உள்ளாட்சி தேர்தலுக்கான �பயிற்சி வகுப்பு
சிந்தனையும் கருத்துத்தொகுப்பும்
வெ.கருணாகரன்
தலைமை ஆசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி
ஆலத்தூர் – 614 901
தஞ்சாவூர் மாவட்டம்
செல். 9865063458/ 9751549872
அனைவருக்கும் �வணக்கம்
சிந்தனையும் கருத்துத்தொகுப்பும்
வெ.கருணாகரன்
தலைமை ஆசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி
ஆலத்தூர் – 614 901
தஞ்சாவூர் மாவட்டம்
செல். 9865063458
1.வாக்குச்சாவடி�தலைமை அலுவலர்களுக்கான
பொதுவான அறிவுரைகள்
வாக்குச்சாவடி�தலைமை அலுவலர் என்ற முறையில்�வாக்குச்சாவடி�தலைமை அலுவலர்களுக்கான அறிவுரைகளை தெளிவாக பின்பற்ற வேண்டும்
நியமனம் செய்யப்பட்ட அலுவலர் தேர்தல் பணிக்கு வராமல் இருப்பது கடுமையான குற்றமாகும். �தவிர்க்க இயலாத காரணங்களால் வர இயலாமல் போனால் �தேர்தல் நடத்தும் அலுவலருக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்
தேர்தல் நடத்தும் அலுவலரால் நடத்தப்படும் 2 அல்லது அதற்கு மேற்பட்ட பயிற்சி வகுப்புகளுக்கும் தவறாமல் வருகைபுரிந்து சந்தேகங்களை போக்கிக் கொள்ள வேண்டும்
குழுவில் உள்ள அனைவரின் முகவரி, அலைப் பேசி எண் ஆகியவற்றை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அவர்களுக்கு தேவையான நேரங்களில் தேவையான சரியான தகவல்களை தெரிவித்திடுங்கள்
வாக்குச்சாவடிஅமைந்துள்ள இடம் எவ்வாறு செல்வது போன்ற விவரங்களை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்
2.வாக்குச்சாவடி�தலைமை அலுவலர்களுக்கான பணிகள்
அ)வாக்குப் பதிவிற்கு முதல் நாள் பணிகள்�ஆ)வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டியப் பணிகள்�1.வாக்குப்பதிவுக்கு முன்�2.வாக்குப்பதிவின் போது 3.வாக்குப்பதிவுக்கு பின்
வாக்குப் பதிவிற்கு�முதல் நாள் பணிகள்
பகல் 12 மணிக்கு வாக்குச்சாவடிக்கு வந்துவிட வேண்டும்
வாக்குப்பதிவு நடைபெறுமிடத்தை பார்வையிட்டு திட்டமிடுதல்,தலைவர் படங்களை அகற்றுதல், தேவையான தளவாட சாமன்களை சேகரித்தல்
வாக்குபதிவு அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தல்
தேர்தலுக்குத் தேவையான பொருட்களை மண்டல அலுவலரிடமிருந்து சரிபார்த்து பெற்றுக் கொள்வது
)
வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல்� பட்டியல்கள்�Marked copy of the electoral roll-பயன்பாட்டிற்கான பட்டியல்�(ஒரு பக்கம் மட்டும் அச்சிடப்பட்டது)�வாக்குச்சாவடி�தலைமை அலுவலர் �(Reference copy)��
வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல்�
X என்ற குறியீடு இருந்தால் அந்த வாக்காளர் நிரந்தர குடியிருப்பு இல்லாதவர் என்று அர்த்தம்
தமிழ்நாடு உள்ளாட்சி சட்டம்-1994, �பிரிவு-65ன் படி 100 மீட்டர் தொலைவிற்குள் பிராச்சாரம் செய்வது தவறாகும். 100மீ எல்லைப் பாகுதியை சரிபார்த்து இல்லையெனில் சரி செய்து கொள்ளவும்
