CRC TRAINING
CLASS 1 TO 3
Feb-March 2023
Tamil
Agenda
ஆர்வமூட்டல்
குழு பிரிப்பு
ஆர்வமூட்டல் – சொல்வதை மட்டும் செய்வோம்
கற்றல் விளைவு – விளக்கம்
எந்த நோக்கத்திற்காகப் பாடம் கற்பிக்கப்படுகிறோ அந்த நோக்கத்தைக் குழந்தைகள் பெற்று வெளிப்படுத்துவதே கற்றல்விளைவு.
(எ.கா.)
நோக்கம் - சொந்தமொழியில் கருத்தை வெளிப்படுத்துதல்.
வகுப்பறைச் செயல்பாடு – ஒரு கதையைக் கேட்டு தங்கள் சொந்தக் கருத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பை குழந்தைகளுக்கு அளித்தல்
கற்றல் விளைவு - கதை குறித்த தங்களின் கருத்துகளைக் குழந்தைகள் தங்கள் சொந்த மொழியில் வெளிப்படுத்துவர்.
கற்றல் விளைவை நோக்கி
�
எழுத்தின் ஒலி, வரி வடிவம் அறிவர் | கற்றல் விளைவின் படிநிலை |
ஒலிக்கான வரிவடிவத்தைத் தெரிந்து கொள்வர் | கற்றல் விளைவின் படிநிலை |
ஒலிக்கேற்ற வரிவடிவத்தை அடையாளம் கண்டு சுட்டிக்காட்டுவர் | |
ஒலி, வரி வடிவத்தைத் தெரிந்துகொண்டு எழுதுவர் | |
கற்றல் விளைவு – எப்படி இருக்க வேண்டும்?
கற்றல் விளைவு – ஆசிரியர் பங்கு
கற்றல் விளைவு – மொழிப்பாடம் / பிற பாடம் – வேறுபாடு
மொழிப்பாடம் | பிற பாடம் |
பாடம் சார்ந்த திறன்கள் கற்றல் விளைவாகும். | பாடக்கருத்தே கற்றல் விளைவாகும். |
தமிழ் – குரங்கும் குட்டிமுயலும் – படக்கதை கற்றல் விளைவு படக்கதை – பிறர்நிலையிலிருந்து தம்மைப் புரிந்துகொள்ளும் பண்பு - கதைப்பாத்திரங்களின் உரையாடல் திறன், உரையாடல்களைக் குரல் ஏற்றத்தாழ்வுடன் படிக்கும் திறன், பொருள் புரிந்துகொள்ளும் திறன் போன்ற மொழித்திறன்களை மாணவர்கள் பெறுவர். | சூழ்நிலையியல் – எனது அருமைத் தாய்நாடு (தேசிய நாள்கள், தேசத் தலைவர்கள், தேசிய, மாநிலச் சின்னங்கள், பொதுச் சொத்துகளைப் பாதுகாத்தல்.) கற்றல் விளைவு என்னால் தேசிய நாள்கள், மாநிலச் சின்னங்கள், தேசத்தலைவர்களின் பெயர்களைக் கூற முடியும். நான் பொதுச் சொத்துகளைப் பாதுகாப்பேன். |
மொழிப்பாடத்தில் கற்றல் விளைவு எவ்வாறெல்லாம் வெளிப்படும்?
மொழிக்கான கற்றல் விளைவுகள்
திறன் சார்ந்தவை
(எ.கா.)
பிறர் பேசுவதைப் பொறுப்புடனும் கவனத்துடனும் கருத்தூன்றிக் கேட்டுப் புரிந்து கொள்ளுவர். பார்த்த கேட்ட படம்/பாடல் குறித்துப் பேசுவர்.
அலகு 7 - கற்றல் விளைவுகள்
அலகு 7 |
அலகு 8 - கற்றல் விளைவுகள்
அலகு 8 |
கற்றல் விளைவுக்கான செயல்பாட்டைக் கண்டறிக.
கற்றல் விளைவு பெயர்ப்பலகைகளை உரிய ஒலிப்போடு படித்துக் காட்டுவர். |
செயல்பாட்டிற்குரிய கற்றல் விளைவு எது? - கண்டறிக.
அலகு 8 |
கற்றல் விளைவுகளுக்கு ஏற்ற வகுப்பறைச் செயல்பாடுகள்
அரும்பு |
சிறு தொடர்கள்
அறிதல் |
மொட்டு |
திறன்கள் + * உரையாடுதல்
சிறு பத்திகள்.
கருத்தைத் தொடராக எழுதுதல்
அறிதல்
விடைகள் எழுதுதல் |
மலர் |
சொந்தக் கருத்தைப் பத்தியாக எழுதுதல்
அறிந்து வெளிப்படுத்துதல்
வினாக்களுக்கு விடைகள் எழுதுதல் * தன்னைப் பற்றி அறிந்து எழுதுதல் |
உணவு இடைவேளை
ஆர்வமூட்டல்� ������
பங்கேற்பாளர் செயல்பாடு – செயல்பாட்டினைக் கண்டறிவோம்.
ஒரே எழுத்தில் தொடங்கும் முடியும் பல்வேறு சொற்களை உருவாக்குவர் – என்ற கற்றல் விளைவுக்கேற்ற செயல்பாட்டினைக் கண்டறிக.
பங்கேற்பாளர் செயல்பாடு – �கற்றல் விளைவினைத் தெரிவுசெய்க.
படிப்போம்; சூழலுக்கு ஏற்ற சரியான உணர்வுக்குக் குறியிடுவேன்.
- இச் செயல்பாட்டிற்கான கற்றல் விளைவு எது?
