1 of 57

2 of 57

இரண்டாம் உலகப் போர் முடிவு

1945

3 of 57

இந்திய தேசிய ராணுவம் போர்

4 of 57

செங்கோட்டையில் இதேரா வீரர்களின் பகிரங்க விசாரணை

5 of 57

சுதந்திரத்துக்குக் காரணமான�மும்பை கப்பல் படை புரட்சி 1946 பிப் 18-23

6 of 57

பிரிவினையை எதிர்த்து போராட அவகாசம் இல்லை

  • 1947 மார்ச்-ல் மௌண்ட்பேட்டன் வைசிராயாகப் பதவியேற்பு
  • பிரிவினை மற்றும் சுதந்திரத்துக்காக தேதி ஜூன் 1948
  • பிரிவினை திட்டம் 1947 ஜூன் 3 மௌண்ட்பேட்டன் திட்டம் அறிவிப்பு
  • ஆக 15 பிரிவினை அமல்

7 of 57

ஆக 17 ரேட்கிளிஃப் அவார்ட் அறிவிப்பு

லாகூர்,

ஷெகுபுரா போன்ற பஞ்சாப் நகரங்களின் தலைவிதி ஆக 17 அன்றுதான் தெரிய வந்தது

8 of 57

எங்களை ஓநாய்களிடம் வீசி விட்டீர்களே, பாபுஜி�- எல்லை காந்தி கான் அப்துல் கபார் கான்

9 of 57

பஞ்சாப், சிந்து பகுதிகளில் ஹிந்துவின் நிலை

10 of 57

பஞ்சாபில் சங்கப் பணி துவக்கம்�நாகபுரியிலிருந்து பிரசாரகர்கள்

  • 1937
  • சியால்கோட் – K.D. ஜோஷி
  • லாகூர் – திகம்பர் பட்டுர்கர்
  • ராவல்பிண்டி – மோரேஷ்வர் மூஞ்சே

  • 1940
  • மாதவராவ் முளே + 3 பேர்
  • ஃபெரோஸ்பூர் - பாபுராவ் பால்தீகர்
  • லாயல்பூர் - பாபா கல்யாணி
  • மூல்தான் - லேக்ராஜ் ஷர்மா

11 of 57

பஞ்சாபில் சங்கப் பணி துவக்கம்

  • 1940
  • மான்ட்கோமரி நகரில்
  • அகடாவில் அறிமுகம்
  • ‘பல்வீர்’ நாகபுரி பயிற்சி முகாமில் கலந்து கொள்ளுதல்
  • பஞ்சாப் ப்ராந்த சாரீரிக் சிக்ஷண் ப்ரமுக்

பாபாசாஹேப் ஆப்தே

மாதவரா் முளே

12 of 57

பஞ்சாபில் சங்கத்தின் வளர்ச்சி

  • 1938, 39–ல் லாகூரில் சங்க பயிற்சி முகாம்கள்
  • 1942-ல் பஞ்சாபிலிருந்து 40 நன்கு படித்த இளைஞர்கள் பிரசாரகர்களாக வந்தனர்
  • 1947ல் பஞ்சாபைச் சேர்ந்த உள்ளூர் பிரசாரகர்கள் > 100
  • மொத்த ஷாகா 1136 (அம்பாலா விபாக் தவிர)
  • பொதுவாக ஷாகா சராசரி சங்க்யா >50
  • 100 சங்க்யாவுக்கு மேல் உள்ள ஷாகா 187
  • ஸாங்ரூர் ச.சி.வ ப்ரதம – 649 பேர்

போக்பூர் ச.சி.வ ப்ரதம – 1556 பேர்; த்வதீய 337 பேர்

தேசப்பிரிவினை காரணமாக 10 நாள் முன்னரே முடிவு

13 of 57

லாகூர் என்னும் லவபுரி

லாகூர் கோட்டையில் லவன் கோவில்

  • 1939 வரை ஹிந்து முஸ்லீம் ஜனத்தொகை 50%
  • அருகிலுள்ள தொடர்பில்லாத கிராமங்களை இணைத்து 60-40%
  • ஹிந்துக்கள் வசம் இருந்தவை....
      • 66% கடைகள், வியாபார நிறுவனங்கள்
      • 173/218 தொழிற்சாலைகள்
      • 90/93 வங்கி கிளைகள்
      • 78/80 இன்ஷூரனஸ் கம்பெனி கிளைகள்
      • 10/12 கலைக்கல்லூரிகள் 1- முஸ்லீம்
      • 15/15 தொழிற் கல்லூரிகள்
      • 33/36 உயர் நிலை பள்ளிகள்
      • 16/16 மருத்துவ மனைகள்
      • 75% வியாபாரம்
      • 85% அசையா சொத்துகள்

