| A | B | C | D | E | F | G | H | I | J | K | L | M | N | O | P | Q | R | S | T | U | V | W | X | Y | Z | |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | ||||||||||||||||||||||||||
2 | Class | 6th Tamil | Answer | |||||||||||||||||||||||
3 | 6 | 6 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் | ||||||||||||||||||||||||
4 | 6 | 1. "தமிழுக்கு அமுதென்றுபேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்? | பாரதிதாசன் | |||||||||||||||||||||||
5 | 6 | 2. 'நிருமித்த' என்பதன் பொருள் என்ன? | உருவாக்கிய | |||||||||||||||||||||||
6 | 6 | 3. 'சமூகம்' என்பதன் பொருள் என்ன? | மக்கள் குழு | |||||||||||||||||||||||
7 | 6 | 4. 'விளைவு' என்பதன் பொருள் என்ன? | விளைச்சல் | |||||||||||||||||||||||
8 | 6 | 5. 'அசதி' என்பதன் பொருள் என்ன? | சோர்வு | |||||||||||||||||||||||
9 | 6 | 6. பாரதிதாசனின் இயற்பெயர் என்ன? | சுப்புரத்தினம் | |||||||||||||||||||||||
10 | 6 | 7. சுப்புரத்தினம் பாரதியார் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரை எவ்வாறு மாற்றிக் கொண்டார்? | பாரதிதாசன் | |||||||||||||||||||||||
11 | 6 | 8. பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடமை, பகுத்தறிவு முதலான புரட்ச்சிக்கான கருத்துக்களை உள்வாங்கி பாடியவர் யார்? | பாரதிதாசன் | |||||||||||||||||||||||
12 | 6 | 9. 'புரட்சிக் கவி' என அழைக்கப்படுபவர் யார்? | பாரதிதாசன் | |||||||||||||||||||||||
13 | 6 | 10. 'பாவேந்தர்' என அழைக்கப்படுபவர் யார்? | பாரதிதாசன் | |||||||||||||||||||||||
14 | 6 | 11. தமிழை பலவிதமாக போற்றியவர் யார்? | பாரதிதாசன் | |||||||||||||||||||||||
15 | 6 | 12. பாரதிதாசன் தமிழுக்கு இட்ட பெயர் என்ன? | அமுது, நிலவு, மணம் | |||||||||||||||||||||||
16 | 6 | 13. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு எவ்வாறு இருக்கும்? | அசதியாக | |||||||||||||||||||||||
17 | 6 | 14. "தமிழே உயிரே வணக்கம் தாய்பிள்ளை உறவம்மா! உனக்கும் எனக்கும், அமிழ்தே நீ இல்லை என்றால் அத்துனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும்" என்ற பாடலின் ஆசிரியர் யார்? | கவிஞர் காசி ஆனந்தன் | |||||||||||||||||||||||
18 | 6 | 15. உயிருக்கு இணையானது என்று பாரதிதாசன் எதை கூறுகிறார்? | அமுதம் போன்ற தமிழ் | |||||||||||||||||||||||
19 | 6 | 16. "கண்ணே மணியே" என்று குழந்தையை கொஞ்சிவது போல செந்தமிழுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தவர் யார்? | பாரதிதாசன் | |||||||||||||||||||||||
20 | 6 | 17. பொருத்துக: விளைவுக்கு | நீர் | |||||||||||||||||||||||
21 | 6 | 18. அறிவுக்கு | தோள் | |||||||||||||||||||||||
22 | 6 | 19. இளமைக்கு | பால் | |||||||||||||||||||||||
23 | 6 | 20. புலவர்க்கு | வேல் | |||||||||||||||||||||||
24 | 6 | 21. அசதி | சோர்வு | |||||||||||||||||||||||
25 | 6 | 22. நிலவு + என்று சேர்த்து எழுதுக? | நிலவென்று | |||||||||||||||||||||||
26 | 6 | 23. தமிழ் + எங்கள் சேர்த்து எழுதுக? | தமிழெங்கள் | |||||||||||||||||||||||
