எண் தொடர் வகைகள்
(Types of Number Series)
தயாரிப்பு :
சொல்லி அடி... NMMS குழு
For Feedback : 9047718345
எண் தொடர் வகைகள் (Types of Number Series) :
1) சிறப்பு எண்களின் எண் தொடர்கள் (Special Numbers Number Serials)
2) இரட்டைத் தொடர் (Double Series)
3) இடைவெளித் தொடர் (Interval Series)
4) கூட்டல் எண் தொடர்கள் (Number Serials of Addition)
எண் தொடர் வகைகள்
(Types of Number Series)
1. சிறப்பு எண்களின் எண் தொடர்கள்
(Special Numbers Number Serials) :
எண் தொடர் வகைகள்
(Types of Number Series)
(Odd Numbers Number Series) :
வரையறை : இரண்டால் வகுக்கும்போது மீதி வரக்கூடிய எண்கள்.
Definition : The numbers that cannot be divided by 2 evenly.
சிறப்பு எண்களின் எண் தொடர்கள்
(Special Numbers Number Serials)
ஒற்றை எண்கள் (Odd Numbers) : 1 - 100 | 1 | 3 | 5 | 7 | 9 | |||||||||
11 | 13 | 15 | 17 | 19 | 21 | 23 | 25 | 27 | 29 | 31 | 33 | 35 | 37 | 39 |
41 | 43 | 45 | 47 | 49 | 51 | 53 | 55 | 57 | 59 | 61 | 63 | 65 | 67 | 69 |
71 | 73 | 75 | 77 | 79 | 81 | 83 | 85 | 87 | 89 | 91 | 93 | 95 | 97 | 99 |
(Odd Numbers Number Series) :
எ. கா. (E.g.) :
11, 13, 15, 17, 19, 21, 23, _____, 27
(1) 25 (2) 29 (3) 31 (4) 26
ஒற்றை எண்கள் (Odd Numbers) : 1 - 100 | 1 | 3 | 5 | 7 | 9 | |||||||||
11 | 13 | 15 | 17 | 19 | 21 | 23 | 25 | 27 | 29 | 31 | 33 | 35 | 37 | 39 |
41 | 43 | 45 | 47 | 49 | 51 | 53 | 55 | 57 | 59 | 61 | 63 | 65 | 67 | 69 |
71 | 73 | 75 | 77 | 79 | 81 | 83 | 85 | 87 | 89 | 91 | 93 | 95 | 97 | 99 |
25
சிறப்பு எண்களின் எண் தொடர்கள்
(Special Numbers Number Serials)
2) இரட்டை எண்களின் எண் தொடர்
(Even Numbers Number Series) :
வரையறை : இரண்டால் வகுக்கும்போது மீதி வராதா எண்கள்.
Definition : The numbers that can be divided by 2 evenly.
இரட்டை எண்கள் (Even Numbers) : 1 - 100 | 2 | 4 | 6 | 8 | 10 | |||||||||
12 | 14 | 16 | 18 | 20 | 22 | 24 | 26 | 28 | 30 | 32 | 34 | 36 | 38 | 40 |
42 | 44 | 46 | 48 | 50 | 52 | 54 | 56 | 58 | 60 | 62 | 64 | 66 | 68 | 70 |
72 | 74 | 76 | 78 | 80 | 82 | 84 | 86 | 88 | 90 | 92 | 94 | 96 | 98 | 100 |
சிறப்பு எண்களின் எண் தொடர்கள்
(Special Numbers Number Serials)
2) இரட்டை எண்களின் எண் தொடர்
(Even Numbers Number Series) :
எ. கா. (E.g.) :
64, 62, 60, 58, 56, _____, 52, 50, 48
(1) 58 (2) 55 (3) 54 (4) 53
இரட்டை எண்கள் (Even Numbers) : 1 - 100 | 2 | 4 | 6 | 8 | 10 | |||||||||
12 | 14 | 16 | 18 | 20 | 22 | 24 | 26 | 28 | 30 | 32 | 34 | 36 | 38 | 40 |
42 | 44 | 46 | 48 | 50 | 52 | 54 | 56 | 58 | 60 | 62 | 64 | 66 | 68 | 70 |
72 | 74 | 76 | 78 | 80 | 82 | 84 | 86 | 88 | 90 | 92 | 94 | 96 | 98 | 100 |
54
சிறப்பு எண்களின் எண் தொடர்கள்
(Special Numbers Number Serials)
3) பகா எண்களின் எண் தொடர்
(Prime Numbers Number Series) :
வரையறை : இது இரண்டு வகுத்திகளை கொண்டது.
Definition : It has exactly two factors.