14 of 57

15 of 57

டிச 19, 1929 லாகூர் காங்கிரஸ் மாநாடு�“1930 ஜன 26 சுதந்திர தினம்”

பூர்ண ஸ்வராஜ்யம்

16 of 57

மேற்கு மாகாணங்களிலிருந்து அகதிகள் வருகை

  • 1946 மார்ச் – Punjab Relief committe உருவாக்கம்
  • காங்கிரஸின் Punjab Riots Sufferers Aid Committee - துவக்கத்தில் ஸ்.சே இணைந்து செயல்படல் – சரியில்லாததால் விலகல்
  • முஸ்லீம் லீக் குண்டர்கள், ஷாகா இருந்தால் ஓட்டம்
  • ராணுவத்தின் பலூச் பிரிவால் பணிசெய்யும் ஸ்வயம்சேவகருக்கும் ஆபத்து.
  • லாகூர் தவிர, பாதன்கோட், குர்தாஸ்பூர், பட்டாலா, தேரா பாபா நானக், ஹொஷியார்பூர், ஃபிரோஸ்பூரின் அபோகர் போன்ற கிழக்கு பஞ்சாப் நகரங்களிலும் அகதி முகாம்களில் பல்லாயிரம்பேர்
  • ஜம்மு பகுதியில் 20 முகாம்கள்
  • பாகிஸ்தானுக்கு சென்ற 30,000 முஸ்லீம் குடும்பங்களுக்கும் உணவு, பாதுகாப்பு உதவி

17 of 57

அகதிகளை அரவணைக்கும் லாகூர்

  • ஷாகா எண்ணிக்கை 40; தினசரி உபஸ்திதி சங்க்யா 2500
  • Central Officeல் 200-250 இளைஞர் எதற்கும் தயார்
  • ஸ்வயம்சேவகர்கள் அர்ப்பணமயமான பணி – லாகூர் மக்களின் தாராளமான உதவி
  • உணவு, உடை, பாத்திரங்கள்...
  • கலவரப் பகுதியலிருந்து பெண்கள்,குழந்தைகள் மற்றும் முதியோரை மீட்டு முகாம்கள், பாதுகாப்பான பகுதிகளுக்கு
  • காயமடைந்தோர் மருத்துவமனைகளுக்கு, இறந்தவர்களுக்கு இறுதிக்கிரியைகள், தீ அணைப்பு
  • தாக்குதல் வாய்ப்புள்ள பகுதிகளில் இரவு பாதுகாப்பு பணி
  • கடத்தப்பட்ட பெண்களை மீட்க ராணுவத்துக்கு உதவுதல்
  • அகதிகள் அதிகமாக வரும்போது இந்திய அரசுக்கும் உதவி - DAV...

18 of 57

ஜிகாதிகளை நம்பாதே

  • குரான் மீது சத்தியம் – நம்பி ஏமாந்த ஹிந்துக்கள்
  • ஸ்வயம்சேவகர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்
  • பஞ்சாப் பல்கலைகழகத்தின் ரிஜிஸ்ட்ரர் மதனகோபால் சிங் – அலுவலக ஊழியர்கள் குரான் மீது சத்தியம் – கொலை
  • ராவல்பிண்டி அருகில் காஹுதா நகரில் அனைத்து ஹிந்து, சீக்கியர்கள் குருத்வாராவில் பாதுகாப்பு கோட்டைபோல – முல்லா குரான் மீது சத்தியம் – நம்பி கதவைத் திறத்தல் – படு கொலை

