இடைவெளித் தொடர்
(Interval Series)
தயாரிப்பு :
சொல்லி அடி... NMMS குழு
For Feedback : 9047718345
இடைவெளித் தொடர்
(Interval Series)
25,
இடைவெளித் தொடர் (Interval Series) :
வரையறை : எண்தொடரில் அடுத்தடுத்த எண் தொடர்பு.
எ. கா. (E.g.) 1 :
4, 9, 19, _____, 79
(1) 38 (2) 49 (3) 47 (4) 39
4, 9, 19, ___, 79
9+10=19
4 + 5 = 9
19+20= ?
? +40 = 79
39
39
25,
இடைவெளித் தொடர் (Interval Series) :
வரையறை : எண்தொடரில் அடுத்தடுத்த எண் தொடர்பு.
எ. கா. (E.g.) 1 :
50, 45, 40, _____, 30
(1) 20 (2) 35 (3) 30 (4) 15
50 45, 40, ___, 30
45–5=40
50–5=45
40–5 = ?
? – 5 = 30
35
35
இடைவெளித் தொடர்
(Interval Series)
25,
பின்வரும் எண் தொடர் வரிசையில் விடுபட்டஎண்ணைக் கண்டறியவும்.
4, 5, 8, 13, 20, _____, 40
(1) 18 (2) 19 (3) 29 (4) 30
தொடரின் வகை : இடைவெளித் தொடர்
4, 5, 8, 13, 20, ___, 40
4 + 1 = 5
பயிற்சி வினா (Exercise) : 1
5 + 3 = 8
8 + 5 = 13
13+7 = 20
20+9 = ?
? +11=40
29
29
எண் தொடரில் விடுபட்ட எண்ணைக் கண்டறிதல்
(Finding the Missing Number in the Number Series)
25,
பின்வரும் எண் தொடர் வரிசையில் விடுபட்டஎண்ணைக் கண்டறியவும்.
4, 9, 19 , _____, 79
(1) 39 (2) 49 (3) 47 (4) 38
தொடரின் வகை : இடைவெளித் தொடர்
4, 9, 19, ___, 79
4 + 5 = 9
பயிற்சி வினா (Exercise) : 2
9+10 = 19
19 +20 = ?
? +40 = 79
39
39
எண் தொடரில் விடுபட்ட எண்ணைக் கண்டறிதல்
(Finding the Missing Number in the Number Series)
25,
பின்வரும் எண் தொடர் வரிசையில் விடுபட்டஎண்ணைக் கண்டறியவும்.
316, 156, 76, 36, _____, 6
(1) 14 (2) 36 (3) 26 (4) 16
தொடரின் வகை : இடைவெளித் தொடர்
316, 156, 76, 36, ___, 6
316 – 160 =
156
பயிற்சி வினா (Exercise) : 3
156 – 80 = 76
76 – 40 = 36
36 – 20 =
?
? – 10 = 6
16
16
எண் தொடரில் விடுபட்ட எண்ணைக் கண்டறிதல்
(Finding the Missing Number in the Number Series)
25,
பின்வரும் எண் தொடர் வரிசையில் விடுபட்டஎண்ணைக் கண்டறியவும்.
95, 90, 80, 65, _____, 20
(1) 45 (2) 25 (3) 40 (4) 30
தொடரின் வகை : இடைவெளித் தொடர்
95, 90, 80, 65, ___, 20
95–5 = 90
பயிற்சி வினா (Exercise) : 4
90–10= 80
80–15= 65
65 – 20= ?
? – 25 = 20
45
45
எண் தொடரில் விடுபட்ட எண்ணைக் கண்டறிதல்
(Finding the Missing Number in the Number Series)
25,
பின்வரும் எண் தொடர் வரிசையில் விடுபட்டஎண்ணைக் கண்டறியவும்.
5, 6, 8, 11, 15, _____
(1) 25 (2) 21 (3) 31 (4) 20
தொடரின் வகை : இடைவெளித் தொடர்
5, 6, 8, 11, 15, ___
5 + 1 = 6
பயிற்சி வினா (Exercise) : 5
6 + 2 = 8
8 + 3 = 11
11 + 4 = 15
15 + 5 = ?
20
எண் தொடரில் விடுபட்ட எண்ணைக் கண்டறிதல்
(Finding the Missing Number in the Number Series)
25,
பின்வரும் எண் தொடர் வரிசையில் விடுபட்டஎண்ணைக் கண்டறியவும்.
5, 7, 10, 15, 22, _____
(1) 35 (2) 33 (3) 31 (4) 37
தொடரின் வகை : இடைவெளித் தொடர்
5, 7, 10, 15, 22, ___
5 + 2 = 7
பயிற்சி வினா (Exercise) : 6
7 + 3 = 10
10+5 = 15
15+7 = 22
22+11 = ?
