்ஆன் 2:115முஸ்லிம் 1251
17
இறைத்தூதரை இறைவன் கைவிட மாட்டான்அல்குர்ஆன் 93:1-3புகாரி 4950
18
இறைத்தூதர் முன்னிலையில் குரல்களை உயர்த்தக்கூடாதுஅல்குர்ஆன் 49:1புகாரி 4847
19
"அல்குர்ஆன் 49:2புகாரி 4845
20
இறைத்தூதரிடம் தேவையற்ற கேள்விகளைக் கேட்டல்அல்குர்ஆன் 5:101புகாரி 4621, 4622
21
கேள்வியும் பதிலும்அல்குர்ஆன் 17:85புகாரி 4721
22
அன்னையர் மீது அவதூறுஅல்குர்ஆன் 24:11-20புகாரி 4690, 4749, 4750
23
இறை மன்னிப்பே சிறந்ததுஅல்குர்ஆன் 24:22புகாரி 4750
24
வளர்ப்பு மகன் குறித்த சட்டம்அல்குர்ஆன் 33:37புகாரி 4787, முஸ்லிம் 2798
25
நபியின் மனைவியருக்கான ஹிஜாப் சட்டம்அல்குர்ஆன் 33:53புகாரி 4790, 4483, முஸ்லிம் 2803
26
மனைவியருடன் கருத்து வேறுபாடுஅல்குர்ஆன் 66:5புகாரி 4916, முஸ்லிம் 2947
27
உலக வாழ்வா? மறுமை வாழ்வா?அல்குர்ஆன் 33:28, 29முஸ்லிம் 2946
28
ஜின் (72வது) அத்தியாயம் அருளப்படுதல்அல்குர்ஆன் 72:1புகாரி 4921
29
பாரசீகர்கள் குறித்த இறை வசனம்அல்குர்ஆன் 62:3புகாரி 4897
30
மார்க்கம் நிறைவு பெற்றுவிட்டதுஅல்குர்ஆன் 5:3புகாரி 45
31
2இஸ்லாமியப் போர்கள்
32
பத்ருப் போரில் இறையுதவிஅல்குர்ஆன் 8:9முஸ்லிம் 3621
33
கைதிகள் விடுதலை தொடர்பான சம்பவம்அல்குர்ஆன் 8:67-69முஸ்லிம் 3622
34
உஹதுப் போரில் ஏற்பட்ட குழப்பம்அல்குர்ஆன் 3:153புகாரி 4561
35
உறுதிமொழியை உண்மைப்படுத்திய நபித்தோழர்அல்குர்ஆன் 33:23முஸ்லிம் 3861
36
தபூக் போர்அல்குர்ஆன் 9:94புகாரி 4677
37
உண்மைக்குப் பரிசுஅல்குர்ஆன் 9:117-119புகாரி 4678. 4676
38
3இஸ்லாத்தின் எதிரிகள்
39
நயவஞ்சகர்கள்அல்குர்ஆன் 63:1-8புகாரி 4901
40
நயவஞ்சகர்களுக்காகப் பாவமன்னிப்பு கோரக்கூடாதுஅல்குர்ஆன் 9:84, 85புகாரி 4671
41
வேத வசனங்களை மறைத்த யூதர்கள்அல்குர்ஆன் 5:41முஸ்லிம் 3505
42
யூதர்களின் இழிசெயல்அல்குர்ஆன் 58:8முஸ்லிம் 4374
43
இஸ்லாத்தை ஏற்ற யூதர்அல்குர்ஆன் 46:10அஹ்மத் 22859
44
4கொள்கை விளக்கங்கள்
45
அல்லாஹ்வின் அதிகாரத்தில் நபிக்குப் பங்கில்லைஅல்குர்ஆன் 3:128முஸ்லிம் 3667
46
நபியின் தீர்ப்பில் அதிருப்தி கொள்ளக்கூடாதுஅல்குர்ஆன் 4:65புகாரி 4585
47
இறை மறுப்பாளனின் மறுமை நிலைஅல்குர்ஆன் 19:77-80புகாரி 4735, 4733, 4732
48
உலக ஆதாயத்திற்காக இஸ்லாத்தைப் பின்பற்றுதல்அல்குர்ஆன் 22:11புகாரி 4742
49
நேர்வழியைக் கொடுக்க நபியாலும் முடியாதுஅல்குர்ஆன் 28:56புகாரி 4772
50
இணைவைப்பாளர்களுக்காகப் பாவமன்னிப்பு கோரக்கூடாதுஅல்குர்ஆன் 9:113புகாரி 4675
51
சுயமாக தடை செய்யும் அதிகாரம் நபிக்கு இல்லைஅல்குர்ஆன் 66:1-4புகாரி 5267
52
பெற்றோருக்குக் கட்டுப்படுவதன் எல்லைஅல்குர்ஆன் 31:14, 15முஸ்லிம் 4789
53
இணை கற்பித்தலே மிகப்பெரும் அநீதிஅல்குர்ஆன் 6:82புகாரி 32
54
