JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
தரம் -10 இஸ்லாம்
முதலாந் தவணை பயிற்சி செயலட்டை
Prepared by : Zahra ( MT/ Kandenuwara Tamil Maha Vidyalayam )
Sign in to Google
to save your progress.
Learn more
01. இல்முல் அகிதாவின் அடிப்படைகள்,
5 points
Choose
அல்குர்ஆன், ஹதிஸ்
அல்குர்ஆன், கியாஸ்
ஹதிஸ், இஜ்மா
இஜ்மா, கியாஸ்
02. ஈமானிற்கும் குப்ரிற்கும் இடையிலான வேறுபாடு,
5 points
Choose
ஸகாத்
தொழுகை
இபாதத்
நோன்பு
03. அத் - தஸ்கியா என்றால்,
5 points
Choose
தைரியம்
ஒழுங்கு
உளத்தூய்மை
புரிந்துணர்வு
04. தொழுகையை பேணித் தொழுங்கள். நிச்சயமாக விசுவாசிகள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகும் இது,
5 points
Choose
குர்ஆன் வசனம்
ஹதீஸ்
அறிஞர்களின் கூற்று
மேலுள்ள அனைத்தும்
05. இறுதி அத்தஹிய்யாத் இருப்பு அழைக்கப்படுவது,
5 points
Choose
இப்திராஷ் இருப்பு
தவர்ருக் இருப்பு
நடு இருப்பு
இஃதிதால் இருப்பு
06. ஈமானில் மிகவும் தாழ்ந்த நிலை என ஹதீஸ் குறிப்பிடும் அம்சம்
5 points
Choose
அல்லாஹ்வை நம்புவது
பாதையில் இடர் தருபவற்றை அகற்றுவது
வெட்கப்படுவது
பிறரை மன்னிப்பது
07. துஆஉல் இஸ்திப்தாஹ் ஓதப்படும் சர்தர்ப்பம்
5 points
Choose
நிலையில்
ருகூவில்
இஃதிதாலில்
சுஜூதில்
08. “சுவனம் செல்வோர் நானும் எனது தோழர்களும் இருந்த வழியில் இருப்பவர்கள்” என்ற நபிமொழி மூலம் குறிப்பிடப்படுவோர்,
5 points
Choose
ஷீயாக்கள்
அஹ்மதிகள்
அஹ்லுஸ்ஸ_ன்னா வல்ஜமாஆ
முஃதஸிலா
09. ரிஸாலத், ஹிதாயத் என்ற இரு சொற்களுக்குமான சரியான கருத்து முறையே,
5 points
Choose
நபித்துவம், தூதுத்துவம்
நேர்வழி, தூதுத்துவம்
ஆற்றல், அறிவு
இறைதூது, நேர்வழி
10. “சுபஹானல்லாஹ்” என்பதன் பொருள்,;
5 points
Choose
அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன்
அல்லாஹ் தூய்மையானவன்
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்
11. “அர்ரூஹானிய்யத்” எனும் பிரிவில் அடங்கும் நம்பிக்கை சார்ந்த விடயங்கள்,
5 points
Choose
அல்லாஹ் பற்றிய நம்பிக்கை
வேதங்கள் பற்றிய நம்பிக்கை
சட உலகிற்கும், புலன்களுக்கும் அப்பாற்பட்ட விடயங்கள்
மறுமை பற்றிய விடயங்கள்
12. அதிக நீர் என்பதைக் குறிக்கும் சொல்
5 points
Choose
அல்மாஉன் கஸீர்
அல்மாஉன் கலீல்
அல்மாஉல் முஸ்தஃமல்
அல்மாஉத் தாஹிர்
13. தொழாதவர்கள் நுழையும் நரகம்,
5 points
Choose
ஸகர்
வைல்
ஹைல்
தௌர்
14. ஒரு முஸ்லிம் சிறுதொடக்கு, பெருந் தொடக்கு நிலையை அடைவதை குறிப்பது,
5 points
Choose
ஜபிரத்
ஹதஸ்
ஹைல்
நிபாஸ்
15. தயம்முமில் உட்படுத்தப்படும் உறுப்புக்கள்,
5 points
Choose
கால், முகம்
தலை, கை
முகம், கை
கால்,கை
16. குல்லதைன் அளவு என்பது,
5 points
Choose
200 m
210 m
250 m
300 m
17. இபாதத் என்பதன் பொருள்
5 points
Choose
வணங்குதல்
பூமியை வளப்படுத்தல்
கட்டாயமானது
அல்லாஹ்வின் பிரதிநிதியாக தொழிற்படல்
18. குலுக் ஹஸன் என்ற அரபு பதத்தின் கருத்து,
5 points
Choose
வியாபாரம்
நற்பண்பு
தூய எண்ணம்
பேணுதல்
19. செல்வத்தோடு தொடர்புடைய இபாதத்,
5 points
Choose
இஃலாஸ்
உழ்ஹிய்யா
நோன்பு
தொழுகை
20. பர்ளு ஐனில் அடங்குவது,
5 points
Choose
ஜனாஸாவுக்குரிய கடமைகள்
மார்க்க அறிஞர்களை உருவாக்குதல்
பெற்றோரைக் கவனித்தல்
பள்ளிவாசல்களை அமைத்தல்
Submit
Page 1 of 1
Clear form
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report