முதல் தொகுதியில்…
ஏறுவரிசை மற்றும் இறங்கு வரிசை
(0 முதல் 99 வரை)
இரு பரிமாண வடிவங்கள்
��� ����இணைப்புப் பாடப் பயிற்சி நூல்�யாருக்காக? � வகுப்ப்பிற்கேற்ற நிலையை அடையாத குழந்தைகளுக்காக.�எப்பொழுது? � சூழல் மற்றும் கற்றல் நிலைக்கேற்ப�ஏன்? � வகுப்பு நிலைக்கேற்ற கற்றல் அடைவை பெறுவதற்காக
���
ஆர்வமூட்டல்
கண்டுபிடி ! கண்டுபிடி !!
ஒற்றையா இரட்டையா எனக் கண்டுபிடி!!!
���இதன் வாயிலாக…��� ��
��அனுமானித்தல்�� செய்து பார்த்தல்�
விடைகாணல்
……………
…………..
இணைப்பு பயிற்சி நூலில் கொடுக்கப்பட்டுள்ள பாடத்தலைப்புகள்
1. எண்களை அறிவேன்
2. கூட்டல் மற்றும் பெருக்கலை அறிவேன்
3. கழித்தல் மற்றும் வகுத்தலை அறிவேன்
�1. எண்களை அறிவேன்�
கற்றல் விளைவு:
எண்கள், இடமதிப்பு, ஒற்றை எண்கள், இரட்டை எண்கள் ஆகியவற்றை அறிதல்
2. கூட்டல் மற்றும் பெருக்கலை அறிவேன்
கற்றல் விளைவு :
1. கூடுதல் 99 க்கு மிகாமல் ஈரிலக்க எண்களின் கூட்டலை அறிதல்
2. கூட்டல் மற்றும் பெருக்கலை அறிவேன்
கற்றல் விளைவு:
2. தொடர் கூட்டலின் மூலம் பெருக்கலை புரிந்துகொள்ளுதல்
3. கழித்தல் மற்றும் வகுத்தலை அறிவேன்
கற்றல் விளைவு:
1. ஈரிலக்க எண்களில் தொடர் கழித்தலை அறிதல்
3. கழித்தல் மற்றும் வகுத்தலை அறிவேன்
கற்றல் விளைவு:
2. பெருக்கல் வாய்ப்பாட்டைப் தொடர்புபடுத்தி வகுத்தல் கணக்குகளை அமைத்தல்
பாடப்பொருளின் அமைப்பு
பாடப்பொருளின் அமைப்பு