பகா எண்கள் (Prime Numbers) : 1 - 100 | ||||||||||||||
2 | 3 | 5 | 7 | 11 | 13 | 17 | 19 | 23 | 29 | 31 | 37 | 41 | 43 | 47 |
53 | 59 | 61 | 67 | 71 | 73 | 79 | 83 | 89 | 97 | | | | | |
சிறப்பு எண்களின் எண் தொடர்கள்
(Special Numbers Number Serials)
3) பகா எண்களின் எண் தொடர்
(Prime Numbers Number Series) :
எ. கா. (E.g.) :
11, 13, 17, 19, 23, _____
(1) 24 (2) 29 (3) 26 (4) 25
பகா எண்கள் (Prime Numbers) : 1 - 100 | ||||||||||||||
2 | 3 | 5 | 7 | 11 | 13 | 17 | 19 | 23 | 29 | 31 | 37 | 41 | 43 | 47 |
53 | 59 | 61 | 67 | 71 | 73 | 79 | 83 | 89 | 97 | | | | | |
29
சிறப்பு எண்களின் எண் தொடர்கள்
(Special Numbers Number Serials)
4) பகு எண்களின் எண் தொடர்
(Composite Numbers Number Series) :
வரையறை : இது இரண்டுக்கும் மேற்பட்ட வகுத்திகளை கொண்டது.
Definition : It has more than two factors.
பகு எண்கள் (Composite Numbers) : 1 - 64 | ||||||||||||||
4 | 6 | 8 | 9 | 10 | 12 | 14 | 15 | 16 | 18 | 20 | 21 | 22 | 24 | 25 |
26 | 27 | 28 | 30 | 32 | 33 | 34 | 35 | 36 | 38 | 39 | 40 | 42 | 44 | 45 |
46 | 48 | 49 | 50 | 51 | 52 | 54 | 55 | 56 | 57 | 58 | 60 | 62 | 63 | 64 |
சிறப்பு எண்களின் எண் தொடர்கள்
(Special Numbers Number Serials)
4) பகு எண்களின் எண் தொடர்
(Composite Numbers Number Series) :
எ. கா. (E.g.) :
42, 44, 45, 46, 48, _____
(1) 49 (2) 50 (3) 45 (4) 51
பகு எண்கள் (Composite Numbers) : 26 - 64 | ||||||||||||||
26 | 27 | 28 | 30 | 32 | 33 | 34 | 35 | 36 | 38 | 39 | 40 | 42 | 44 | 45 |
46 | 48 | 49 | 50 | 51 | 52 | 54 | 55 | 56 | 57 | 58 | 60 | 62 | 63 | 64 |
49
சிறப்பு எண்களின் எண் தொடர்கள்
(Special Numbers Number Serials)
5) வர்க்கங்களின் எண் தொடர்
(Square Number Series) :
வரையறை : ஓர் எண்ணை அதே எண்ணால் பெருக்குவது.
Definition : A number is multiplied by itself.
வர்க்க எண்கள் (Square Numbers) : 1 - 15 | |||||||||||||||
(n) | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
(n2) | 1 | 4 | 9 | 16 | 25 | 36 | 49 | 64 | 81 | 100 | 121 | 144 | 169 | 196 | 225 |
சிறப்பு எண்களின் எண் தொடர்கள்
(Special Numbers Number Serials)
5) வர்க்கங்களின் எண் தொடர்
(Square Number Series) :
எ. கா. (E.g.) :
1, 4, 9, 16, 25, _____, 49
(1) 64 (2) 81 (3) 36 (4) 216
வர்க்க எண்கள் (Square Numbers) : 1 - 15 | |||||||||||||||
(n) | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
(n2) | 1 | 4 | 9 | 16 | 25 | 36 | 49 | 64 | 81 | 100 | 121 | 144 | 169 | 196 | 225 |
36
சிறப்பு எண்களின் எண் தொடர்கள்
(Special Numbers Number Serials)
6) கனங்களின் எண் தொடர்
(Cube Number Series) :
வரையறை : ஓர் எண்ணை அதே எண்ணால் மும்முறை பெருக்குவது.
Definition : A number is multiplied by itself three times.
கன எண்கள் (Cube Numbers) : 1 - 10 | ||||||||||
(n) | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
(n3) | 1 | 8 | 27 | 64 | 125 | 216 | 343 | 512 | 729 | 1000 |
சிறப்பு எண்களின் எண் தொடர்கள்
(Special Numbers Number Serials)
6) கன எண்களின் எண் தொடர்
(Cube Numbers Number Series) :
எ. கா. (E.g.) :
1, 1, 3, 27, 2, 8, 4, _____
(1) 16 (2) 25 (3) 64 (4) 81
கன எண்கள் (Cube Numbers) : 1 - 10 | ||||||||||
(n) | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
(n3) | 1 | 8 | 27 | 64 | 125 | 216 | 343 | 512 | 729 | 1000 |
64
சிறப்பு எண்களின் எண் தொடர்கள்
(Special Numbers Number Serials)
25,
இரட்டைத் தொடர் (Double Series) :
வரையறை : எண் தொடரில் ஒன்றுவிட்ட எண் தொடர்பு.