19 of 57

உணவருந்த நேரமில்லை

  • டாக்டர் ஹர்பன்ஸ்லால் தலைமையில் ஒரு குழு
  • 2 ஸ்டென் கன், சில ரிவால்வர்கள், குண்டுகள், ஒரு கமாண்டர் ஜீப், மேலும் 2 ஜீப், 2 மோட்டார் சைக்கிள் மற்றும் மக்களை வெளியேற்ற ஒரு பெரிய ட்ரக்
  • ஆக 14 அன்று ‘கிலா குஜார்சிங்’ பகுதி ஹிந்துக்களை முகாமுக்கு அழைத்து வரும் பணி – அதிகாலை துவங்கி 11 மணி வரை
  • மீண்டும் தொலைபேசி அழைப்பு – ராவி ரோடு பகுதியில் ஹிந்துக்கள் சிக்கியுள்ளார்கள் – உணவருந்த அமர்ந்தவர்கள் உடனே கிளம்புதல்
  • வழியில் பலூச் ராணுவம் தாக்குதல் – ஹர்பனஸ்லால் காயத்துடன் விழுதல் – டிர்க்கா, தேவேந்தி்ரா, லலித் கிஷோர் ஸூத் மட்டும் உயிர் தப்பினர் – மற்றவர் பலி – கூர்க்கா ராணுவத்தினர் வந்ததால் எதிரிகள் ஓட்டம்.

20 of 57

வாள் வீரன் – பிரதும்ன சிங் ப்ரதான்

  • ரவி ரோடு ஷாகா கார்ய வாஹ், BA மாணவர்
  • இடுப்பில் வாள்
  • ஷாகா முடித்துவிட்டு, அவருடைய வீடு இருக்கும் படாமி பாக் பகுதியிலிருக்கும் வீட்டுக்குத் திரும்புதல்
  • வழியில் வயல் வெளியில் அவரை முஸ்லீம் விவசாயிகள் தா்க்க முயலுதல்
  • ப்ரதும்ன சிங்கின் வாள் வீச்சில் தலைகள் பறந்தன - வீடு வந்து சேர்ந்தார்.
  • அவரும் பலூச் ராணுவத் தாக்குதலில் இறந்தார். அத்துடன் தாராசிங் (டிரை), திலக்ராஜ் மற்றும் மகேந்தி்ரா போன்ற தைரியமான ஸ்வயம்சேவகர்களும் பலிதானமாயினர்

21 of 57

வழக்கறிஞர் தொடர்பு

  • சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் தொடர்பு
  • பொய் வழக்குகளைக் கையாள வழக்கறிஞர்கள் தேவை
  • வக்கீல் தொடர்புக்காக – ராஜாராம் சிங், ஆக்யராம் காந்தி
  • ஒரு முறை அவர்கள் இருவருமே கைது – பெயில் இல்லை
  • கார்யவாஹ் ஹேபியஸ் கார்பஸ் வழக்கு போட ஏற்பாடு
  • இருவரையும் போலீஸார் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்
  • ஏற்கனவே ஸ்டார்ட் செய்து தயார் நிலையில் இருந்த ஜீப்பில் தப்பித்து சென்றுவிட்டனர்

22 of 57

தெருவெங்கும் போர்க்கொடி

  • பழைய லாகூர் பகுதியின் 13 வாசல்களில் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பான ஒரே வழி ஷா ஆலம் கேட்
  • வியாபாரத்தில் கொடிகட்டி பறந்த ஹிந்து, சீக்கிய பகுதி
  • வலிமையான ஷாகா, யாரும் தாக்கத் துணியவில்லை
  • பக்கத்து மொஹல்லாவிலிருந்து முஸ்லீம்கள் ஒரு மதிய நேரத்தில் தாக்குவதற்குக் கூடினர் – சங்க கார்யகர்த்தா மகேந்திரா என்ற 18 வயது கல்லூரி மாணவர் தலைமையில் தண்டாவால் தாக்குதல் – எதிரிகள் படுகாயமடைந்து ஓட்டம்
  • முஸ்லீம் மாஜிஸ்ட்ரேட் சீமா தலைமையில் முஸ்லீம்கள் பெட்ரோல் ஊற்றி கொளுத்துதல். கடைகள் எரிந்து நாசம்
  • எரியும் வீடுகளுக்குள் புகுந்து மக்களைக் காப்பாற்றிய மகேந்திரா ‘ஜி’, மூன்று நாட்களுக்குப் பின் காலமானார்.

23 of 57

ஷா ஆலம் கேட்

24 of 57

உடைந்த மனதுக்கு மருந்திடுவார் யார்?

