1 of 11

வரலாறு _ காலக்கோடு

  • அளவுத்திட்டம்

  • ஒரு அலகு = பத்து ஆண்டுகள்

2 of 11

1900 முதல் 1920 வரை காலக்கோடு

1914 - முதல் உலகப்போர் தொடக்கம்

1917 - ரஷ்யப் புரட்சி

1918 - முதல் உலகப் போர் முடிவு

1919 - வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை

1920 - பன்னாட்டுச் சங்கம் அமைக்கப்படுதல்

3 of 11

1920 முதல் 1940 வரை காலக்கோடு

  • 1922 - முசோலினியின்ரோமாபுரி அணிவகுப்பு
  • 1927 - வியட்நாம் தேசிய கட்சி உதயம
  • 1929 - பொருளாதார பெருமந்தம்
  • 1933 - ஹிட்லர் ஜெர்மனியின் சான்சிலர்

( முக்கிய அமைச்சர்) ஆதல்

  • 1935 - முசோலினி எதியோப்பியாவின் மீது படையெடுத்தல்

4 of 11

1930 முதல் 1970 வரை காலக்கோடு

  • 1934 - நீண்ட பயணம்
  • 1949 - வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு
  • நேட்டோ (NATO)
  • 1954 - தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைவு
  • சீட்டோ (SEATO)
  • 1955 - வார்சா ஒப்பந்தம்
  • 1956 - சூயஸ் கால்வாய் சிக்கல்
  • 1961 - பெல்கிரேட் மாநாடு

5 of 11

1800 முதல் 19O0 வரை காலக்கோடு

1857 - பெரும் புரட்சி

1859 - இண்டிகோ கிளர்ச்சி

1875 - தக்காண கலவரங்கள்

1884 - சென்னை மகாஜன சபை தோற்றம்

1885 - இந்திய தேசிய காங்கிரசின் தோற்றம்

6 of 11

1900 முதல் 1920 வரை காலக்கோடு

  • 1905 - வங்கப்பிரிவினை / சுதேசி இயக்கம்
  • 1907 - சூரத் பிளவு
  • 1914 - முதல் உலகப் போர் ஆரம்பம்
  • 1916 - தன்னாட்சி இயக்கம் /லக்னோ ஒப்பந்தம்
  • 1919 - மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள்

7 of 11

1910 முதல் 1940 வரை காலக்கோடு

  • 1918 - முதல் உலகப்போர் முடிவு
  • 1919 - ரௌலட் சட்டம்/ ஜாலியன் வாலாபாக்
  • படுகொலை
  • 1922 - சௌரி சௌரா சம்பவம்/ ஒத்துழையாமை
  • இயக்கம்
  • 1925 - சி ஆர் தாஸ் மரணம்
  • 1932 - பூனா ஒப்பந்தம் / வகுப்புவாரி ஒதுக்கீடு

8 of 11

1920 முதல் 1940 வரை காலக்கோடு

  • 1920 - ஒத்துழையாமை இயக்கம்
  • 1923 - சுயராஜ்யக் கட்சியின் தோற்றம்
  • 1930 - முதல் வட்டமேசை மாநாடு
  • 1931 - இரண்டாம் வட்டமேசை மாநாடு
  • காந்தி-இர்வின் ஒப்பந்தம்
  • 1932 - மூன்றாம் வட்டமேசை மாநாடு

9 of 11

1920 முதல் 1950 வரை காலக்கோடு

  1. _ லாகூர் காங்கிரஸ் -
  2. _ உப்புச் சத்தியாகிரகம்.

தண்டி யாத்திரை - சட்ட மறுப்பு இயக்கம் - 1939 - இரண்டாம் உலகப்போர் தொடக்கம்

1940 - ஆகஸ்ட் நன்கொடை

1942 - கிரிப்ஸ் தூதுக்குழு

10 of 11

1930 முதல் 1950 வரை காலக்கோடு

  • 1935 - இந்திய அரசுச் சட்டம்
  • 1942 - வெள்ளையனே வெளியேறு இயக்கம்
  • 1945 - வேவல் திட்டம்:
  • இரண்டாம் உலகப்போர் முடிவு
  • 1946 - அமைச்சரவைத் தூதுக்குழு
  • இடைக்கால அரசு
  • 1947 - இந்தியா சுதந்திரம் பெற்றது

11 of 11

சிலைடு தயாரிப்பு:

சி. ராமராஜ் M.A.,Bed.,TTC .,

ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி.,

பெரியநாயக்கன்பாளையம்.

கோவை - 20