1 of 30

இந்து நடுநிலைப்பள்ளி �அரிகேசவநல்லூர் �திருநெல்வேலி மாவட்டம் �

திருக்குறளின்சிறப்புகள்

2 of 30

தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் நூல்.இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர்

திருக்குறளின் சிறப்புகள்

3 of 30

வள்ளுவரின் குறளைப் அவரது தாய்மொழியிலேயே கற்க வேண்டும் என்பதற்காகவே நான் தமிழ் பயில விரும்புகிறேன் ... நம்மில் சிலருக்கே வள்ளுவர் என்ற பெயர் தெரியும். வட இந்தியர்களுக்கு இப்பெரும் மகானின் பெயர் தெரிந்திராது. ஞானச் சிந்தனை பொக்கிஷத்தை இவரைப் போல் அள்ளித் தந்தவர் வேறொருவர் கிடையாது." ... "அற வாழ்விற்கான தன்னிகரில்லா நூல் இதுதான். வள்ளுவரின் பொன்மொழிகள் என் ஆன்மாவை �ஊடுருவியவை."� — மகாத்மா காந்தி

திருக்குறளின் சிறப்புகள்

4 of 30

திருக்குறளில் உள்ள மொத்த சொற்கள் - 14 ஆயிரம்.

திருக்குறளின் சிறப்புகள்

5 of 30

தமிழ் எழுத்துக்கள் 247-ல், 37 எழுத்துக்கள் திருக்குறளில் இடம்பெற வில்லை.

திருக்குறளின் சிறப்புகள்

6 of 30

திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் - 42 ஆயிரத்து 194.

திருக்குறளின் சிறப்புகள்

7 of 30

அனிச்சம், குவளை ஆகிய இரண்டு மலர்கள் மட்டும்தான், திருக்குறளில் இடம் பிடித்துள்ளன.

திருக்குறளின் சிறப்புகள்

8 of 30

திருக்குறளில் இடம்பெற்ற ஒரே பழம், நெருஞ்சிப் பழம்.

திருக்குறளின் சிறப்புகள்

9 of 30

தமிழ் உயிர்எழுத்துக்களில் ஒன்றான ‘ஔ’ மட்டும், திருக்குறளில் இடம்பெறவில்லை.

திருக்குறளின் சிறப்புகள்

10 of 30

திருக்குறள் நூலில் இடம் பெற்ற இரண்டு மரங்கள், பனை மற்றும் மூங்கில்.

திருக்குறளின் சிறப்புகள்

11 of 30

திருக்குறளில், ‘9’ என்ற எண் இடம்பெற வில்லை. அதே சமயம் ‘7’ என்ற எண், எட்டு குறள்களில் இடம்பெற்றுள்ளது.

திருக்குறளின் சிறப்புகள்

12 of 30

திருவள்ளுவர், திருக்குறளில் பாடியிருக்கும் ஒரே விதை ‘குன்றின்மணி’

திருக்குறளின் சிறப்புகள்

13 of 30

திருக்குறள் இதுவரை 80 மொழிகளில், மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

திருக்குறளின் சிறப்புகள்

14 of 30

* நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும், திருக்குறளை மொழி பெயர்ப்பு செய்திருக்கிறார்கள்.

திருக்குறளின் சிறப்புகள்

15 of 30

* திருக்குறள் முதன்முதலாக 1812 ஆம் ஆண்டு புத்தகமாக அச்சிடப்பட்டது.

திருக்குறளின் சிறப்புகள்

16 of 30

* 1840 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் திருக்குறள் முதன்முதலாக அச்சிடப்பட்டது.

திருக்குறளின் சிறப்புகள்

17 of 30

* தமிழ் மொழியின் தலை சிறந்த நூலான திருக்குறளில் தமிழ் என்கிற சொல் எங்கேயும் பயன்படுத்தப்படவில்லை என்பது அதிசயமாகும்..

