1 of 3

1. ஒரு கணிப்பொறியின் அடிப்படை பாகங்களைத் தெளிவான விளக்கப்படத்துடன் விளக்கு.

  1. உள்ளீட்டகம்

�2. மையச் செயலகம்

�3. வெளியீட்டகம்

�4. நினைவகம்

2 of 3

2. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.

தலைமுறை

பயன்படுத்தியது

நிறை

முதலாம் தலைமுறை

வெற்றிட குழாய்

இயந்திர மொழி

இரண்டாம் தலைமுறை

திரிதடையம்

குறியீட்டு மொழி

மூன்றாம் தலைமுறை

ஒருங்கிணைந்த சுற்றுகள்

உயர்நிலை மொழி

நான்காம் தலைமுறை

நுண்செயலி

மடிக்கணினி

ஐந்தாம் தலைமுறை

பேரளவு ஒருங்கிணைந்த சுற்றுகள்

இணைச் செயலாக்கம்

ஆறாம் தலைமுறை

--------

ரோபார்ட் உருவாக்கம்

3 of 3

3. பின் வருவபவற்றை விளக்குக.�a) மைப்பீச்சு அச்சுப்பொறிகள், மைப்பீச்சு அச்சுப்பொறிகள் வெப்பம் மூலம் மின்கலன் சூடாக்குவதால் மை காகிதத்தில் குமிழிகளாக தெளிக்கப்படும்b) பல்லூடகப் படவீழ்த்தி: பல்லூடகப் படவீழ்த்தி, கணிப்பொறி திரையக வெளியீட்டைப் பெரிய திரையில் திரையிடப் பயன்படுகின்றது. c ) பட்டைக் குறியீடு / கியூ. ஆர் பட்டை படிப்பான் பட்டைக் குறியீடு என்பது வெவ்வேறு தடிமன் வரிசையில் அச்சிடபபடும் ஒரு வடிவம் ஆகும். � QR, இது ஒரு கேமர முலம் படிக்கப்பட்டுப் படத்தை உணர்த்துகிறது.