எ. கா. (E.g.) 1 :
27, 5, 9, 30, _____, 180
(1) 5 (2) 3 (3) 12 (4) 6
27, 5, 9, 30, ___, 180
27 ÷ 3 = 9
9 ÷ 3= ?
5 × 6 = 30
30 × 6 = 180
3
வகுத்தல்
பெருக்கல்
பெருக்கல்
வகுத்தல்
இரட்டைத் தொடர்
(Double Series)
25,
இரட்டைத் தொடர் (Double Series) :
வரையறை : எண் தொடரில் ஒன்றுவிட்ட எண் தொடர்பு.
எ. கா. (E.g.) 2 :
4, 6, 8, 10, _____, 14
(1) 14 (2) 16 (3) 8 (4) 12
4, 6, 8, 10, ___, 14
4 × 2 = 8
8 × 2 = ?
6 + 4 = 10
10 + 4 = 14
16
பெருக்கல்
பெருக்கல்
கூட்டல்
கூட்டல்
இரட்டைத் தொடர்
(Double Series)
25,
இரட்டைத் தொடர் (Double Series) :
வரையறை : எண் தொடரில் ஒன்றுவிட்ட எண் தொடர்பு.
எ. கா. (E.g.) 3 :
1, 8, _____, 64, 25, 216
(1) 125 (2) 36 (3) 9 (4) 25
1, 8, ___, 64, 25, 216
12= 1×1 =1
23= 2×2×2 = 8
32= 3×3= ?
43= 4×4×4 = 64
63= 6×6×6 = 216
52= 5×5 =25
9
கனம்
கனம்
வர்க்கம்
வர்க்கம்
இரட்டைத் தொடர்
(Double Series)
இடைவெளித் தொடர்
(Interval Series)
25,
இடைவெளித் தொடர் (Interval Series) :
வரையறை : எண் தொடரில் அடுத்தடுத்த எண் தொடர்பு.
எ. கா. (E.g.) 1 :
4, 9, 19, _____, 79
(1) 38 (2) 49 (3) 47 (4) 39
1, 9, 19, ___, 79
9+10=19
4 + 5 = 9
19+20= ?
? +40 = 79
39
39
25,
இடைவெளித் தொடர் (Interval Series) :
வரையறை : எண் தொடரில் அடுத்தடுத்த எண் தொடர்பு.
எ. கா. (E.g.) 2 :
3, 7, 15, _____, 63
(1) 30 (2) 31 (3) 47 (4) 52
3, 7, 15, ___, 63
7 ×2 = 14
14 +1 = 15
3 × 2 = 6
6 + 1 = 7
15×2= 30
30+1= ?
? × 2 = 62
62 + 1 = 63
31
31
இடைவெளித் தொடர்
(Interval Series)
கூட்டல் எண் தொடர்கள்
(Addition Serials) :
கூட்டல் எண் தொடர்கள்
(Addition Serials)
கூட்டல் எண் தொடர்கள்
(Addition Serials)
25,
பிபனாச்சி எண் தொடர் (Fibonacci Number Series) :
வரையறை : எண் தொடரில் அடுத்தடுத்த இரு எண்களின் கூட்டல் அதற்கு அடுத்த எண்.
எ. கா. (E.g.) 1 :
1, 2, 3, 5, 8, 13, _____
(1) 22 (2) 21 (3) 33 (4) 23
1, 2, 3, 5, 8, 13, ?
1+ 2 = 3
2+ 3 = 5
3+ 5 = 8
5+ 8 = 13
8+13= ?
21
25,
பிபனாச்சி எண் தொடர் (Fibonacci Number Series) :
வரையறை : எண் தொடரில் அடுத்தடுத்த இரு எண்களின் கூட்டல் அதற்கு அடுத்த எண்.
எ. கா. (E.g.) 2 :
5, 4, 9, 13, 22, _____
(1) 36 (2) 42 (3) 35 (4) 29
5, 4, 9, 13, 22, ?
5+4 = 9
4+9 = 13
9+13 =22
13+22= ?
35
கூட்டல் எண் தொடர்கள்
(Addition Serials)
25,
முத்தொடர் (Tri-Series) :
வரையறை : எண் தொடரில் அடுத்தடுத்த மூன்று எண்களின் கூட்டல் அதற்கடுத்த எண்.
எ. கா. (E.g.) :
1, 2, 3, 6, 11, _____
(1) 31 (2) 32 (3) 23 (4) 20
1, 2, 3, 6, 11, ?
1+2+3 = 6
2+3+6 = 11
3+6+11= ?
20
கூட்டல் எண் தொடர்கள்
(Addition Serials)
நன்றி !
(Thank You)