  • குர்ஜரன்வாலாவில் ஒரு முஸ்லீம் வியாபாரி வீட்டில் ஒரு ஹிந்து பெண் இருப்பதாகத் தகவல்
  • தகவல் கொடுத்தவருடன் சூனிலால் கபூர் என்ற மூத்த கார்யகர்த்தர் + குழு கூர்க்கா ராணுவத்தினருடன் சோதனை
  • BA.BT ஆசிரியை மாஜிஸ்ட்ரேட்டின் மகள் – பெற்றோர் குத்தி கொலை – கணவன் தலை துண்டிப்பு – தங்கை தூக்கிச் செல்லப்பட்டாள் – பல வீடுகளில் விற்பனை – பல கொடுமை
  • ‘என்னை யார் ஏற்று கொள்வார்கள்?’ என மறுப்பு
  • வலுக்கட்டாயமாக அழைத்து வருதல்
  • டாக்டர் ராதா அவர் மனதைத் தேற்றுதல் – தன்னைவிட அதிக கொடுமை அனுபவித்தபவர்களைப் பார்த்து சேவையில் ஈடு படுதல்.

25 of 57

உடைந்த மனங்களை ஒட்ட வைப்போம்

  • மனமுடைந்திருந்த இன்னொரு இளைஞனை சூனிலால் கண்டார் – பெற்றோர், மனைவி, சகோதரிகள், அவர்களுடைய கணவன்மார்கள் அனைவரும் கொலை
  • மனதை தேற்றினார். சேவையில் ஈடுபடுத்தினார்.
  • இவரையும், அவரைப் போலவே எல்லாவற்றையும் இழந்த அந்த மாஜிஸ்ட்ரேட் மகளையும் இணைத்து வைத்தால் என்ன?
  • டாக்டர் ராதா மூலம் பேசி, ஒத்துக் கொள்ள வைத்து
  • பாரதத்துக்கு வந்து அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

26 of 57

பால ஸ்வயம்சேவகரின் சாகசம்

  • சிட்லா தேவி கோவில் ஷாயம் ஷாகா மு.சி ஜுகல் கிஷோர்
  • அவரது வீட்டில் போலீஸ் சோதனை
  • வீட்டில் ஒரு பையில் பிஸ்டல் இருந்தது
  • பால ஸ்வயம்சேவக் தேவி சந்த் சோப்ரா – வை அனுப்புதல்
  • சோப்ரா ‘என் பட்டம், என் பட்டம்’ என அதிரடியாக நுழைந்து பிஸ்டல் பையை எடுத்துக் கொண்டு ஓட்டம்.

27 of 57

பால ஸ்வயம்சேவகரின் சாகசம்

  • ராம் நகர் ஷாயம் ஷாகாவின் மு.சி சேவா ராம். கார்யவாஹ் மதன் மோகன்
  • நவகோட் பகுதியில் முஸ்லீம்கள் ஆயுதக் கிடங்கு வைத்திருப்பதாகத் தகவல்
  • எட்டாவது படிக்கும் இந்திரஜித் துணிச்சலாக சாதித்தான்.
  • ஆடைகளைக் கிழித்து கொண்டு தனது பெற்றோரை சீக்கியர் கொன்றுவிட்டதாகவும் தனது உறவினரைத் தேடுவதாகவும் முஸ்லீம் குண்டர்களிடம் சொல்லி அழுதான்.
  • அவர்களோடு மூன்று நாட்கள் தங்கி, ரகசியங்களை அறிந்து வந்து ஹர்பன்ஸ்லாலிடம் தெரிவித்தான் – டோக்ரா ராணுவம் மூலம் ஆயுதக் கிடங்கு கைப்பற்றப்பட்டது.

28 of 57

போலி முஸ்லீம்கள்

  • முஸ்லீம் குண்டர்களின் நடவடிக்கைகளை அறிய பல ஸ்வயம்சேவகர்கள் முஸ்லீம்களாகவே மாறுதல்
  • பாதன்கோட்டைச் சேர்ந்த ஸ்ரீ ஓம் ப்ரகாஷ் முஸ்லீமாக மாறி ஹல்வா கடையில் வேலை – தகவல்களை சேகரித்து அனுப்புதல்
  • ஒரு நாள் பிடிபட்டு கைது செய்யப் பட்டார்
  • பாகிஸ்தான் உருவான பின் கைதிகள் பரிமாற்றத்தின் போது பாரதம் வந்து சேர்ந்தார்.

29 of 57

DAV கல்லூரியில் முகாம்

  • லாகூரில் முஸ்லீம் பகுதியில் சிறிய எண்ணிக்கையில் வாழும் ஹிந்துக்களை மீட்டு வந்து தங்க வைக்க இடம் தேவை
  • டா.ஹர்பன்ஸ்லால், DAV கல்லூரி முதல்வர் மேஹர் சந்த - இடம் கோரிக்கை
  • ‘கடிதம் எழுதிக் கொடுங்கள்...’ – பூட்டு உடைக்கப் பட்டது – மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப் பட்டனர்.
  • கல்லூரியின் நூலக புத்தகங்களும், மிகப் பெரிய கடிகாரமும் அமிர்தஸரஸில் கல்லூரி முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டன.

