ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் நமதூர் மக்களுக்கு ஓர் கோரிக்கை
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் நமதூர் மக்களுக்கு முக்கிய செய்திகள் மற்றும் வபாத் செய்திகளை உங்களது செல்போனில் தெரிவிப்பதற்காக இங்கு உங்களது கைதொலைபேசி எங்களை பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
இதற்க்கு முன்பு உங்கள் கைத்தொலைபேசியில் செய்திகள் வந்து கொண்டிருந்தாலும் மீண்டும் ஒருமுறை பதிந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம்.
பலருக்கு வபாத் செய்திகள் வருவதில்லை என்று நமது நிர்வாகிகளிடம் தெரிவித்தார்கள், உங்களில் பலர் கைதொலைபேசி எங்களை மாற்றி இருக்கலாம் அதனை தக்க நேரத்தில் இங்கு பதிவு செய்து முக்கிய செய்திகளையும், வபாத் செய்திகளையும் உங்கள் கைபேசியில் இன்ஷா அல்லாஹ் பெற்று கொள்ளலாம்.
*பலரிடம் இரண்டு கைதொலைபேசி எண்கள் இருக்கலாம் அதில் எந்த எண் முக்கியமாக உபயோகிப்பிகளோ அந்த ஒரு எண்ணை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம்.
*உங்கள் கவனத்திற்கு இங்கு பதிவு செய்து கொள்ளும் எண்களுக்கு (Mobile Number) மட்டுமே SMS அனுப்பி வைக்கப்படும்.
இப்படிக்கு KEO.