1 of 5

புறப்பள்ளி தமிழ் பயிலரங்கம்�AFTER SCHOOL TAMIL CLUB

2 of 5

  1. இப்பயிலரங்கம் கடந்த ஆண்டு (2020) அக்டோபர் மாதம் முதன் முதலாய் தொடங்கியது
  2. இது ஒரு மாதாந்திர பயிற்சி திட்டம்
      • மாணவர்களுக்கு 8 முதல் 10 பக்கங்களில் கூடுதல் பயிற்சிகள் நடவடிக்கைகள் கொண்ட சிறுகட்டு (Packet) ஒவ்வொரு மாதமும் மின்னஞ்சலில் அனுப்பப்படும்.
        1. முதல் 3 - 5 பக்கங்கள் எல்லா வகுப்புக்கும் பொதுவான பயிற்சிகளையும் நடவடிக்கைகளையும் கொண்டிருக்கும்.
        2. அடுத்த 6 - 10 பக்கங்கள் வகுப்பு வாரியான பயிற்சிகளையும் நடவடிக்கைகளையும் கொண்டிருக்கும்.
        3. உயர் வகுப்பு மாணவர்கள் கீழ் வகுப்பு பயிற்சிகளையும் நடவடிக்கைகளையும் கட்டாயம் செய்ய வேண்டும்.
        4. கீழ் வகுப்பு மாணவர்கள் உயர் வகுப்பு பயிற்சிகளையும் நடவடிக்கைகளையும் செய்ய கட்டாயம் இல்லை.
      • பெற்றோர்கள் அதனை பதிவிறக்கம் செய்து மாணவர்களிடம் கொடுத்து செய்யச் சொல்ல வேண்டும். இதனை செய்ய அவர்களுக்கு முழுமையாக ஒரு மாத அவகாசம் வழங்கப்படும். செய்தவுடன் அதனை எங்கள் குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
      • குழு அதனை 2 - 3 வாரத்திற்குள் திருத்தி பெற்றோர்களுக்கு மீண்டும் அனுப்பி வைக்கும். பெற்றோர்கள் திருத்தி அனுப்பும் ஆசிரியரை/ஆசிரியையை தொடர்பு கொண்டு தங்கள் கேள்விகளையும் சந்தேகங்களையும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
  3. ஆர்வமுள்ள வகுப்பு 4 முதற்கொண்டு வகுப்பு 8 வரையில் உள்ள மாணவர்கள் பங்கு கொள்ளலாம். கட்டணம், கட்டாயம் எதுவும் இல்லை.

புறப்பள்ளி தமிழ் பயிலரங்கம்

3 of 5

  1. மாதிரி சிறுகட்டு
    1. https://drive.google.com/file/d/1IxAm1KPLk_vs1KUMWFM1D9ldlq9YpqX7/view?usp=sharing
  2. வரும் மாதங்களில் இன்னும் பல புதிய பயிற்சிகளும் நடவடிக்கைகளும் சிறுகட்டில் சேர்க்கப்பட்டு அனுப்பப்படும். உதாரணம்:
    • பேச்சுத் திறன்
    • அன்றாட வாழ்வில் தமிழ்
    • ஒளி/ஒலி பதிவு
    • இலக்கணக் குறிப்புகள்
    • மற்றும் பல.
      1. வானமே எல்லை !!

புறப்பள்ளி தமிழ் பயிலரங்கம்

4 of 5

  1. குழு
    1. சக்கரவர்த்தி இராஜகோபால்
    2. சந்தியா குருசாமி
    3. தீபா ஜோதிராமன்
    4. விவேகானந்தன் குமாரசாமி
    5. சிவகுமார் தர்மராஜ்
    6. ஆர்வலர் தேவை
  2. வரவேற்பைப் பொறுத்து குழு விரிவாக்கம் செய்யப்படும்

புறப்பள்ளி தமிழ் பயிலரங்கம்

5 of 5

நன்றி