27 | 6 | 24. ஏற்றத் தாழ்வற்ற ----- அமைய வேண்டும்? | சமூகம் | |||||||||||||||||||||||
28 | 6 | 25. அமுதென்று பிரித்து எழுதுக? | அமுது + என்று | |||||||||||||||||||||||
29 | 6 | 6 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - தமிழ்த்தேன் - தமிழ்க்கும்மி | ||||||||||||||||||||||||
30 | 6 | 1. தமிழ்க்கும்மி பாடலின் ஆசிரியர் யார்? | பெருஞ்சித்திரனார் | |||||||||||||||||||||||
31 | 6 | 2. "கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங் கோதையரே கும்மி கொட்டுங்கடி" என்ற பாடலின் ஆசிரியர் யார்? | பெருஞ்சித்திரனார் | |||||||||||||||||||||||
32 | 6 | 3. ஆழிப் பெருக்கு என்பதன் பொருள் என்ன? | கடல் கோள் | |||||||||||||||||||||||
33 | 6 | 4. மேதினி என்பதன் பொருள் என்ன? | உலகம் | |||||||||||||||||||||||
34 | 6 | 5. ஊழி என்பதன் பொருள் என்ன? | நீண்ட தொருக்காலப்பகுதி | |||||||||||||||||||||||
35 | 6 | 6. உள்ளப்பூட்டு என்பதன் பொருள் என்ன? | அறிய விரும்பாமை | |||||||||||||||||||||||
36 | 6 | 7. பெருஞ்சித்திரனார் இயற்பெயர் என்ன? | மாணிக்கம் | |||||||||||||||||||||||
37 | 6 | 8. பாவலேறு என்னும் சிறப்பு பெயரால் அழைக்கப்படுபவர் யார்? | பெருஞ்சித்திரனார் | |||||||||||||||||||||||
38 | 6 | 9. கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் போன்ற நூல்களை எழுதியவர் யார்? | பெருஞ்சித்திரனார் | |||||||||||||||||||||||
39 | 6 | 10. தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் போன்ற இதழ்களை நடத்தியவர் யார்? | பெருஞ்சித்திரனார் | |||||||||||||||||||||||
40 | 6 | 11. கனிச்சாறு எத்தனை தொகுதிகளாக வெளிவந்தது? | எட்டு | |||||||||||||||||||||||
41 | 6 | 12. 'வான்தோன்றி, வளி தோன்றி, நெருப்பு தோன்றி' எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்? | வாணிதாசன் | |||||||||||||||||||||||
42 | 6 | 13. தாய் மொழியில் படித்தால் எதை அடையலாம்? | மேன்மை | |||||||||||||||||||||||
43 | 6 | 14. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் சுருங்கிவிட்டது எது? | மேதினி - உலகம் | |||||||||||||||||||||||
44 | 6 | 15. செந்தமிழ் பிரித்து எழுதுக? | செம்மை + தமிழ் | |||||||||||||||||||||||
45 | 6 | 16. பொய்யக்கற்றும் பிரித்து எழுதுக? | பொய் + அகற்றும் | |||||||||||||||||||||||
46 | 6 | 17. பாட்டு + இருக்கும் சேர்த்து எழுதுக? | பாட்டிருக்கும் | |||||||||||||||||||||||
47 | 6 | 18. எட்டு + திசை சேர்த்து எழுதுக? | எட்டுத்திசை | |||||||||||||||||||||||
48 | 6 | 19. "ஊழி பலநூறு கண்டதுவாம் அறிவு ஊற்றேனும் நூல்பல கொண்டதுவாம்" என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது? | தமிழ்க்கும்மி | |||||||||||||||||||||||
49 | 6 | 6 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - தமிழ்த்தேன் - வளர்தமிழ் | ||||||||||||||||||||||||
50 | 6 | 1. உலகில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை எத்தனை? | ஆறாயிரத்துக்கும் மேற்பட்டவை | |||||||||||||||||||||||
51 | 6 | 2. மனிதனை பிற உயிர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுவது? | மொழி | |||||||||||||||||||||||