30 of 57

1947க்கு முன்: DAV (தயானந்த் ஆங்கிலோ வைதிக்) கல்லூரி, லாகூர்

1947க்கு பின்: இஸ்லாமியா கல்லூரி, லாகூர்

31 of 57

லாகூர், கிருஷ்ணா நகர் காரியாலயத்தில் இருந்த டாக்டர்ஜி மார்பளவு சிலை

தற்போது டில்லி ஜண்டேவாலா காரியாலயத்தில் உள்ளது.

32 of 57

அந்தோ பரிதாபம்....

மேற்கிலிருந்து வந்த ஹிந்து அகதிகளை அரவணைத்த லாகூர், இன்று...

தானே அகதியாய் ஆகிவிட்டதே!

33 of 57

34 of 57

ஷெகுபுரா

35 of 57

பஞ்சாப் சிங்கம் ராஜா ரஞ்சித் சிங்-கின் பட்டத்து ராணி வசித்த ஷெகுபுரா கோட்டை

1607-ல் ஜஹாங்கீர் கட்டினான்.

1811-ல் ராஜா ரஞ்சித் சிங் கைப்பற்றுதல்

ராணி டத்தர் கௌர் 1838 வரை இங்கு வசித்துள்ளார்

36 of 57

ஷெகுபுரா நகரில் பேரழிவு

  • லாகூரிலிருந்து 35 கி.மீ
  • நகரில் 80% ஜனத்தொகை ஹிந்துக்கள் – கிராமங்களில் முஸ்லீம்கள்
  • ஹிந்துக்களும் சீக்கியர்களும் நம்பிக்கை
  • ஆக 17 ரேட்கிளிஃப் அவார்ட் – ஆக 18 ஹிந்துக்கள் கடைகளைத் திறக்கக்கூடாது என அறிவிப்பு – ஆக 19 பலூச் ராணுவத்தின் உதவியுடன் ஷெகுபுரா முற்றுகை
  • ஆக 26-29 படுகொலைகள் – கடைகள் கொளுத்தப்பட்டன.
  • 2 ஸ்வயம்சேவகர்கள் 120 கி.மீ நடந்து உதவி கேட்டு அமிர்ஸரஸ் வருகை – ஆனால் எல்லாம் முடிந்துவிட்டது.

37 of 57

ஷெகுபுரா நகரின் கொடூரங்கள்

  • 70 வயது பாகாசிங் குடும்பத்தின் 24 குழந்தைகள் போலீஸ் நிலையத்தில் கொலை – ஒரு கை துண்டிப்பு
  • 70 வயது சங்க கார்யகர்த்தாவின் தந்தை அருண்சந்த் – மூன்று பேத்திகளுடன் – மூவரையும் வாளால் கொல்லுதல்
  • கிருஷ்ணா நகர் பகுதியில் ஒரு பெரிய வீட்டில் ஹிந்துக்கள் தஞ்சம் – ராம் பிரகாஷ் தலைமையில் போரிட்டனர் – நிலைமை மோசமானதும் பெண்கள் தங்கள் மானத்தைக் காத்துக் கொள்ள உயிரை விடத் தயாராயினர் – ராம்பிரகாஷ் கையால் வெட்டுப்பட்டு – 33க்குப் பின் ரோபோபோல...
  • ஷெகுபுராவில் சர்தார் ஆத்மாசிங் ரைஸ்மில்லில் 8,000 பேர் தஞ்சம் – பலூச் மிலிடரி வெறியாட்டம் – பணம் கேட்டனர் – பின்னர் பெண்களைக் கேட்டனர் - பெண்கள் உறவினராலேயே கொலை - துப்பாக்கியால் படுகொலை
  • ஷெகுபுராவில் மொத்தம் 15,000 கொலை

