1 of 14

�������முதன்மை ஏதுவாளர் பயிற்சி �4 மற்றும் 5ஆம் வகுப்புக்கான இணைப்புப் பாடப் பயிற்சி நூல் – அறிமுகம் - தமிழ்07 . 02. 2023

2 of 14

����� இணைப்புப் பாடப் பயிற்சி நூல் யாருக்காக?

  • உங்கள் வகுப்பில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் எல்லா எழுத்து வரிசைகளும் முழுமையாகத் தெரிகின்றதா?

  • சொல்வதை எழுதுதல் பயிற்சியில் எல்லாக் குழந்தைகளாலும் பிழையின்றி எழுதமுடிகிறதா ?

  • தங்கள் வகுப்பில் உள்ள குழந்தைகள் சொற்களையும் சொற்றொடர்களையும் சரளமாகப் படிக்கின்றனரா?

3 of 14

����� ������இணைப்புப் பாடப்பயிற்சி நூல் (தொகுதி 1)

  • உயிர் எழுத்துகள்
  • மெய் எழுத்துகள்
  • அகர வரிசை முதல் ஊகார வரிசை வரை
  • வந்த பாதை
  • எழுத்து, சொல் , தொடர் படித்தல், எழுதுதல்.
  • மதிப்பீடு (என்னால் முடியும், நானே செய்வேன்)

4 of 14

இணைப்புப் பாடப்பயிற்சி நூல் – தொகுதி 1இன் தொடர்ச்சியாக . . .

5 of 14

இணைப்புப் பாடப் பயிற்சி நூல் (தொகுதி – 2) பாடப்பொருள்

6 of 14

வகுப்பு 4,5

இணைப்புப் பாடப் பயிற்சி நூல் – தொகுதி 2

7 of 14

இணைப்புப் பாடப் பயிற்சி நூல் - உள்ளடக்கம், கட்டமைப்பு

  • உள்ளடக்கம் -
  • எகர வரிசை முதல் ஔ கார வரிசை வரிசை

  • கட்டமைப்பு –
  • கற்பித்தல்- கற்றல் – மதிப்பீட்டுச் செயல்பாடுகள்
  • எழுத்து, சொல் மற்றும் தொடருக்கான செயல்பாடுகள்

8 of 14

உருவாக்கி மகிழ்வோம்

9 of 14

கட்டமைப்பு

  • கற்பித்தல் செயல்பாடு

10 of 14

  • கற்றல் செயல்பாடு

11 of 14

  • மதிப்பீட்டுச் செயல்பாடு

12 of 14

நானே செய்வேன்

13 of 14

இதுவரை...

  • உருவாக்கி மகிழ்வோம்
  • கற்பித்தல் செயல்பாடு(எகர வரிசை முதல் ஔகார வரிசை வரை)
  • கற்றல் செயல்பாடு
  • மதிப்பீட்டுச் செயல்பாடு
  • நானே செய்வேன்( வளரறி மதிப்பீடு)

14 of 14

நன்றி