�பொருளியல் பாடம் 1
மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்
நாட்டு வருமானம் வரையறு
மொத்த உள்நாட்டு உற்பத்தி என்றால் என்ன?
GDPயின் முக்கியத்துவத்தை எழுதுக
தனிநபர் வருமானம் என்றால் என்ன?
மதிப்புக் கூட்டு வரியை எடுத்துக்காட்டுடன் வரையறு
இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளின் பெயர்களை எழுதுக
சிறுகுறிப்பு வரைக: 1. மொத்த தேசிய மகிழ்ச்சி (GNH) 2.மனித மேம்பாட்டு குறியீடு ( HDI)
பாடம் 2
உலகமயமாக்கல் என்றால் என்ன?
உலகமயமாக்கல் என்பது உலக பொருளாதாரத்துவ நாடுகளை ஒருங்கிணைப்பது ஆகும்.
அடிப்படையில் உலகமயமாக்கல், சர்வதேசமயமாக்கல் தாராளமயமாக்கல் செயல்முறையைக்குறிக்கிறது.
உலகமயமாக்கலில் பண்டங்கள் மற்றும் பணிகளுக்கான சந்தைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
அடிப்படையில் உலகமயமாக்கல், சர்வதேசமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் செயல்முறையைக் குறிக்கிறது.
உலகமயமாக்கலில் பண்டங்கள் மற்றும் பணிகளுக்கான சந்தைகள் ஒருங்கிணைக்கப் படுகின்றன.
உலகமயமாக்கலின் வகைகளை எழுதுக
பன்னாட்டு நிறுவனங்கள் பற்றி சிறுகுறிப்பு வரைக
உலகமயமாக்கலைச் சார்ந்த சீர்திருத்தங்கள் ஏதேனும் இரண்டினை எழுதுக
நியாயமான வர்த்தகம் என்றால் என்ன?
நியாயமான வர்த்தக நடைமுறைகளை ஏதாவது இரு கோட்பாடுகளை எழுதுக
உலக வர்த்தக அமைப்பின் முக்கிய நோக்கம் யாது?
உலகமயமாக்கலின் நேர்மறையான தாக்கங்கள் இரண்டினை எழுதுக
பாடம் 3
FAO வின் படிஉணவுப் பாதுகாப்பைஉணவுப் பாதுகாப்பை வரையறு
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் அடிப்படை கூறுகள் யாவை?
பசுமைப் புரட்சியில் இந்திய உணவுக் கழகத்தின் (FC|)பங்கு என்ன?
கோதுமை மற்றும் அரிசியின் உயர் ரக விளைச்சல் விதைகள் விவசாயிகளுக்கு கிடைக்கின்றன .
மானிய விலையில் உரங்கள் கிடைக்கிறது .கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் கிடைக்கிறது பயிர்களுக்கு குறைந்தபட்ச விலை பருவ காலத்தின் தொடக்கத்தில் அறிவிக்கப்படுகிறது…
அறுவடை செய்யப்பட்ட தானியங்கள் இந்திய உணவுக் கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது .
மிகப்பெரிய சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்கப்படும் தானியங்கள் ஆண்டு முழுவதும் வழங்கப்படுகிறது.
உணவு கழகங்களுக்கு தானியங்களை விற்பதன் மூலம் விவசாயிகள் தங்கள் தானியங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட விலையைப் பெறுகின்றனர்.
பசுமைப் புரட்சியின் விளைவுகள் என்ன?
தமிழ்நாட்டில் உள்ள சில ஊட்டச்சத்து திட்டங்களின் பெயர்களை எழுதுக
பாடம்-4
வரி வரையறுக்க
அரசுக்கு ஏன் வரி செலுத்த வேண்டும்?
வரிகளின் வகைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி சிறுகுறிப்பு வரைக
வளர் வீத வரி என்றால் என்ன?
வரி ஏய்ப்பு என்றால் என்ன?
வரிக்கும் கட்டணத்திற்கு உள்ள வேறுபாடுகள் ஏதேனும் இரண்டை பட்டியலிடுக
பாடம் 5
தமிழ்நாட்டில் தொழில் துறை தொகுப்புகள்
விவசாயத்துறையில் ஊதியங்கள் ஏன் குறைவாக உள்ளன?
தொழில் தொகுப்புகள் உருவாவதற்கான வழிகள் யாவை?
தமிழ்நாட்டில் உள்ள மூன்று தொழில்துறை வளர்ச்சி மேம்பாட்டு நிறுவனங்களையும் அவற்றின் பங்கினையும் குறிப்பிடுக
தற்போது தமிழ்நாட்டில் தொழில் மயமாதலின் சிக்கல்கள் யாவை?
வேதிப்பொருட்கள் /ஜவுளித்துறை மற்றும் தோல் தொகுப்புகள் மூலம் வரும் திரவக் கழிவுகள் நமது சுகாதாரத்தைக் கெடுக்கிறது .இந்த திரவக் கழிவுகள் நீர்நிலைகளை மட்டுமல்லாமல் அதையொட்டியுள்ள விவசாய நிலங்களையும் மாசுபடுத்துகிறது.
உலகளாவிய அளவில் போட்டி போடுவதற்காக முதன்மையான தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதால் நிலையான வேலைவாய்ப்புக்கான குறை ஏற்படுகிறது .
பணியாளர்களின் தரமானது இன்றைய காலகட்டத்தில் தற்காலிகமாக பணி அமர்த்துவதால் குறை ஏற்படுகிறது.
தொழில் முனைவோர் என்பவர் யாவர்?
தொழில் முனைவு என்றால் என்ன?
சிலைடு தயாரிப்பு:
சி. ராமராஜ் M.A.,B.Ed., TTC.,
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி,
பெரியநாயக்கன்பாளையம்,
கோவை - 20