பொது அறிவியல் �ஒளியியல்
ஆக்கம்
மீனா.சாமிநாதன் M.Sc.,B.Ed.,M.Phil.,
பட்டதாரி ஆசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, பழையவலம்.
திருவாரூர் மாவட்டம். 9095484620
கல்வி அமுது http://kalviamuthu.blogspot.com
8/12/2020
ஒளியியல்
அலை ஒளியியல்
கதிர் ஒளியியல்
எதிரொளிப்பு
ஒளிவிலகல்
கல்வி அமுது http://kalviamuthu.blogspot.com
8/12/2020
ஒளிக்கதிர்
ஒளி செல்லும் திசையை குறிக்கும் ஒரு கோடு
ஒளிக்கற்றை
ஒளிக் கதிர்களின் கட்டு
xë vÂbuhë¥ò :
கல்வி அமுது http://kalviamuthu.blogspot.com
8/12/2020
எதிரொளிப்பு விதிகள்
படுகதிர்
எதிரொளிப்பு கதிர்
படுகோணம்
எதிரொளிப்பு கோணம்
Play Video 1
Play Video 2
ஒளி விலகல்
கூட்டொளியில் ஏற்படும் ஒளி விலகல் :�
ஒளி விலகல் விதிகள் :
'நிறப்பிரிகை'
நிறப்பிரிகை
முழு அக எதிரொளிப்பு
ஒளியிழைகள்
ஒளிச்சிதறல்
1. மீட்சிச் சிதறல் :
2. மீட்சியற்ற சிதறல் :
ராலே ஒளிச்சிதறல்
‘மீ’- ஒளிச்சிதறல்( Mie-Scattering)
நிறமாலை வரிகள் :
கல்வி அமுது http://kalviamuthu.blogspot.com
8/12/2020
கோளக ஆடிகள்
வளைவு மையம்(C)
ஆடி மையம்(P)
வளைவு ஆரம் (R)
முக்கியகுவியம்(F)
குவியத் தொலைவு (f)
கல்வி அமுது http://kalviamuthu.blogspot.com
8/12/2020
கோளக ஆடிகள்
வளைவு மையம்(C)
கோளக ஆடி எந்த உள்ளீடற்ற கோளத்தின் ஒரு பகுதியாக உள்ளதோ அந்த ஆடியின் மையம்
ஆடி மையம்(P)
கோளக ஆடியின் வடிவியல் மையம்
முதன்மை அச்சு (P)
ஆடிமையத்தையும் வளைவு மையத்தையும் இணைக்கும் கோடு
வளைவு ஆரம் (R)
ஆடி மையத்திற்கும் வளைவு மையத்திற்கும் உள்ள தொலைவு
முக்கியகுவியம்(F)
முதன்மை அச்சிற்கு இணையாக வரும் கதிர்கள், கோளக ஆடியில் எதிரொளிக்கப்பட்ட பின் , எந்தப் ப்புள்ளியில் குவிகின்றனவோ அல்லது விரிந்து செல்வது போல் உள்ளதோ அந்தப் புள்ளி
குவியத் தொலைவு (f)
ஆடி மையத்திற்கும், முக்கியக் குவியத்திற்கும் இடையே உள்ள தொலைவு
வளைவு ஆரம் மற்றும் குவியத் தூரம்
R=2f
Video-1
Video-1
செய்து பார்க்க
கல்வி அமுது http://kalviamuthu.blogspot.com
8/12/2020
கோளக ஆடியில் தோன்றும் பிம்பங்களை வரையத் தேவையான விதிகள்
M
M”
P
C
F
கல்வி அமுது http://kalviamuthu.blogspot.com
8/12/2020
கோளக ஆடியில் தோன்றும் பிம்பங்களை வரையத் தேவையான விதிகள்
M
M”
P
C
F
கல்வி அமுது http://kalviamuthu.blogspot.com
8/12/2020
கோளக ஆடியில் தோன்றும் பிம்பங்களை வரையத் தேவையான விதிகள்
M
M”
P
C
F
கல்வி அமுது http://kalviamuthu.blogspot.com
8/12/2020
video
குழியாடியின் பயன்கள் :
குவியாடியின் பயன்கள் :
லென்சுகள் :
இரு பரப்புகளுக்கு இடைப்பட்ட ஒளிபுகும் தன்மை கொண்ட ஊடகம் 'லென்சு' எனப்படும்.
பொதுவாக லென்சுகள் 1. குவிலென்சு 2. குழிலென்சு என இரு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
1. குவிலென்சு அல்லது இருபுறக் குவிலென்சு :
இவை இருபுறமும் கோளகப் பரப்புகளைக் கொண்டது. இவை மையத்தில் தடித்தும், ஓரங்களில் மெலிந்தும் காணப்படும்.