38 of 57

சியால்கோட்

  • பாண்டவரின் தாய்மாமன் சல்லியனால் உருவாக்க பட்ட நகரம் – 1 லட்சம் முஸ்லீம்கள் + 75,000 ஹிந்துக்கள் + 25,000 கிறிஸ்தவர்கள்
  • சிறு தொழில்கள் எல்லாம் ஹிந்துக்கள் கையில் – முஸ்லீம்கள் தொழிலாளிகளாய் – ஒருவரை ஒருவர் சார்ந்து ஒற்றுமையாய்
  • முஸ்லீம் லீக் பிரச்சாரங்களால் பதட்டம்
  • நகரில் சங்க ஷாகா எண்ணிக்கை 50.
  • ஹிந்து பகுதிகளில் பாதுகாப்பு சுவர்கள் – 5 பகுதிகளாய் – வீட்டு மாடிகளில் தீ அணைக்க தண்ணீர், மணல்
  • துப்பாக்கிகள் சேகரிப்பு, வாங்குதல், பயிற்சி...

39 of 57

வருவீர் மிலேச்சரைத் துடைத்திடுவோம்

  • ஜெயின் மொஹல்லா (சியால்கோட்) - ஆக 11 – போலீஸ் உடையில் முஸ்லீம் குண்டர்கள் – தாக்குதல் – மொட்டை மாடியில் வேடிக்கை பார்த்தவர் பலி
  • 4,000 பொது மக்கள் - 60 ஸ்சே+40மற்ற இளைஞர்
  • ஆயுதங்கள் ஏற்கனவே சேகரித்து பதுக்கி வத்திருந்தனர்
  • போக்பூர் முகாம் நிறத்தப் பட்டதால் வந்த ஸ்.சேகருக்கே ஆயுதம் வைத்திருந்த இடம் தெரியும் – வந்து சேர்ந்தனர்
  • ஆக 11 இரவு முதல் ஆக 12 பகல் முழுவதும் சண்டை – ஹிந்துக்கள் கிள்ளுக்கீரைகள் அல்ல என புரிந்தது.

40 of 57

சிவாஜியின் வம்சமடா நாங்கள்

  • ஜெயின் மொகல்லா போர் தொடர்ச்சி....
  • Best form of defence is offence – அதுவும் கொரில்லா முறையில்
  • இரண்டு ஸ்.சேவகர்கள் எதி்ரியின் நிலை பற்றி துப்பறிதல்
  • காஷ்மீர் மொஹல்லா மசூதிக்கு அருகில் உள்ள வீட்டில் எதிரிகள் பதுங்கி இருந்தனர்.
  • இரவு தாக்குதல் நிறுத்தம். இரவு 2:30 மணிக்கு மெஷின்கன் சுட ஆரம்பித்தது. 30 இளைஞர்கள் துப்பாக்கிகள், குண்டுகளுடன் முனனேறி தாக்குதல்
  • ஒரு மணி நேரத்தில் மசூதிக்கு அருகில் உள்ள கடைகள் எரிப்பு – பதுங்குமிடத்தில் 29 எதிரிகள் கொல்லப்படல்
  • மறுநாள் எதிரிகள் பேச்சுவார்த்தைக்கு வந்தனர் – ஸ்வயம்சேவகரின் மேற்பார்வையில் 4000 ஹிந்துக்களும் பாரத ராணுவத்தின் முகாமுக்கு அழைத்து வரப்படல்

41 of 57

உள்ளூர் தயாரிப்பு பீரங்கி

  • சியால்கோட் மாவட்டத்தில் ரோட்ஸ் சிறிய நகரம்
  • ஸ்.சே மேகராஜ் உள்ளூரில் 4-து படித்து – சியால்கோட்டில் - கார்யகர்த்தா ஆகுதல் - 10வது பரீட்சை நிறுத்தம்
  • பக்கத்து ஊர் முஸ்லீம்கள் தாக்க வருகிறார்கள் என உள்ளூர் முஸ்லீம்கள் மேகராஜுடைய அப்பாவிடம் கூறினர்
  • ‘நீங்களும் சேர்ந்து வாருங்களேன்’
  • உள்ளூர் தயாரிப்பு பீரங்கியால் பழைய வீட்டின் சுவர் தகர்ப்பு
  • ‘நாளை நீங்கள் வருவீர்கள் அல்லவா...’
  • ஹிந்துக்கள் தயாரிப்போடு இருக்கிறார்கள் என அறிந்து, அமைதியாக வழி அனுப்பி வைத்தல்.

