1 of 7

சேதுபதி அரசு கலைக்கல்லூரி இராமநாதபுரம்

கணிதத் துறை

2 of 7

கணிதத் துறை�பாடப்பிரிவுகள்�

  • B.Sc கணிதம் (தமிழ் வழி)
  • B.Sc கணிதம் (ஆங்கில வழி)
  • M.Sc கணிதம்
  • Phd கணிதம்

3 of 7

கணிதத்துறை தோற்றம்

  • 1965 ஆம் ஆண்டு B.Sc கணிதம் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தோற்றுவிக்கப்பட்டது.
  • 2010 ஆம் ஆண்டு M.SC கணிதம் முதுகலை பாடப்பிரிவாக தோற்றுவிக்கப்பட்டது.
  • 2012 ஆம் ஆண்டு M.Phil கணிதம் தோற்றுவிக்கப்பட்டு கற்பிக்கப்பட்டது.
  • 2013 ஆம் ஆண்டு Ph.d கணிதம் தோற்றுவிக்கப்பட்டு ஆராய்ச்சி துறையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

4 of 7

கணிதத்துறை நூலகம்

  • கணிதத் துறையில் 2000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் பல்வேறு கணித பிரிவுகளில் ஆராய்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை பெறக்கூடிய வகையில் உள்ளது.
  • நூலகத்தினை பயன்படுத்தி பல்வேறு மாணவர்கள் ஆராய்ச்சி மேற்படிப்பு பயின்று வருகின்றனர்.
  • வேலைவாய்ப்புகளை பெறக்கூடிய போட்டித் தேர்வு தொடர்புடைய புத்தகங்கள் வாங்கப்பட்டு நூலகத்தில் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

5 of 7

வேலைவாய்ப்பில் 20% இட ஒதுக்கிடு

  • தமிழ்நாடு அரசு பணிகளில் தமிழ் வழியில் பயின்று பட்டம் பெறும் மாணக்கர்கள் மொத்த காலிப் பணியிடத்தில் 20% பணியிடங்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
  • நமது மாவட்டத்தில் தமிழ் வழியில் B.SC கணிதம் எமது கல்லூரியில் கணிதத் துறையில் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகிறது.

6 of 7

மாணவர் பங்கேற்பு பாட இணை செயல்பாடுகள்

  • தேசிய மாணவர் படை
  • நாட்டு நலப்பணித் திட்டம்
  • நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப் பெண் , மற்றும் கல்வி உதவித்தொகைகள் பெற்று வழங்கப்படுகிறது

7 of 7

நன்றி