33
எண் தொடரில் விடுபட்ட எண்ணைக் கண்டறிதல்
(Finding the Missing Number in the Number Series)
25,
பின்வரும் எண் தொடர் வரிசையில் விடுபட்டஎண்ணைக் கண்டறியவும்.
1, 4, 10, 22, 46, _____
(1) 86 (2) 84 (3) 122 (4) 94
தொடரின் வகை : இடைவெளித் தொடர்
1, 4, 10, 22, 46, ___
1 + 3 = 4
பயிற்சி வினா (Exercise) : 7
4 + 6 = 10
10+12=22
22+24 = 46
46+ 48 = ?
94
எண் தொடரில் விடுபட்ட எண்ணைக் கண்டறிதல்
(Finding the Missing Number in the Number Series)
25,
பின்வரும் எண் தொடர் வரிசையில் விடுபட்டஎண்ணைக் கண்டறியவும்.
5, 14, 32, 68, 140, _____
(1) 285 (2) 282 (3) 284 (4) 286
தொடரின் வகை : இடைவெளித் தொடர்
5, 14, 32, 68, 140, ___
5 + 9 = 14
பயிற்சி வினா (Exercise) : 8
14+18=32
32+36=68
68+72=140
140+ 144= ?
284
எண் தொடரில் விடுபட்ட எண்ணைக் கண்டறிதல்
(Finding the Missing Number in the Number Series)
25,
பின்வரும் எண் தொடர் வரிசையில் விடுபட்டஎண்ணைக் கண்டறியவும்.
3, 7, 15, _____, 63, 127
(1) 30 (2) 31 (3) 47 (4) 52
தொடரின் வகை : இடைவெளித் தொடர்
3, 7, 15, ___, 63, 127
5 + 4 = 7
பயிற்சி வினா (Exercise) : 9
7 + 8 = 15
15+16= ?
? +32=63
63+64= 127
31
NMMS - 2016
31
எண் தொடரில் விடுபட்ட எண்ணைக் கண்டறிதல்
(Finding the Missing Number in the Number Series)
25,
பின்வரும் எண் தொடர் வரிசையில் விடுபட்டஎண்ணைக் கண்டறியவும்.
4, 5, 7, 10, 11, 13, 16, 17_____, 21
(1) 18 (2) 19 (3) 20 (4) 22
தொடரின் வகை : இடைவெளித் தொடர்
10, 11, 13, 16, 17, ___, 21
10+1= 11
பயிற்சி வினா (Exercise) : 10
11+2= 13
11+3= 16
16+1= 17
17+2= ?
19
NMMS - 2016
? +2 = 21
19
எண் தொடரில் விடுபட்ட எண்ணைக் கண்டறிதல்
(Finding the Missing Number in the Number Series)
25,
பின்வரும் எண் தொடர் வரிசையில் விடுபட்டஎண்ணைக் கண்டறியவும்.
9, 19, 39, 79, 159, _____, 639
(1) 139 (2) 309 (3) 259 (4) 319
தொடரின் வகை : இடைவெளித் தொடர்
9, 19, 39, 79, 159, ___, 639
9+10= 19
பயிற்சி வினா (Exercise) : 11
19+20= 39
39+40=79
79+80=159
159+160= ?
319
NMMS - 2017
? + 320=639
319
எண் தொடரில் விடுபட்ட எண்ணைக் கண்டறிதல்
(Finding the Missing Number in the Number Series)
25,
பின்வரும் எண் தொடர் வரிசையில் விடுபட்டஎண்ணைக் கண்டறியவும்.
1 16 9, 5 14 8, 9 12 7, 13 10 6, _____
(1) 4 (2) 5 (3) 11 (4) 17
தொடரின் வகை : இடைவெளித் தொடர்
1, 16 9 5, 14 8 9, 12 7 13, 10 6 ___,
1 + 4 = 5
பயிற்சி வினா (Exercise) : 12
5 + 4 = 9
9 + 4 = 13
13 + 4 = ?
17
NMMS - 2018
எண் தொடரில் விடுபட்ட எண்ணைக் கண்டறிதல்
(Finding the Missing Number in the Number Series)
25,
பின்வரும் எண் தொடர் வரிசையில் விடுபட்டஎண்ணைக் கண்டறியவும்.
5, 8, 14, 23, _____, 50
(1) 30 (2) 36 (3) 35 (4) 43
தொடரின் வகை : இடைவெளித் தொடர்
5, 8, 14, 23, ___, 50
5 + 3 = 8
பயிற்சி வினா (Exercise) : 13
8 + 6 = 14
14+9 = 23
23+12 = ?