இவற்றின் வழியாகச் செல்லும் இணையான ஒளிக்கற்றைகள் ஒரு புள்ளியில் குவிக்கப்படுகின்றன. எனவே இவை 'குவிக்கும் லென்சுகள்' என்று அழைக்கப்படுகின்றன.
2. குழிலென்சு அல்லது இருபுறக் குழிலென்சு :
இவை இருபுறமும் உள் நோக்கிக் குழிந்த கோளகப்பரப்புகளை க் கொண்டது. இவை மையத்தில் மெலிந்தும், ஓரங்களில் தடித்தும் காணப்படும்.
இவற்றின் வழியாகச் செல்லும் இணையான ஒளிக்கற்றைகள் விரிந்து செல்கின்றன. எனவே இவை 'விரிக்கும் லென்சுகள்' என்று அழைக்கப்படுகின்றன.
குவிலென்சின் பயன்பாடுகள் :
1. இவை ஒளிப்படக் கருவியில் பயன்படுகின்றன.
2. இவை உருப்பெருக்கும் கண்ணாடிகளாகப் பயன்படுகின்றன.
3. இவை நுண்ணோக்கிகள், தொலைநோக்கிகள் மற்றும் நழுவப்பட வீழ்த்திகள் (Slide Projector)
போன்றவற்றின் உருவாக்கத்தில் பயன்படுகின்றன.
4. தூரப்பார்வை என்ற பார்வைக் குறைபாட்டைச் சரி செய்யப் பயன்படுகின்றன.
குழிலென்சின் பயன்பாடுகள் :
1. இவை கலிலியோ தொலைநோக்கியில் கண்ணருகு லென்சாகப் பயன்படுகின்றன.
2. இவை வெளியாட்களைத் தெரிந்துக் கொள்ள வீட்டின் கதவுகளில் ஏற்படுத்தப்படும் உளவுத்
துளைகளில் பொருத்தப்படு:கின்றன.
3. இவை கிட்டப்பார்வை என்னும் பார்வைக் குறைபாட்டைச் சரி செய்யப் பயன்படுகிறன.
மனிதக் கண்ணின் அமைப்பு :
விழியானது ஏறத்தாழ 2.3 .மீ விட்டம் கொண்ட கோள வடிவ அமைப்புடையது. கண்ணில் உள்ள 'ஸ்கிளிரா' என்னும் வலிமையான சவ்வினால் கண்ணின் உள்ளுறுப்புகள் பாதுகாக்கப்படுகின்றன.
கண்ணில் உளள முக்கியமான பகுதிகள் :
கார்னியா:
ஐரிஸ் :
இது கண்ணின் நிறமுடைய பகுதியாகும். இது நீலம், பழுப்பு அல்லது நிறத்தில் காணப்படலாம். இது ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தன்மை வாய்ந்த நிறம் மற்றும் அமைப்பைக் கொண்டிருக்கும்.
இது ஒளிப்படக் கருவியின் முகப்பைப் போன்று செயல்பட்டு கண்பாவையின் உள்ளே நுழையும் ஒளிக்கதிர்களின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
கண் பாவை :
இது ஐரிஸின் மையப்பகுதியாகும் பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் கண்பாவையின் வழியாகவே விழித்திரையை அடைகின்றன.
விழித்திரை (ரெட்டினா) :
இது விழிக் கோளத்தில் பின்புற உட்பரப்பு ஆகும். மிக அதிக உணர் நுட்பம் உடைய இப்பகுதியில் பொருளின் தலை கீழான மெய்ப் பிம்பம் உருவாக்கப்படுகிறது.
சிலியரித் தசைகள்:
விழி லென்சானது சிலியரித் தசைகளால் தாங்கப்பட்டுள்ளது. பொருள்களின் தொலைவிற்கு ஏற்ப, விழிலென்சு தன் குவியத் தூரத்தை மாற்றிக் கொள்ள இத்தசைகள் உதவுகின்றன.
விழிலென்சு:
இது கண்ணின் மிக முக்கியமான பகுதியாகும். இது இயற்கையில் அமைந்த குவிலென்சாகச் செயல்படுகிறது.
கண்ணின் குறைபாடுகள் :
.கண்ணில் ஏற்படும் சில குறைபாடுகள் :
1.கிட்டப்பார்வை
2.தூரப்பார்வை
3.விழி ஏற்பமவுத் திறன் குறைபாடு
கிட்டப்பார்வை(மையோபியா) :
தூரப்பார்வை(ஹைப்பர் மெட்ரோபியா) :
விழி ஏற்பமைவுத் திறன் குறைபாடு ( பிரஸ்பையோபியா ) :
பார்வைச் சிதறல் குறைபாடு :
வாழ்த்துக்கள்