�� Course name : தமிழர் மரபு�Course code : 24TAM01
Dr.A.Geetha
Associate Professor
Department of Chemistry
Kongu Engineering College
Perundurai-638 060
மொழி மற்றும் இலக்கியம்
மொழிகள்
மொழிகள்:
1. இன வழி மொழி குடும்பம் - தமிழ், தெலுங்கு ,கன்னடம் , மலையாளம் ....9 மொழிகள் (திராவிட மொழிகள் )
2. அமைப்பு வழி மொழி குடும்பம்
திராவிட மொழி ஆய்வின் தந்தை - Dr. கால்டுவேல்
1864 - maxmullar - முண்டா - தனி மொழி குடும்பம் .
நகலி , பாலி , பிராகிருதம், சமஸ்கிருதம் - பிற மொழிகள்
இந்திய நாட்டு மொழிக் குடும்பம்
பிற மொழிகள்
திராவிட மொழிகள்
திராவிட மொழிகள்
திராவிட மொழிகளின் அமைப்பு
அடிப்படை சொற்களின் ஒற்றுமை �
தமிழ் ஒரு செம்மொழி �
தமிழின் செம்மொழித்தகுதிகள்
செம்மொழிக்கு உரிய தகுதிகள் - 11 கூறுகள்
பாவாணர் பதினாறு தன்மைகளால் தமிழ் செம்மொழி தன்மை பெற்றுள்ளது என்று கருதுகிறார்
சங்க இலக்கியத்தின் சமய சார்பற்றதன்மை
சங்க இலக்கியத்தில் பகிர்தல் அறம் �
திருக்குறளின் மேலாண்மைக் கருத்துக்கள்
பணியமர்தல் - பணியாளரை தேர்வு செய்வதிலும், பணிகளை பகிர்ந்து அளிப்பதிலும் திறமையாக இருத்தல் வேண்டும்
வழிநடத்துதல்
�மனஉறுதி - பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மனஉறுதி
நுண்ணறிவு
தமிழ்க் காப்பியங்கள்�
தமிழ் முதன்மைக் காப்பியங்கள்
சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம் சேர நாட்டவரான இளங்கோ அடிகளால், கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டது.
சோழ நாட்டின்சோழ நாட்டின் தலை நகரமாக விளங்கிய பூம்புகாரைச்சோழ நாட்டின் தலை நகரமாக விளங்கிய பூம்புகாரைச் சேர்ந்த கோவலன்சோழ நாட்டின் தலை நகரமாக விளங்கிய பூம்புகாரைச் சேர்ந்த கோவலன் என்னும் வணிகன் மற்றும், அவனது மனைவியாகிய கண்ணகிசோழ நாட்டின் தலை நகரமாக விளங்கிய பூம்புகாரைச் சேர்ந்த கோவலன் என்னும் வணிகன் மற்றும், அவனது மனைவியாகிய கண்ணகி ஆகியோரது கதையைக் கூறுவதே இக்காப்பியமாகும். கோவலனுடன் தொடர்பு கொள்கின்ற நடன மாதான மாதவி, இன்னொரு முக்கிய கதாபாத்திரம் ஆகும்.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்,
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்,
சூழ் வினைச் சிலம்பு காரணமாக,
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடைச் செய்யுள்
என்கிற பதிக வரிகளில், முழுக் காப்பியத்தின் முக்கியச் செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மணிமேகலை
அறமெனப் படுவது யாதெனக்கேட்பின்
மறவாது இதுகேள் மன்னுயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்ட தில்லை.
குண்டலகேசி
வளையாபதி
சீவக சிந்தாமணி
தமிழ் இலக்கியத்தின் மீது சமணத்தின் தாக்கங்கள்
அகராதிகள்�
கிபி எட்டாம் நூற்றாண்டில் சமண திவாகர முனிவர்கிபி எட்டாம் நூற்றாண்டில் சமண திவாகர முனிவர் இயற்றிய திவாகர நிகண்டும்கிபி எட்டாம் நூற்றாண்டில் சமண திவாகர முனிவர் இயற்றிய திவாகர நிகண்டும், கிபி பத்தாம் நூற்றாண்டில் பிங்கல முனிவர்கிபி எட்டாம் நூற்றாண்டில் சமண திவாகர முனிவர் இயற்றிய திவாகர நிகண்டும், கிபி பத்தாம் நூற்றாண்டில் பிங்கல முனிவர் இயற்றிய பிங்கல நிகண்டும்கிபி எட்டாம் நூற்றாண்டில் சமண திவாகர முனிவர் இயற்றிய திவாகர நிகண்டும், கிபி பத்தாம் நூற்றாண்டில் பிங்கல முனிவர் இயற்றிய பிங்கல நிகண்டும், கிபி பதினாறாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சூடாமணி நிகண்டும், தமிழ் மொழிக்கு வளம் சேர்த்தன.
