புவியியல் பாடம் 1இந்தியா அமைவிடம் நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
இமயமலைகள் மடிப்பு மலைகள் என அழைக்கப்படுகின்றன
வட இந்திய ஆறுகள் வற்றாத ஆறுகள்
தென்னிந்திய நதிகள் கிழக்கு நோக்கிப் பாயும் நதிகள்
மேற்கு நோக்கிப் பாயும் நதிகள் டெல்டாவை உருவாக்குவதில்லை
பாடம்-2
மேற்கு கடற்கரைச் சமவெளி குறுகலானது
இந்தியா அயன மண்டல பருவ காற்று காலநிலையைப் பெற்றுள்ளது.
மலைப்பகுதிகள் சமவெளிகளை விட குளிரானவை
பாடம்-3
வேளாண்மை இந்தியாவின் முதுகெலும்பு
மழைநீர் சேமிப்பு அவசியம்
பாடம்-6
கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சி யற்றுக் காணப்படுகிறது
தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் தமிழ்நாடு மிகக் குறைந்த மழையைப் பெறுகிறது
கடலூர் ஒரு பல்வழிபேரழிவு மண்டலம்
பாடம் 7
விவசாயிகள் ரசாயன வேளாண்மையிலிருந்து கரிம (இயற்கை) வேளாண்மைக்கு மாறுகிறார்கள்
கிராமங்களை விட பெருநகரங்களில் மக்கள் தொகை நெருக்கம் அதிகம்
தமிழ்நாட்டின் நெசவாலைத் தலைநகர் என கரூர் அழைக்கப்படுகிறது
சிலைடு தயாரிப்பு:
C.ராமராஜ் MA.,B.Ed .,TTC .,
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
பெரியநாயக்கன் பாளையம்,
கோவை 20.