ஒரே இடத்தில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குச் சாவடி அமையும்போது உங்கள் வாக்குச் சாவடி விவரங்களை சரியாக அறிந்திருங்கள்
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாக்குபதிவு தடுப்புகள்�(voting compartments) அமைக்க வேண்டும்.வெளிச்சமுள்ளதாகவும், மறைவிடமாகவும் இருப்பது அவசியம்
*வாக்குச் சாவடிக்கான சுவரொட்டிகள் ஒட்டிவைப்பது-*கரும்பலகையில் எழுதி வைப்பது-�*தேர்தலுக்கான பொருட்களை பாதுகாப்பது
*வாக்குச்சாவடிக்கான அலுவலர்கள் அனைவரும் வாக்குச்சாவடியிலேயே முதல் நாள் இரவு தங்க வேண்டும்
3.வாக்கெடுப்பு நாளில் செய்ய வேண்டியப் பணிகள்
*வாக்குச்சாவடி அலுவலர்களின் வருகையை உறுதி செய்தல்��*வராத நிலையில் உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தல்
*வாக்குசாவடியின் ஒழுங்கினைப் பராமரித்தல்��*வேட்பாளர் பெயர் சின்னங்கள் அடங்கிய சுவரொட்டிகளை சரிபார்த்து வைப்பது
*வாக்குச் சாவடி முகவர்கள் தேர்தல் தொடங்கும்30 நிமடங்களுக்கு முன்பாக வந்துவிட வேண்டும்�*நியமனக் கடிதம்�கொண்டுவர வேண்டும்�*கடிதத்தில் உள்ள உறுதி மொழிப் பகுதியில் கையொப்பம் பெறவேண்டும்
�*�வாக்குச் சாவடியின் முகவருக்கான கடிதங்களை உறையிலிட்டு பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்��*வாக்குச்சாவடி முகவர்களுக்கான அனுமதி சீட்டு வழங்கவேண்டும்��*அவர்களுக்கென்று முறையான இடம் தந்து வாக்காளர்களுக்கு இடையூறு இடமளித்து அமரச் செய்ய வேண்டும்
வாக்குச் சாவடிக்குள் நுழைய உரிமை உள்ளவர்கள்
*தேர்தல் தொடர்புடைய அரசுப் பணியாளர்கள்�*உயர் அதிகாரிகள்�*காவலர்கள்�*தேர்தல் பார்வையாளர்கள்�*மாநிலத் தேர்தல்அலுவலர்�*மாவட்டத் தேர்தல் அலுவலர்�*மாநிலத்தேர்தல் அனுமதிக்கும் ஏனைய அலுவலர்கள்
*வேட்பாளர்��*வேட்பாளரின் முகவர்(ஒருவர் மட்டும்)��*வாக்களருடன் வரும் கைக்குழந்தை��*மாற்றுதிறனாளியின் உடன் வருவோர்��*வாக்காளரை அடையாளம் காணுவதற்காக வாக்குச் சாவடி தலைமை அலுவலரால் அனுமதிக்கப்ப்படும் நபர்
காவலர்கள் வெளியில்தான் இருக்க வேண்டும். �தேவையெனில் உதவிக்கு அவர்களை அழைத்துக் கொள்ளலாம்
*தாள் முத்திரை(paper seal) பொருத்துவது�*தாள்முத்திரையில் முகவர்களிடம் கையொப்பம் பெறுவது�
*தாள் முத்திரைக்கான கணக்கை அதற்குரிய படிவத்தில் குறித்து வைக்கவும்,முகவர்களின் கையொப்பம் பெற்றுவைப்பது�*இந்த விவரங்களை வாக்குச் சாவடி தலமை அலுவலர் குறிப்பேட்டில் குறித்து வைக்கவும்�
ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் ஒரு முறை பதியப்பட்ட ஆண்,பெண் வாக்காளர் எண்ணிக்கை, வாக்கு சதவீதம் ஆகியவ்ற்றை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதிகரிகள் வருகை புரிந்து கேட்கும்போது சரியான புள்ளி விவரம் தர வேண்டும்