பெரும்பாவம் செய்தவர்களுக்கும் மன்னிப்புஅல்குர்ஆன் 39:53புகாரி 4810
55
இறைவன் அனைத்தையும் கண்காணிக்கிறான்அல்குர்ஆன் 41:22-24புகாரி 4817, 4816
56
நட்சத்திரங்களால் மழை பொழியுமா?அல்குர்ஆன் 56:75-82முஸ்லிம் 127
57
இறை மறுப்பாளர்களுக்கான தண்டனைஅல்குர்ஆன் 54:48, 49முஸ்லிம் 5163
58
இறைக் கூலியில் ஆண், பெண் பேதமில்லைஅல்குர்ஆன் 33:35அஹ்மத் 25363
59
இறைவன் முன் ஏற்றத்தாழ்வுகள் இல்லை!அல்குர்ஆன் 6:52முஸ்லிம் 4792
60
5குடும்பவியல்
61
திருமணச் சட்டங்கள்அல்குர்ஆன் 4:24முஸ்லிம் 2885
62
கட்டாயத் திருமணம் கூடாதுஅல்குர்ஆன் 4:19புகாரி 4579
63
செல்வத்திற்காக அனாதைகளை மணக்கக்கூடாதுஅல்குர்ஆன் 4:3புகாரி 4574
64
"அல்குர்ஆன் 4:127, 128புகாரி 4600
65
உடலுறவுச் சட்டங்கள்அல்குர்ஆன் 2:223புகாரி 4528
66
மாதவிடாய்அல்குர்ஆன் 2:222முஸ்லிம் 507
67
தலாக் சட்டங்கள்அல்குர்ஆன் 2:232புகாரி 4529
68
வீட்டைவிட்டு வெளியேற்றக் கூடாதுஅல்குர்ஆன் 2:240புகாரி 4530
69
லிஆன் சட்டங்கள் (சாப அழைப்பு பிரமாணம்)அல்குர்ஆன் 24:6-9புகாரி 4747
70
பாகப்பிரிவினைச் சட்டங்கள்அல்குர்ஆன் 4:11புகாரி 4577
71
இரத்த உறவுகளே வாரிசாவார்கள்அல்குர்ஆன் 4:33புகாரி 4580
72
6நற்பண்புகள்
73
இணக்கம் ஏற்படுத்துதல்அல்குர்ஆன் 49:9புகாரி 2691
74
பட்டப்பெயர் சூட்டாதீர்!அல்குர்ஆன் 49:11அஹ்மத் 16045
75
தம்மை விடப் பிறருக்கு முன்னுரிமைஅல்குர்ஆன் 59:9புகாரி 4889
76
சக்திக்கு உட்பட்டு நல்லறங்கள் செய்தல்அல்குர்ஆன் 2:286முஸ்லிம் 199
77
நன்மைகள் தீமையை அழித்துவிடும்அல்குர்ஆன் 11:114புகாரி 4687
78
7தீய பண்புகள்
79
பெரும் பாவங்கள்அல்குர்ஆன் 25:63-70புகாரி 4761, 4765
80
விபச்சாரத்திற்கு நிர்பந்திக்காதீர்அல்குர்ஆன் 24:33முஸ்லிம் 5764
81
மதுஅல்குர்ஆன் 5:90முஸ்லிம் 4789
82
தடைக்கு முன் செய்தவை குற்றமல்ல!அல்குர்ஆன் 5:93முஸ்லிம் 4006
83
ஆபாசக் கலாச்சாரம்அல்குர்ஆன் 7:31முஸ்லிம் 5762
84
பொய் சத்தியம்அல்குர்ஆன் 3:77புகாரி 4549, 4550
85
வீணான சத்தியங்கள்அல்குர்ஆன் 5:89புகாரி 4613
86
8வணக்க வழிபாடுகள்
87
8.1தொழுகை
88
தயம்மும்அல்குர்ஆன் 4:43புகாரி 4583
89
நடுத் தொழுகைஅல்குர்ஆன் 2:238புகாரி 4534
90
அச்ச நிலை தொழுகைஅல்குர்ஆன் 4:102அஹ்மத் 15985
91
ஜும்ஆ தொழுகைஅல்குர்ஆன் 62:11புகாரி 4899
92
8.2நோன்பு
93
வசதிபடைத்தவர்களும் நோன்பு நோற்பது கடமைஅல்குர்ஆன் 2:185புகாரி 4507
94
இரவு நேரங்களில் உறவு கொள்வது குற்றமில்லைஅல்குர்ஆன் 2:187புகாரி 4508
95
சஹர் முடிவு நேரம்அல்குர்ஆன் 2:187புகாரி 4511
96
8.3ஹஜ்
97
மகாமு இப்ராஹீமில் தொழுதல்அல்குர்ஆன் 2:125புகாரி 4483
98
ஸஃபா மர்வா குன்றுகளில் சுற்றிவருதல்அல்குர்ஆன் 2:158புகாரி 4495
99
அரஃபாவில் தங்குதல்அல்குர்ஆன் 2:199புகாரி 4520
100
அறியாமை கால பழக்கம்அல்குர்ஆன் 2:189புகாரி 4512