42 of 57

சிந்து மாகாணம்

43 of 57

சிந்துவில் ஹிந்துவுக்கு நெருக்கடி

  • 1941 சென்சஸ் 45 லட்சம் பேர்; 70% முஸ்லீம்
  • கராச்சி, தார்பர்கர் மாவட்டங்களில் ஹிந்து பெரும்பான்மை
  • 1935 தேர்தலில் முஸ்லீம் லீக் 8/60 இடங்கள்
  • லீக் பிரச்சாரம் பிரிவினைக்குப் பின் அதிகரிப்பு
  • ஆரம்பத்தில் ஹிந்துக்கள் தொடர்ந்து வாழ முடிவு
  • சங்க கார்யகர்த்தர்கள் மீது பொய் வழக்குகள்
  • உ.பி மற்றும் பீகாரிலிருந்து சென்ற முஸ்லீம்கள் (மொகாஜிர்கள்) அட்டூழியம்
  • வீடுகளை ஆக்கிரமித்தல், வன்முறை, கொலை, சொத்துகளை விற்க விடாமல் தடுத்தல்.

44 of 57

சிந்துவில் சங்கப் பணி

  • 1932 அகில பாரதீய ஹிந்து யுவ சம்மேளனம் – டாக்டர்ஜி பங்கேற்பு – டாக்டர் சவுத்ரி சங்கசாலக்காக பொறுப்பு
  • ‘ஹிந்து இளைஞர்களே ஒருங்கிணையுங்கள் – காவிக்கொடி முன் சபதம் எடுத்துக் கொள்ளுங்கள்....’ – விளம்பரம்!
  • 1938 CP பிஷிகர் MA – ப்ரசாரக்
  • பாபாசாஹேப் ஆப்தே சுற்றுபயணம் – பாரிஸ்டர் கான்சந்த் கோபால்தாஸ் – சங்கசாலக்
  • சிந்து மாகாணத்தில் நகரில் 3% கிராமத்தில் 1% அடைந்தோம்
  • காங்கிரஸ், ஹிந்து மகா சபா வாரிசுகள் ஷாகாவில் – ஹிந்து சமாஜம் இணைந்தது
  • கடைசி ஹிந்து உள்ள வரை ஸ்.சே வெளியேற கூடாது.

45 of 57

சிந்துவின் ஹிந்துக்கள் எழுச்சி

  • 1940 மன்ஸில்கா பகுதி கலவரம் – இரு பக்கமும் 400 பலி
  • 1941-42 – கராச்சி கலவரங்கள் – முஸ்லீம்களுக்கு நல்ல பாடம் – நிக்கர்வாலா – நிக்கர் அணிவதில் கௌரவம்
  • 1945 மே – கார்யகர்த்தர்கள் முகாமில் – கிலா ஷாகாவை தாக்க திட்டம் – வேறு இரு ஷாகா ஸ்.சே வரவழைப்பு – 500 முஸ்லீம்கள் கல்வீச்சு – நெனுராம் மகராஜ் உயிரிழப்பு – ஸ்.சே பதிலடி – இரு முஸ்லீம் சாவு பலர் காயம் – ஓட்டம் – வழக்கு – பார்ஸி நீதிபதி மேகர் ஹிந்து இளைஞரை பாராட்டு
  • 1946ஆக5 – குருஜி கராச்சி – 1.5லட்சம் பேர் (3/6லட்சம் ஹிந்து)
  • ஆக7 – குருஜி ஹைதராபாத் – 35,000 (65,000/1.5ல ஹிந்து) – நேஷனல் கல்லூரி மைதானம் – முஸ்லீம் எதிர்ப்பு மீறி
  • 1946 நேரு வந்த சமயத்தில் ஸ்.சே பாதுகாப்பு

46 of 57

சிந்துவின் ஹிந்துக்களைக் காக்க...

  • 1947க்குப் பின் ராஜஸ்தான், உ.பி முஸ்லீம் வருகை – வதந்திகள் – கலவரங்கள் – கிராம ஹிந்துக்கள் மீட்பு
  • ஹைதராபாத் ரயில் நிலையம் – ஆயிரக்கணக்கான ஹிந்து அகதிகள் – ஸ்.சே பாதுகாப்பு
  • ஜோத்பூரிலிருந்து வந்த ரயிலில் முஸ்லீம் பிணங்கள் – பலூச் ராணுவ அதிகாரி பழி வாங்க துடித்தல் – ஹிந்துக்களை சுட ஆணை – பதட்டம், ஓட்டம், நெரிசல்
  • ஸ்.சே உடனடியாக முன்னால் வந்து நின்று ‘பழிவாங்க வேண்டுமென்றால் எங்களைச் சுடுங்கள்’ – அதிகாரி பின் வாங்க உத்தரவு