35
NMMS - 2019
? +15 = 50
35
எண் தொடரில் விடுபட்ட எண்ணைக் கண்டறிதல்
(Finding the Missing Number in the Number Series)
25,
பின்வரும் எண் தொடர் வரிசையில் விடுபட்டஎண்ணைக் கண்டறியவும்.
9, 30, 51, 72, _____
(1) 103 (2) 93 (3) 94 (4) 81
தொடரின் வகை : இடைவெளித் தொடர்
9, 30, 51, 72, ___
5+21 = 30
பயிற்சி வினா (Exercise) : 14
30+21=51
51+21=72
72+21 = ?
93
NMMS - 2020
எண் தொடரில் விடுபட்ட எண்ணைக் கண்டறிதல்
(Finding the Missing Number in the Number Series)
25,
பின்வரும் எண் தொடர் வரிசையில் விடுபட்டஎண்ணைக் கண்டறியவும்.
328, 164, 82, _____
(1) 50 (2) 26 (3) 41 (4) 40
தொடரின் வகை : இடைவெளித் தொடர்
328, 164, 82, _____
328÷2=164
பயிற்சி வினா (Exercise) : 15
164÷2=82
82 ÷ 2 = ?
41
NMMS - 2020
எண் தொடரில் விடுபட்ட எண்ணைக் கண்டறிதல்
(Finding the Missing Number in the Number Series)
25,
பின்வரும் எண் தொடர் வரிசையில் விடுபட்டஎண்ணைக் கண்டறியவும்.
5, 11, 23, 47, _____
(1) 87 (2) 85 (3) 97 (4) 95
தொடரின் வகை : இடைவெளித் தொடர்
5, 11, 23, 47, ___
5+6 = 11
பயிற்சி வினா (Exercise) : 16
11+12=23
23+24=47
47+48 = ?
95
NMMS - 2020
எண் தொடரில் விடுபட்ட எண்ணைக் கண்டறிதல்
(Finding the Missing Number in the Number Series)
25,
பின்வரும் எண் தொடர் வரிசையில் விடுபட்டஎண்ணைக் கண்டறியவும்.
0.5, 0.55, 0.65, 0.8, _____
(1) 0.82 (2) 0.9 (3) 0.95 (4) 1
தொடரின் வகை : இடைவெளித் தொடர்
0.5, 0.55, 0.65, 0.8, ___
0.5 + 0.05
= 0.55
பயிற்சி வினா (Exercise) : 17
0.55+0.10
= 0.65
0.65+0.15
= 0.8
0.80+0.20
= ?
1
NMMS - 2021
எண் தொடரில் விடுபட்ட எண்ணைக் கண்டறிதல்
(Finding the Missing Number in the Number Series)
25,
பின்வரும் எண் தொடர் வரிசையில் விடுபட்டஎண்ணைக் கண்டறியவும்.
30, 45, 75, 105, 165, _____
(1) 225 (2) 185 (3) 180 (4) 195
தொடரின் வகை : இடைவெளித் தொடர்
30, 45, 75, 105, 165, ___
30+15=45
பயிற்சி வினா (Exercise) : 18
45+30=75
75+30=105
105+60=165
NMMS - 2021
165+60 = ?
225
எண் தொடரில் விடுபட்ட எண்ணைக் கண்டறிதல்
(Finding the Missing Number in the Number Series)
25,
பின்வரும் எண் தொடர் வரிசையில் விடுபட்டஎண்ணைக் கண்டறியவும்.
0, 1, 3, 6, 10, _____
(1) 24 (2) 28 (3) 30 (4) 15
தொடரின் வகை : இடைவெளித் தொடர்
0, 1, 3, 6, 10, ___
0 + 1 = 1
பயிற்சி வினா (Exercise) : 19
1 + 2 = 3
3 + 3 = 6
6 + 4 = 10
NMMS - 2023
10 + 5 = ?
15
எண் தொடரில் விடுபட்ட எண்ணைக் கண்டறிதல்
(Finding the Missing Number in the Number Series)
25,
பின்வரும் எண் தொடர் வரிசையில் விடுபட்டஎண்ணைக் கண்டறியவும்.
27, 24, 21, 18, 15, _____
(1) 12 (2) 15 (3) 18 (4) 11
தொடரின் வகை : இடைவெளித் தொடர்
27, 24, 21, 18, 15, ___
27– 3 = 24
பயிற்சி வினா (Exercise) : 20
24– 3 = 21
21 – 3 = 18
18 – 3 = 15
18 – 3 = ?
12
எண் தொடரில் விடுபட்ட எண்ணைக் கண்டறிதல்
(Finding the Missing Number in the Number Series)
நன்றி !
(Thank You)