52 | 6 | 3. மனித இனம் கண்டறிந்த சிறந்த கண்டுபிடிப்பு எது? | மொழி | |||||||||||||||||||||||
53 | 6 | 4. தமிழில் மிகப் பழமையான நூல் எது? | தொல்காப்பியம் | |||||||||||||||||||||||
54 | 6 | 5. "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று தமிழ் மொழியின் இனிமையை வியந்து பாடியவர் யார்? | பாரதியார் | |||||||||||||||||||||||
55 | 6 | 6. 'என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்" என்று தமிழ்த்தாயின் தொன்மையை பாடியவர் யார்? | பாரதியார் | |||||||||||||||||||||||
56 | 6 | 7. உயிரும் மெய்யும் இணைவதால் தோன்றும் எழுத்து? | உயிர்மெய் | |||||||||||||||||||||||
57 | 6 | 8. தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களாகவே அமையும்? | வலஞ்சுழி | |||||||||||||||||||||||
58 | 6 | 9. வலஞ்சுழி எழுத்துக்கள் எவை? | அ, எ, ஒள, ண, ஞ | |||||||||||||||||||||||
59 | 6 | 10. இடஞ்ச்சுழி எழுத்துக்கள் எவை? | ட, ய, ழ | |||||||||||||||||||||||
60 | 6 | 11. "தமிழின் கிளவியும் அதனோ ரற்றே" தமிழ் என்ற சொல்லை குறிப்பிடும் நூல் எது? | தொல்காப்பியம் | |||||||||||||||||||||||
61 | 6 | 12. தமிழ் என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது? | தொல்காப்பியம் | |||||||||||||||||||||||
62 | 6 | 13. தமிழ்நாடு என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது? | சிலப்பதிகாரம் | |||||||||||||||||||||||
63 | 6 | 14. "இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின்" என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் எது? | சிலப்பதிகாரம் | |||||||||||||||||||||||
64 | 6 | 15. தமிழன் என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது? | அப்பர் தேவாரம் | |||||||||||||||||||||||
65 | 6 | 16. "தமிழன் கண்டாய்" என்ற சொல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது? | அப்பர் தேவாரம் | |||||||||||||||||||||||
66 | 6 | 17. சீர்மை என்பது எதனை குறிக்கும்? | ஒழுங்கு முறை | |||||||||||||||||||||||
67 | 6 | 18. அல் + திணை என்பதன் பொருள் என்ன? | உயர்வு அல்லாத திணை | |||||||||||||||||||||||
68 | 6 | 19. திணைகள் எத்தனை? | இரண்டு (உயர்திணை, அஃறிணை) | |||||||||||||||||||||||
69 | 6 | 20. பாகற்காய் என்பதன் பொருள் என்ன? | பாகு அல்லாத காய் | |||||||||||||||||||||||
70 | 6 | 21. பாகற்காய் எவ்வாறு பிரிவும்? | பாகு + அல் + காய் | |||||||||||||||||||||||
71 | 6 | 22. தமிழ்மொழியில் பலவகை சீரமைகளில் குறிப்பிடத்தக்கது எது? | சொற்பிறப்பு | |||||||||||||||||||||||
72 | 6 | 23. தமிழில் மிகுந்துள்ள நூல்கள் எவை? | தொல்காப்பியம், நன்நூல் | |||||||||||||||||||||||
73 | 6 | 24. சங்க இலக்கியங்கள் எவை? | எட்டுத்தொகை, பத்துப்பாட்டு | |||||||||||||||||||||||
74 | 6 | 25. தமிழில் உள்ள அறநூல்கள் எவை? | திருக்குறள், நாலடியார் | |||||||||||||||||||||||
75 | 6 | 26. பூப்பது முதல் காய்ப்பது வரை எத்தனை நிலை உண்டு? | 7 | |||||||||||||||||||||||
76 | 6 | 27. "மா" என்ற சொலின் பொருள் என்ன? | மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு | |||||||||||||||||||||||