47 of 57

சிந்துவில் குடும்பங்கள் மீட்பு

  • டிச 1947
  • 2 முகாஜிர்கள் வாளுடன் வீட்டில் நுழைதல் – வயதான அம்மா, அப்பா, 2 மகன்கள், ஒரு மகள், ஒரு மருமகள், ஒரு பேரன், ஒரு பேத்தி – 4 மணி நேரத்தில் காலி செய்யுங்கள்
  • 2 ஸ்வயம்சேவகர்கள் தேவதைகள்போல வந்தனர் – அவர்கள் பெயரில் வாரண்ட் இருந்ததால் சண்டையிடவில்லை
  • பொருட்களை Pack செய்து, டிக்கட் எடுத்து மும்பை அனுப்பி வைத்தனர்
  • பைசா வாங்கவில்லை, பெயர்கூட தெரிவிக்கவில்லை. கடமையைச் செய்தார்கள்.

- 2வது மகன் விஜய்குமார் தேஜ்வானி மூலம் கிடைத்த தகவல்

48 of 57

சிந்து மாகாண பொருப்பாளர்கள் கைது

  • தொடர்ந்து கார்யகர்த்தர்கள் மீது பொய் வழக்குகள்
  • 1947 செப் 10 மதியம் 2:45 மணிக்கு கராச்சி ஷிகார்பூர் காலனியில் குண்டு வெடிப்பு – 2 சங்க கார்யகர்த்தரகளும் உயிரிழப்பு
  • அதே தினம் காலை பங்கி காலனியில் காந்திஜி 500 ஸ்வயம்சேவகர்கள் மத்தியில் உரை
  • பாகிஸ்தான் டான் பத்திரிகையில் தலைப்பு செய்தி...

“பாகிஸ்தானை அழிக்க பாரதம் சதி”

“பாகிஸ்தான் பிடிவாதமாக இருந்தால் போராட்டம் தவிர்க்க இயலாதது என்று காந்தி ஸ்வயம்சேவகர்களுக்கு குறிப்பு”

49 of 57

சிந்து மாகாண பொருப்பாளர்கள் விடுதலை

  • ப்ராந்த சங்கசாலக் மா.கான்சந்த் கோபால்தாஸ் மற்றும் 17 பேர் கைது, வழக்கு – ட்ரைபூனலுக்கு மாற்றம்
  • 1948 செப் 17 தீர்ப்பு – மா.கான்சந்த்ஜி, நந்த் பட்லானி ஆயுள் – மற்றவர்களுக்கும் நீண்ட கால சிறை.
  • ப.பூ குருஜியின் முயற்சியால் 1948 அக் 24, 31 அனைவரும் விடுதலை - டாக்டர் ஜோஷியை கொலை செய்த குரேஷி (பிரதமர் லியாகத் அலியின் நண்பன்) –க்கு பதிலாக
  • உண்மையில் குண்டு வைத்தவன் கான்சந்த் ஜஸ்ஸாராம் ஹிங்கோரனி தப்பித்து மும்பையிலிருந்து சிந்து முதல்வருக்கு கடிதம்.

50 of 57

சிந்து ப்ராந்த சங்சாலக் விடுதலையாகி�ஸ்ரீ குருஜியை டில்லியில் சந்தித்தல் – 1948 அக் 26

51 of 57

மார்ச் 6, 2023 அன்று பஞ்சாப் பல்கலை கழக வளாகத்தில் ஹோலி கொண்டாடிய மாணவர்கள் மீது தாக்குதல்

52 of 57

மார்ச் 7, 2023 அன்று கராச்சி பல்கலை கழக வளாகத்தில் ஹோலி கொண்டாடிய மாணவர்கள் மீது தாக்குதல்

53 of 57

54 of 57

பாகிஸ்தானின் வருங்காலம்

55 of 57

The partition must go …By whatever means, in whatever way, that division must go; Unity must and will be achieved, for it is necessary for the greatness of India’s future”  - Sri Aurobindo

"THE MAP WAS MADE AFTER THE PARTITION.IT IS THE MAP OF THE TRUE INDIA IN SPITE OF ALL PASSING APPEARANCES, AND IT WILL ALWAYS REMAIN THE MAP OF THE TRUE INDIA, WHATEVER PEOPLE MAY THINK ABOUT IT.“

- The Mother

56 of 57

57 of 57