பங்கேற்பாளர் செயல்பாடு – �கற்றல் விளைவிற்கான செயல்பாடு ஒன்றினை வடிவமைக்க.
பெயர்ப் பலகைகளை உரிய ஒலிப்போடு படித்துக் காட்டுவர் – என்ற கற்றல் விளைவுக்கான செயல்பாடு/ விளையாட்டு ஒன்றினை வடிவமைத்துக் காட்டுக.
பங்கேற்பாளர் செயல்பாடுகள்
கருத்துப் பகிர்வு
பங்கேற்பாளர்
பின்னூட்டம்
CRC TRAINING
CLASS 1 TO 3
Feb-March 2023
English
What is an LO and why do we focus on it?
LEARNING OUTCOMES – MODULE 7 - Festivals
LEARNING OUTCOMES – MODULE 8 - Feelings
What do the highlighted texts say?
LET’S EXPLORE AN ACTIVITY
How is the LO of the session achieved?
Fix in real life experience
Output vs Outcome
What is an outcome ?
Lunch break
ICE BREAKER
Story telling
TEAM - 1
TEAM - 2
TEAM - 3
TEAM - 4
Let’s team up!!!
English
Read the Module – 7 & Module – 8
1. What is the learning outcome for each activity?
2. Use the structure,
How do you feel? I feel ___________ with comprehension.
What are the activities given in THB to achieve this learning outcome?
4b. Large group activity - Introducing the concept of past
Name of the activity | Learning outcomes |
Module 7 | |
Song time – Sharing is fun | Listen to, recite and repeat songs, chants and poems Practise sharing in class. |
Practising sharing in class | Practise sharing. Use the structure This is a/ my ______. I share this with you. Thank you so much |
Speak for a minute | Independently speak on a topic. |
Story time | Say the names of characters in the story and respond to comprehension questions. Identify and talk about festivals. |
It’s all fun | Associate pictures and talk about various festivals. |
Sight words | Use the words in conversation and in writing with comprehension. |
Introducing ‘Past” | Use simple past tense in conversation and sentences with comprehension. |
Phonic chant & Hunt your words | Identify read and write words with long ‘e’. Read and write words with long ‘e’ in any context. |
Use of past actions | Use appropriate words with comprehension. |
Name of the activity | Learning outcomes |
Module 8 | |
Song time – How do I feel? | Listen to, recite and repeat songs, chants and poems Talk about their feelings |
Practising sharing in class | Practise sharing. Use the structure This is a/ my ______. I share this with you. Thank you so much |
Speak for a minute | Independently speak on a topic given. |
Words on feelings | Talk about their feelings in various situations. Use the structure How do I feel? I feel ___ in various context with comprehension. |
Story time | Say the names of characters in the story and respond to comprehension questions. Identify and talk about feelings with their personal experience |
Phonic chant & Hunt your words | Identify read and write words with long and short ‘u’. Read and write words with long and short ‘u’ in any context. |
Module - 8 – Feelings
1a. Song time - How do I feel? Students sing the song and there by use the structure.
2a. Circle time activity – Introducing words of feelings
The different words for feelings are introduced. Students practise the structure How do you feel ? I feel in ____ (happy / sad ) in conversation.
1b. Speak for a minute – Students talk about feelings looking at the picture also (Done be every student in the class in turns)
Dear Participants!!
Open the feedback link provided in the Whatsapp group.
Fill in the form and submit.
மாநில அளவிலான
குறுவள மையப் பயிற்சி
Feb - March 2023
கணக்கு
கற்றல் விளைவுகள்
ஆயத்தச் செயல்பாடு
எத்தனை செவ்வகங்கள் உள்ளன?
ஒவ்வொரு செயல்பாட்டின் முடிவிலும் குழந்தை பெற்றிருக்க வேண்டிய திறன்கள்.
கற்றல் விளைவுகள் என்றால் என்ன?
கற்றல் விளைவுகள் எதற்காக?
மாதிரி செயல்பாடு
முகத்தல் அளவை
மாதிரி செயல்பாடு - தொடர்ச்சி…. �
இந்தச் செயல்பாட்டின் வாயிலாக . . .
�இந்தச் செயல்பாட்டின் வாயிலாக கூடுதலாக அறிந்து கொள்பவை. . .�
வலுவூட்டல் செயல்பாடுகள்
கட்டகம் – 7 �அளவைகள் அறிவேன் - II
கற்றல் விளைவு: � எளிய தராசின் மூலம் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களின்� எடையை ஒப்பிடுதல்.
���இந்தச் செயல்பாட்டின் வாயிலாக . . .��
கட்டகம் – 8 �தகவல்களைச் செயலாக்குவேன்
கற்றல் விளைவு: � விவரங்களைச் சேகரித்தல், வகைப்படுத்துதல் மற்றும் கையாளுதல்
���இந்தச் செயல்பாட்டின் வாயிலாக . . .��
வீட்டில் துணிகளை மடித்தல், காய்கனிகளை பிரித்து வைத்தல் போன்ற செயல்களில் வகைப்படுத்துதல் நிகழ்வதை தொடர்புபடுத்தித் தெரிந்துகொள்வர்.
கொடுக்கப்பட்டுள்ள கற்றல் விளைவைக் குறிக்கும் செயல்பாடு எது?
வழிமுறைகளை உருவாக்குதல் மற்றும் பின்பற்றுதல்
விவரங்களைச் சேகரித்தல், வகைப்படுத்துதல் மற்றும் கையாளுதல்
இந்தக் கற்றல் விளைவை மையப்படுத்திய ஒரு புதிய செயல்பாட்டை அமைப்போமா?
நாமும் படைப்பாளிகளே!!!
சிந்திப்போம்! விடையளிப்போம்!!
நன்றி