77 | 6 | 28. பூவின் ஏழு நிலைகள் எவை? | அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல் | |||||||||||||||||||||||
78 | 6 | 29. தமிழின் தற்போதைய வளர்ச்சி என்ன? | அறிவியல் தமிழ், கணினி தமிழ் | |||||||||||||||||||||||
79 | 6 | 30. ஆல், அரசு, மா, பலா, வாழை போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன? | இலை | |||||||||||||||||||||||
80 | 6 | 31. அகத்தி, பசலை, முருங்கை போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன? | கீரை | |||||||||||||||||||||||
81 | 6 | 32. அருகு, கோரை போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன? | புல் | |||||||||||||||||||||||
82 | 6 | 33. நெல், வரகு போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன? | தாள் | |||||||||||||||||||||||
83 | 6 | 34. மல்லி செடியின் இலைப்பெயர் என்ன? | தழை | |||||||||||||||||||||||
84 | 6 | 35. சப்பாத்திக்கள்ளி, தாழை போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன? | மடல் | |||||||||||||||||||||||
85 | 6 | 36. கரும்பு, நாணல் போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன? | தோகை | |||||||||||||||||||||||
86 | 6 | 37. பனை, தென்னை போன்ற மரத்தின் இலைப்பெயர் என்ன? | ஓலை | |||||||||||||||||||||||
87 | 6 | 38. கமுகு மரத்தின் இலைப்பெயர் என்ன? | கூந்தல் | |||||||||||||||||||||||
88 | 6 | 39. தமிழ் எண்கள் | 1 - க, 2 - உ, 3 - ங, 4 - ச, 5 - ரு, 6 - சா, 7 - எ, 8 - அ, 9 - கூ, 10 - க0 | |||||||||||||||||||||||
89 | 6 | 40. தமிழின் சிறப்பு பெயர் என்ன? | முத்தமிழ் | |||||||||||||||||||||||
90 | 6 | 41. உள்ளத்தை மகிழ்விக்கும் தமிழ் எது? | இசைதமிழ் | |||||||||||||||||||||||
91 | 6 | 42. எண்ணத்தை வெளிப்படுத்தும் தமிழ் எது? | இயல் தமிழ் | |||||||||||||||||||||||
92 | 6 | 43. நாடகத்தமிழ் எதை நல்வழிப்படுத்தும்? | உணர்வில் கலந்த வாழ்வை | |||||||||||||||||||||||
93 | 6 | 44. சமூக ஊடகங்கள் எவற்றில் பயன்படத்தக்க மொழியாக திகழ்கிறது தமிழ்மொழி? | செய்தித்தாள், தொலைக்காட்சி | |||||||||||||||||||||||
94 | 6 | 45. கணினி மொழிக்கும் ஏற்ப நுட்பமான வடிவத்தை பெற்றுள்ள நூல் எது? | தொல்காப்பியம், நன்நூல் | |||||||||||||||||||||||
95 | 6 | 46. தமிழ்க் கவிதை வடிவங்கள் எவை? | துளிப்பா, புதுக்கவிதை, கவிதை, செய்யுள் | |||||||||||||||||||||||
96 | 6 | 47. தமிழ் உரைநடை வடிவங்கள் எவை? | கட்டுரை, புதினம், சிறுகதை | |||||||||||||||||||||||
97 | 6 | 48. வேளாண்மை என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? | கலித்தொகை - 101, திருக்குறள் - 81 | |||||||||||||||||||||||
98 | 6 | 49. உழவர் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? | நற்றிணை - 4 | |||||||||||||||||||||||
99 | 6 | 50. பாம்பு என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? | குறுந்தொகை - 239 | |||||||||||||||||||||||
100 | 6 | 51. வெள்ளம் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? | பதிற்றுப்பத்து - 15 |