அலகு – 10
அரபியர், துருக்கியர் வருகை
பகுதி 1
கற்றல் நோக்கங்கள்
ஆர்வமூட்டல்
இந்தியாவில் உள்ள மதங்கள்
உலகில் உள்ள மதங்கள்
வேதமதம் (இந்து)
பௌத்தம்
சமணம்
வேதமதம் (இந்து)
பௌத்தம்
சமணம்
கிறிஸ்துவம்
இஸ்லாம்
பாடத்தை அறிமுகம் செய்தல்
இந்திய வரலாறு
பண்டைய இந்திய வரலாறு
இடைக்கால இந்திய வரலாறு
நவீன இந்திய வரலாறு
முதல் இடைக்காலம்
மைய (அ) உயர் இடைக்காலம்
பின் இடைக்காலம்
இஸ்லாம்
கிறஸ்துவம்
ரோமானியப் பேரரசு வீழ்ச்சி (பொ.ஆ.476) = கான்ஸ்டாண்டிநோபிளை துருக்கியர் கைப்பற்றுதல் (பொ.ஆ.1453) இடைப்பட்ட காலம் “இடைக்காலம்”
பாடக்கருத்து
இஸ்லாம் தோற்றம்
மெக்கா – முகமது நபி (நபிகள் நாயகம்)
கொள்கை : சகோதரத்துவம், சமத்துவம், சடங்குகள் புறக்கணிப்பு
இடம் பெயர்வு – எத்ரிப் நகர் மெதினா (நபிகள் நாயகத்தின் நகரம்)
பொ.ஆ.622 (ஹிஜிரா ஆண்டு)
அரபு மொழியில் - பொ.ஆ.632 மரணம்
கலீபா (மத மற்றும் அரசியல் தலைவர்)
கலீபா – “முகமது நபிகளின் பிரதிநிதி”
முதல் கலீபா – அபு பக்கர், ஓமர்
மெக்கா – எத்ரிப் நகர் மெதினா (நபிகள் நாயகத்தின் நகரம்)
அரேபியரின் வருகை
சிந்து மீது அரபுப் பேரரசு
அரபிய, துருக்கி, பாரசீகம் (மத்திய ஆசியா – ஈரான், ஈராக்)
துருக்கிய படையெடுப்பு
மத்திய ஆசியா – அரேபியப் பேரரசு பிளவு - சாமானித் பேரரசு – பிளவு - சுதந்திர அரசானது
குரசன் ஆளுநர் – துருக்கி அடிமை - அலப்டிஜின் – பொ.ஆ.963 கிழக்கு ஆப்கனிஸ்தான் –
கஜினி நகரை கைபற்றி சுதந்திர அரசு நிறுவுதல்
அலப்டிஜின்
சபக்டிஜின்
வடமேற்கு இந்தியா - தெற்கு நோக்கி - பஞ்சாப் ஷாஹி அரசர் ஜெயபாலரை தோற்கடிப்பு – இறப்பு பொ.ஆ.997
மூத்த மகன் மாமூது ஆட்சி பொறுப்பு – இளைய மகன் இஸ்மாயில் வாரிசு
27 வயது மாமூது யாமினி – உத் – தவுலா (பேரரசரின் வலது கை) பட்டம் – கலீபா அங்கீகாரம்
இஸ்லாமியர்களாக மாறிய துருக்கியர்கள்
கஜினி மாமூது படையெடுப்பு
கஜினியின் அரசராக மாமூது பதவி ஏற்றல்
(2 மதிப்பெண் வினா)
கஜினி மாமூது தாக்குதல்கள்
ராஜபுத்திர அரசுகள் (இரண்டு மதிப்பெண் வினா)
“வந்தார்கள் – வென்றார்கள் – சென்றார்கள்”
சோமநாதபுர ஆலயம் இன்றைய தோற்றம்
கஜினி மாமூது படையெடுப்பு
கஜினி அரசு வீழ்ச்சி
ராஜபுத்திர அரசுகள்
டெல்லி – தோமர்
சௌகான் – ராஜஸ்தான்
சோலங்கி – குஜராத்
பரமர் – மால்வா (மாளவம்)
கடவாலா – கன்னோஜ்
சந்தேலர் - பந்தேல்கன்ட்
முக்கியமான அரசர்கள்
சௌகான் – விக்ரகராஜ், பிருதிவிராஜ்
பரமர் - போஜர்
கடவாலா – ஜெயசந்திரன்
சந்தேலர் – யசோவர்மன், கீர்த்திவர்மன்
கோரி முகமது பொ.ஆ.1149 - 1206
அதிகார மையம்
முதல் தரெய்ன் போர் பொ.ஆ. 1191 (டெல்லிக்கு அருகே)
இரண்டாம் தரெய்ன் போர் பொ.ஆ.1192
கற்றல் விளைவுகள்
மதிப்பீடு
கற்பித்தல் துணைக்கருவிகள்
கற்றல் செயல்பாடுகள் மற்றும் ஒப்படைப்பு