1 of 26

கார்யகர்த்தர் குணநலன்கள்�குழு வேலையின் நுட்பங்கள்

2 of 26

குழு

  1. குறிப்பிட்ட இலக்கு நோக்கி
  2. குறிப்பிட்ட வேலை முறையில்
  3. வேலைகளை பகிர்ந்து கொண்டு
  4. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு
  5. ஒருவரை ஒருவர் சார்ந்து உள்ள

....உறுப்பினர்களின் கூட்டமைப்பு

3 of 26

குழுவேலை - 1

பல கரங்கள் ஒருங்கிணைந்து...

4 of 26

குழுவேலை - 2

வெவ்வேறு உறுப்பினர்களுக்கு வெ்வேறு வேலை

ஒவ்வொருவரும் முக்கியம்

5 of 26

குழுவின் வெற்றி

COMING TOGETHER IS BEGINNING

KEEPING TOGETHER IS PROGRESS

WORKING TOGETHER IS SUCCESS

-HENRY FORD

6 of 26

குழுவாக சிந்தித்தல்

நான் தனியாக சிந்திக்கவில்லை

Collective intelligence

or Group Mind

or Hive Mind

7 of 26

குழுவாக சிந்தித்தல் - 1

8 of 26

குழுவாக சிந்தித்தல் - 2

மற்றவர் கருத்தை நேரடியாக மறுக்க வேண்டாம்.

9 of 26

குழுவாக சிந்தித்தல் - 3

யாருடைய

மனதும் நோகக்

கூடாது

10 of 26

குழுவாக சிந்தித்தல் - 4

எல்லோரையும் தனது கருத்தை பேச வைத்தல்

மற்றவர் பேசுவதைக் கவனத்துடன் கேட்டல்

11 of 26

குழுவாக வேலை செய்யும்போது

12 of 26

குழுவாக வேலை செய்யும்போது - 1�இலட்சியத்தில் பற்று

ஹிந்தவி ஸ்வராஜ்

பாரதத்தின் பரம வைபவம்

13 of 26

குழுவாக வேலை செய்யும்போது – 2�பரஸ்பர அன்பு

அனைவரும் நம் நண்பராகிட அன்பு பெருகிடப் பழகி வருவோம்

14 of 26

குழுவாக வேலை செய்யும்போது – 3�பரஸ்பர மரியாதை

நமது பகுதியின் துன்பம் துடைத்தே

நாயகர் எனத் தலைமை ஏற்போம்

15 of 26

குழுவாக வேலை செய்யும்போது – 4பரஸ்பர நம்பிக்கை

16 of 26

குழுவாக வேலை செய்யும்போது – 5�ஒருவருடைய குறையை�மற்றவர் நிவர்த்தி செய்தல்

sion

17 of 26

குழுவாக வேலை செய்யும்போது – 6�குழுத்தலைவரின் குறிப்பைக் கடைபிடித்தல்

18 of 26

குழுவாக வேலை�� செய்யும்போது�� – 7

உற்சாகமான�� ஈடுபாடு

19 of 26

குறை சொல்லுதல் வேண்டாமே!

... ஆனாலும்

20 of 26

உடனிருப்பவர்களை உயர்த்திக்கொள்ள உதவிடுவோமே!

21 of 26

Giving Feedback – மீள்கருத்து சொல்லுதல்

  1. தனியாகப் பேசுதல், அக்கறையுடன் பேசுதல்
  2. நட்பு ரீதியாக பேச்சை ஆரம்பித்தல்
  3. முதலில் நிறைகளைப் பாராட்டுதல்
  4. மற்றவரை அவமானப் படுத்துவது நோக்கமன்று
  5. ‘ஒருபோதும் இல்லை; எப்போதும் நீ அப்படித்தான்’ - வேண்டாம்
  6. குறிப்பாக பேசுதல் - சம்பவமாக இருந்தால் குறுகிய கால இடைவெளியில்
  7. ஒப்பீடு வேண்டாம் – மற்றவருடன் (அ) நம்முடன்

22 of 26

Receiving Feedback – மீள்கருத்து பெறுதல்

  1. குழுவில் உள்ள மற்றவரின் கருத்து நமது வளர்ச்சிக்கு உதவும்
  2. அல்லது நமது குழுவின் நோக்கத்தை மனதில் வைத்து கூறப்படும்
  3. இந்த விமர்சனங்கள் விலை மதிப்பற்றவை எனவே எதிர் தாக்குதல் வேண்டாம்
  4. காது கொடுத்து கேட்போம். ஏற்றுக் கொண்டோம் என்று அர்த்தமில்லை
  5. சரியென்றால் நன்றியுடன் ஏற்றுக் கொள்வோம்

23 of 26

வழி காட்டுதல் – Mentoring (One on one)

24 of 26

குழு வழி காட்டுதல் – Team Mentoring

  1. வழி காட்டும் குழு
  2. பிரதான வழிகாட்டி
  3. யாரிடம் என்ன கற்கலாம் என பிரதான வழிகாட்டி யோசனை, அறிமுகம் செய்தல்
  4. வளரும் கார்யகர்த்தரை யாரும் ‘தனக்கு மட்டுமே சொந்தம்’ என்ற possesiveness கூடாது
  5. வளரும் கார்யகர்த்தர் பற்றி குழுவில் சர்ச்சை செய்தல் வேண்டும்

25 of 26

யானையைப் பழக்குதல் – Khedda Op

26 of 26

தேவ துர்லப கார்யகர்த்தா கண

இறைவனுக்கே கிடைக்காத சங்க கார்யகர்த்தர்களுடைய குழு

-பரம பூஜனீய

பாளாசாஹேப் தேவ்ரஸ்