*வாக்காளர்ப் பட்டியலில் EDC தவிர வேறு ஏதேனும் குறிகள் இல்லை என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்�*
வாக்குப் பதிவு தொடங்குதல்�வாக்குப் பதிவினை சரியான நேரத்திற்கு தொடங்க வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் காலதாமதம் கூடாது
4.வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடி தலைமை அலுவலர் கவனிக்க வேண்டியவை
�*தேர்தல் அலுவலர்கள் வாக்குப் பதிவில் தலையிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்�*வாக்குச் சாவடிக்கு வெளியே ஊடகத்தினர், செய்தியாளர்கள்,புகைபடம் எடுப்பதற்கு தடையில்லை.இதற்கு வாக்குச்சவடியின் உள்ளே எவ்வித அனுமதியும் இல்லை
*வாக்காளர்கள் கேமரா, செல்ஃபோன் எடுத்துச் செல்ல அனுமதிக்கக்கூடாது.��*வாக்குச் சாவடிக்கு வெளியே 100 மீட்டருக்குள் எவ்விதமான விளம்பர நிகழ்வுகளும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
*நடுநிலையுடன் அமைதியான முறையில் தேர்தலை நடத்திட வேண்டும்��*எத்தகைய பிரச்சனைகளையும் சமாளிக்கும் உறுதியுடன் இருக்க வேண்டும்��*மன திடம், கவனம், அமைதி, பொறுமை, சகிப்புத்தன்மை,நடுநிலைமை ஆகியவற்றுடன் செயல்பட வேண்டும்
*வாக்காளர்களுக்கு சட்டவிரோதமாக வாகன உதவி செய்தால் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு மண்டல அலுவலர் மூலம் உடனே தெரிவிக்க வேண்டும்�
பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுதல்�
வாக்காளார் ஒருவரின் அடையாளத்தை எதிர்த்தல் மறுப்பிற்குட்பட்ட வாக்கு�(Challenging Vote)�இணைப்பு-7 பக்கம்-125�ரூபாய்.10- பணம் செலுத்துவது, உறுதி செய்வது
ஆய்வுக்குரிய வாக்குகள்(Tendered votes)�படிவம்-22, பக்கம்-102
5.வாக்குப் பதிவு முடிவடைந்தவுடன் மேற்கொள்ள வேண்டியப் பணிகள்
வாக்குப் பதிவு முடிவடையும் நேரம்�*வருகின்ற அனைவரையும் வரிசையாக நிறுத்தி இறுதியிலிருந்து தொடங்கி 1,2,3,… என டோக்கன் கொடுப்பது
வாக்குச் சாவடி தலமை அலுவலரின் உறுதிமொழிப் படிவத்தின் இறுதிப் பகுதியில் கையொப்பம் பெறுதல் �இணைப்பு-6,படிவம்-12,பக்கம்-121
Presiding Officer’s Diary�வாக்குச் சாவடி தலைமை அலுவலருக்கான குறிப்பேட்டிடனை முழுமையாக பூர்த்தி செய்து முடித்தல்(இணைப்பு-11, பக்கம்-130)
� தாள் முத்திரை கணக்கு, மற்றும் வாக்குச் சாவடி தலைமை அலுவலருக்கான குறிப்பேட்டிடனை முறையாக அனுப்புதல்
சட்டப்பூர்வ உறைகள் மற்றும் சட்டப்பூர்வமற்ற உறைகள் �(statutory and Non-statuary covers) மற்றும் �தேர்தல் பொருட்களை சிப்பமாக கட்டுதல்�(இணைப்பு-3,பக்கம்-113)
�இதர பொருட்களை 4வது சிப்பமாகக் கட்ட வேண்டும். �மண்டல அலுவலர் வரும் வரை அனைத்து தேர்தல் அலுவலர்களும் காத்திருந்து �முறைப் படி அனைத்துப் பொருட்களையும் ஒப்படைக்க வேண்டும்
அனைவருக்கும்�நன்றி