1 of 30

�������குறுவள மைய ஏதுவாளர் பயிற்சி 4 மற்றும் 5ஆம் வகுப்புக்கான இணைப்புப் பாடப் பயிற்சி பற்றிய அறிமுகம்��நவம்பர், 2022

2 of 30

நிகழ்வுகள்

Time slot

Agenda

09:30 am – 10:00 am

Attendance (வரவேற்பு மற்றும் அறிமுகம்)

10:00 am – 1. 15 pm

Spoken English

01.15 pm - 02.00 pm

Lunch Break

02.00 pm – 02.15 pm

Warm up activity

02.15 pm – 02.45 pm

Group discussion on learning levels in Grades 4 and 5

02.45 pm – 03.30 pm

General video and introduction to Tamil and English bridge course content – video and discussion

03.30 pm - 03.45 pm

Tea Break

03.45 pm - 04.30 pm

EMIS Orientation

04.30 pm - 04.45 pm

introduction to Maths bridge course content – video and discussion

04.45 pm – 05.00 pm

Summary and conclusion

05.00 pm – 05.30 pm

Quiz & Feedback Time

3 of 30

வருகைப் பதிவு

4 of 30

TN EE Missionஇல் இணைவோம்

5 of 30

ஆர்வமூட்டல்

கேள்வி கேட்டு ஆளுமையைக் கண்டறிவோம்

6 of 30

சில வகுப்பறை நிகழ்வுகளைக் குறித்து குழுவில் கலந்துரையாடுவோம் ...

சிறு குழுவில் கலந்துரையாடுவோம்

7 of 30

சூழ்நிலை – 1

நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் ஒரு சிலர் எழுத்துகளைப் படிக்கிறார்கள். ஆனால், சொற்களைப் படிக்க இயலவில்லை. சிலரால் சொற்களைப் படிக்க முடிகிறது, ஆனால் தொடர்களைப் படிக்க இயலவில்லை. சிலருக்கு எழுத்துகளே தெரியவில்லை.

சிறு குழுவில் கலந்துரையாடுவோம்

8 of 30

சூழ்நிலை – 2

நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் சொல்வதை எழுதுதல் பயிற்சியின் போது பெரும்பாலானோர் அனைத்து சொற்களையும் எழுதுகிறார்கள். ஒரு சிலர் சொற்களை எழுத்துப் பிழைகளோடு எழுதுகிறார்கள்.

சிறு குழுவில் கலந்துரையாடுவோம்

9 of 30

சூழ்நிலை – 3

கணிதப் பாடத்தில் ஒரு சில 4 ஆம் வகுப்பு மாணவர்கள் எண் உருக்களைச் சரியாகவும், எண் பெயர்களைப் பிழையாகவும் எழுதுகிறார்கள். சிலர் இரண்டிலும் தவறு செய்கிறார்கள்.

சிறு குழுவில் கலந்துரையாடுவோம்

10 of 30

சூழ்நிலை – 4

ஆசிரியர் hat என்ற சொல் அட்டையைக் காண்பித்ததும் 5 ஆம் வகுப்பிலுள்ள

ஒரு சில மாணவர்கள் எழுத்துகளைத் தனித்தனியாகப் படிக்கிறார்கள். ஆனால், எழுத்தொலிகளை இணைத்துச் சொல்லாகப் படிக்கத் தெரியவில்லை.

சிறு குழுவில் கலந்துரையாடுவோம்

11 of 30

சூழ்நிலை – 5

எண்ணுருக்களையும் எண்ணுப் பெயர்களையும் சரியாக எழுதும் 5 ஆம்வகுப்பு மாணவர்களில் ஒரு சிலர் கூட்டல் கணக்குகளைச் செய்கையில் 65 + 36 என்னும் வினாவிற்கு 911 என எழுதுகிறார்கள்

சிறு குழுவில் கலந்துரையாடுவோம்

12 of 30

  1. இச்சூழல்களை எவ்வாறு கையாள்வது ?

  • இதற்குத் தீர்வுகளாக நீங்கள் கருதக்கூடியவை எவை ?

  • 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களிடையே அடிப்படை மொழித் திறன் மற்றும் கணிதத் திறன்களை எவ்வாறு மேம்படுத்தலாம் ?

கலந்துரையாடலின் போது ...

பின் வரும் கேள்விகளை மனதில் கொண்டு கலந்துரையாடுவோம்

13 of 30

இணைப்புப் பாடப் பயிற்சி – பொது அறிமுகம்

14 of 30

இணைப்புப் பாடப் பயிற்சி – தமிழ்

15 of 30

வகுப்பு 4,5

இணைப்புப் பாடப் பயிற்சி நூல் – தமிழ்

16 of 30

இணைப்புப் பாடப் பயிற்சி நூல் - உள்ளடக்கம், கட்டமைப்பு

  • உள்ளடக்கம் - உயிர், மெய், உயிர்மெய்யெழுத்துகள் (அ-ஊகார வரிசை)

  • கட்டமைப்பு - அடிப்படை மொழித்திறன் செயல்பாடுகள் – கற்பித்தல்- கற்றல் – மதிப்பீட்டுச் செயல்பாடுகள்

17 of 30

கட்டமைப்பு

  • கற்பித்தல் செயல்பாடு

18 of 30

கட்டமைப்பு

  • கற்றல் செயல்பாடு

19 of 30

கட்டமைப்பு

  • மதிப்பீட்டுச் செயல்பாடு

20 of 30

என்னால் முடியும், நானே செய்வேன்

21 of 30

வந்த பாதை (நினைவு கூர்தல்)

22 of 30

இணைப்புப் பாடப் பயிற்சி – ஆங்கிலம்

23 of 30

Bridge Course Workbook – English

Identify, read and write the letters of alphabet

Know the sequence of the letters of alphabet

This material will help students to acquire the basic skills of the language. The worksheets are for Arumbu level students in grades 4 and 5.

24 of 30

Bridge Course - English

Read CVC words

Read sight words

Differentiate capital and small letters

Match the pictures with the same sound

25 of 30

Bridge Course - English

Read simple sentences and phrases

Trace and write CVC words

Read short vowel sounds

26 of 30

இணைப்புப் பாடப் பயிற்சி – கணிதம்

27 of 30

பயிற்சி ஏடு

99 வரையிலான எண்களை எண்ணவும், எழுதவும் ஒப்பிடவும் அறிந்துகொள்வர்.

எண்களை அறிவேன்

கட்டகம் 1 முதல் 4 வரை

28 of 30

கூட்டலை அறிவேன் �கட்டகம் 5

ஈரிலக்க எண்களின் கூட்டல் (இனமாற்றத்துடன்) அறிதல் மற்றும் கூட்டல் அடிப்படையிலான அன்றாட வாழ்வியல் சூழ்நிலைகளைக் கையாளுதல்

29 of 30

இருபரிமாண வடிவங்களை சூழலில் அடையாளம் காணவும் முப்பரிமாண பொருள்களில் உள்ள இருபரிமாண வடிவங்களை ஒப்பிடவும் அறிந்துகொள்வர்.

வடிவியலை அறிவேன் �கட்டகம் 6

30 of 30

நன்றி