2. உங்கள் குழ்ந்தை அரசு பள்ளியில் படித்தால் எத்தனை முறை பள்ளிக்கு சென்று உங்கள் குழந்தையின் கல்விநிலை குறித்து கேட்டிருப்பீர்கள்?
3. ஊர் கோவிலுக்கு கேட்டவுடன் உதவி செய்தவர்கள் எத்தனை பேர்? ஏன் கொடுத்தீர்கள்?
4. நமது கிராமத்தில்/பகுதியில் உள்ள பள்ளிக்கு உதவி செய்தவர்கள் எத்தனை பேர்? ஏன் கொடுத்தீர்கள்?
5. உங்கள் வீட்டுக்கும் அரசு பள்ளிக்குமான தூரம் எவ்வளவு? அந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் சுமார் எத்தனை பேர் இருப்பார்கள்? அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் சமூக பொருளாதார நிலை எப்படிப்பட்டது என நினைக்கிறீர்கள்?
6. நமது தமிழகத்தில் அரசு பள்ளிகள் வருவதற்க்கு காரணமான ஒருசில தலைவர்களின் பெயர்களை குறிப்பிடுங்கள். உங்கள் ஊரில் யாராவது பாடுபட்டிருந்தால் அவர்களது பெயர்களையும் குறிப்பிடலாம்?