திருக்குறளின் சிறப்புகள்

18 of 30

திருக்குறள் “அ”கரத்தில் தொடங்கி “ன”கரத்தில் முடிகிறது.�குறள் 1:��அகர முதல எழுத்தெல்லாம் ஆதி�பகவன் முதற்றே உலகு.��குறள் 1330:��ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்�கூடி முயங்கப் பெறின்

திருக்குறளின் சிறப்புகள்

19 of 30

திருக்குறளில் பற்று என்கிற சொல் ஒரே  திருக்குறளில்ஆறு முறை வருகிறது.�குறள் 350:�பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்�பற்றுக பற்று விடற்கு.�

திருக்குறளின் சிறப்புகள்

20 of 30

திருக்குறளின் மூல நூலை முதன் முதலில் தஞ்சை ஞானப்பிரகாசர் என்பவர் அச்சிட்டார்.

திருக்குறளின் சிறப்புகள்

21 of 30

கோடி என்கிற சொல் 7 இடங்களில் திருக்குறளில் இடம்பெற்றுள்ளது.

திருக்குறளின் சிறப்புகள்

22 of 30

* மணக்குடவர் என்பவர் தான் முதன் முதலில் திருக்குறளுக்கு உரை எழுதியவர்

திருக்குறளின் சிறப்புகள்

23 of 30

திருக்குறளில் “னி” என்கிற எழுத்து மொத்தம் 1705 முறை பயன்படுத்தப்பட்டுள்ளன.

திருக்குறளின் சிறப்புகள்

24 of 30

திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி. யு. போப்..

திருக்குறளின் சிறப்புகள்

25 of 30

* திருக்குறள் நூலை இதுவரை மொத்தம் 40 நபர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளனர்.

திருக்குறளின் சிறப்புகள்

26 of 30

திருக்குறளில் உள்ள எல்லா குறள்களும் இரண்டு அடிகள் மட்டுமே கொண்டவை. அதே போல எல்லா குறள்களும் முதல் அடி 4 சீர்களும் இரண்டாம் அடி 3 சீர்களும் கொண்டவையாக உள்ளது.

திருக்குறளின் சிறப்புகள்

27 of 30

திருக்குறளில் உள்ள மொத்த குறள்களின் எண்ணிக்கை 1330

திருக்குறளின் சிறப்புகள்

28 of 30

திருக்குறளில் உள்ள மொத்த அதிகாரங்களின் எண்ணிக்கை 133. அனைத்து அதிகாரங்களும் 10 குறள்களை மட்டுமே கொண்டுள்ளது.

திருக்குறளின் சிறப்புகள்

29 of 30

அறத்துப்பாலில் 380 பாக்களும், பொருட்பாலில் 700 பாக்களும், இன்பத்துப்பாலில் 250 பாக்களும் உள்ளன.

திருக்குறளின் சிறப்புகள்

30 of 30

1,330 குறள்களில் முதல் 40 குறள்கள் கடவுள், மழை, சான்றோரது பெருமை மற்றும் அறத்தின் பெருமை ஆகியவற்றையும், அடுத்த 340 குறள்கள் அன்றாட தனிமனித அடிப்படை நல்லொழுக்க அறங்களைப் பற்றியும், அடுத்த 250 குறள்கள் ஆட்சியாளரின் ஒழுக்கங்கள் குறித்த அறங்களைப் பற்றியும்; அடுத்த 100 குறள்கள் அமைச்சர்களின் அறங்களைப் பற்றியும், அடுத்த 220 குறள்கள் நிர்வாக அறங்களைப் பற்றியும், அடுத்த 130 குறள்கள் நேர்மறை மற்றும் எதிர்மறையான சமூக ஒழுக்கங்கள் குறித்த அறங்களைப் பற்றியும், கடைசி 250 குறள்கள் இன்ப வாழ்வு குறித்த அறங்களைப் பற்றியும் பேசுகின்றன.

திருக்குறளின் சிறப்புகள்