கோயில்கள்
பௌத்தம்
எட்டு நெறிமுறைகள்
தமிழில் பௌத்தம் நோக்கிய ஆக்கங்கள்
பக்தி இலக்கியம்
பன்னிரு ஆழ்வார்கள்
நாயன்மார்
சைவத் திருமுறைகள்
தமிழில் சிற்றிலக்கியங்கள்
சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை
நவீன இலக்கியம்
பாரதியாரின் மொழிப்பற்று
�நமது பெருமையை நாமே பேசுவது தற்பெருமை தமிழர்களுக்கு இந்த இழிநிலை வேண்டா என்பது பாரதியின் எண்ணம் நமது பெருமையை உயர்வை மற்றவர்கள் சொல்ல வேண்டுமே வேண்டும் என்பது அவரது அசைக்க முடியாத கருத்தாகும் நம் நாட்டில் வெள்ளப்பெருக்கை போல கலைமகள் கலைகள் வளர வேண்டும் கவிதைகள் பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் பள்ளத்தில் வீழ்ந்து அறியாமை இருளில் சிக்கி உள்ள குருடரெல்லாம் விழிபெற்றுப் உயர்வு அடைவர்
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
�மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எனும் முழக்கம், தமிழக மேடைகளிலும், தமிழ் உணர்வு கொண்ட ஏடுகளிலும், தமிழர்களிடையேயும் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஓர் எழுச்சிக்குரல்; தமிழ் உணர்ச்சியின் வெளிப்பாடு. இந்த உணர்ச்சியின் பிறப்பிடம் பாவேந்தர் பாரதிதாசனின் உள்ளம். பாரதிதாசனின் இந்த உள்ள உணர்ச்சியை அவரது பாடல்களில் பெரும் அளவில் பார்க்கலாம்.
தமிழ் மீதுகொண்ட பற்றால், அதைத் தன் உயிரினும் மேலாக நேசித்தமையால், தமிழை என் உயிரே என்று அழைத்து மகிழ்ந்தார். அதன் இனிமையின் சிறப்பினையும் பல பாடல்கள் மூலம் எடுத்துக்காட்டுகின்றார். விருப்பத்துக்குரிய பொருளை, தேன், பால், என்றும் கண், உயிர் என்றும் கூறும் மரபைக் கவிஞர்களிடம் காணலாம். அடியார் பலர் இறைவனை இவ்வாறு பாடியுள்ளனர். பாரதிதாசன் தமிழ் மொழியைத் தேன், பால், கண், உயிர் என்று கருதிப் பாடியுள்ளார். மொழியை இவ்வாறு வருணித்துப் பாடும் மரபும் புதியது. இம்மரபுக்கு முன்னோடியாய்த் திகழ்ந்தவர் பாரதிதாசன்.
பாவேந்தரும் தமிழும் �
தமிழ் உயிர் போன்றது �
தமிழ் மொழி மீது பாரதிதாசனுக்கு அளவு கடந்த பற்று உண்டு. இதனை அவரது பாடல்களில் பரவலாகக் காணலாம். வாய்ப்புக் கிடைக்கும் இடங்களிலெல்லாம், அவர் தமது தமிழ்ப் பற்றை வெளியிடுவார். தமிழைத் தன் உயிரினும் மேலாக மதித்தார், போற்றினார். எனவே �
செந்தமிழே ! உயிரே ! நறுந்தேனே ! �செயலினை மூச்சினை உனக்களித்தேன்
என்று பறை சாற்றுகின்றார். இனிய தேன்போன்ற தமிழ்மொழிக்குத் தன் வாழ்வையே, வாழ்க்கையின் செயல்பாடுகள் முழுவதையுமே அர்ப்பணித்தார். எனவே தான், ‘செயலினை மூச்சினை உனக்களித்தேன்’ என்று கூறுகிறார்.