(டிஜிட்டல் வினாத்தாள்) தமிழ் - 03
Sign in to Google to save your progress. Learn more
Your Parent Name : *
Your Parent Phone Number (சரியான இலக்கத்தை பதிவிடவும்) *
அறிவுறுத்தல்
#   01)  பாடலிலிருந்து வினாக்களுக்கு விடை எழுதுக.
1) இப்பாடல் யாருக்காகப் பாடப்பட்டுள்ளது? *
1 point
2) எமக்கு எப்போதும் துணையாக இருப்பவர். *
1 point
3) இங்கு சொல்லக் கூடாதவை எவை என கூறப்பட்டுள்ளது? *
1 point
4) உண்மை என்பதன் எதிர் கருத்து சொல். *
1 point
5) தெய்வம் துணையாக இருப்பதால் எது வராது?  *
1 point
#  # 02)  பாடலிலிருந்து வினாக்களுக்கு விடை எழுதுக.
1) எமக்குப் புத்துணர்ச்சியைத் தருவன எவை *
1 point
2) பாடசாலையை நிர்வகிப்பவர் யார்? . *
1 point
3) அதிபர் மாணவர்களை எவ்வாறாக வாழ்த்தியுள்ளார்? ….. *
1 point
4) நிரையா என்பதன் ஒத்த கருத்துச் சொல். …………… *
1 point
5) உயர்திணைத் பலர்பால் சொல் யாது? .. *
1 point
03) ஒத்தக்கருத்துச் சொல் எழுதுக.
1) கீர்த்தி *
1 point
2) அறம் …………….. *
1 point
3) கானகம் ……………. *
1 point
4) புத்தகம் …… *
1 point
5) அம்புயம் ……………… *
1 point
04) எதிர்க்கருத்துச் சொல் எழுதுக
1) பிறப்பு …………… *
1 point
2) உயர்வு …… *
1 point
3) இயற்கை ……… *
1 point
4) உறவு ……… *
1 point
5) இக்கரை *
1 point
05) சேர்த்தெழுதுக.
1) மண் + குடம் *
1 point
2) பூ + தோட்டம் *
1 point
3) பால் + சோறு *
1 point
4) நீர் + ஓட்டம் *
1 point
5) தொழில் + துறை *
1 point
06) ஒழுங்குபடுத்தி வாக்கியங்கள் எழுதுக.
06) 1) மனிதர்களாகிய / இவ்வுலகில் / வாழ / நாம் / வழிகாட்டுகின்றது / ஆத்தி
சூடி / சிறப்புடன்
*
1 point
2) துரியோதனனைச் / கூற்று / சிந்திக்கத் / அமைச்சரின் / தூண்டியது *
1 point
07) வாக்கியங்களில் உள்ள பிழைகளை திருத்தி எழுதுக.
1) யானை பழமிக்க பெறிய மிருகம் *
1 point
2) மிழகாய்ச் செடி செழித்து வழர்ந்தது.  *
1 point
08) ஒவ்வொரு வாக்கியமும் சரியாயின் சரி எனவும், பிழையாயின் பிழை எனவும் புள்ளிக் கோட்டில் எழுதுக
08) 1) தாலாட்டுப் பாடல்கள் இனிமையானவை. *
1 point
08) 2) கிளி சத்தமிட்டபடி காட்டுக்குப் பறக்கின்றன. *
1 point
08) 3) ஆதவன் மேடை நாடகம் பார்க்கின்றான். *
1 point
08) 4) லதா இனிமையான குரலில் பாடலைப் பாடினர்.  *
1 point
09) சுருக்கக் குறியீடுகளின் விரிவினை எழுதுக.
09) 1) கி.பி …………… *
1 point
09) 2)இ.ஒ.கூ ……………. *
1 point
09)  3) பி.ப …………… *
1 point
09) 4) இ.போ.ச …………….. *
1 point
09)  5) பி.கு ……………… *
1 point
10) சரியான விடையின் கீழ்க் கோடிடுக.
01) பசிக்கு உணவு போல தாகத்திற்கு. *
1 point
 2) கறுப்புக்கோழி மேட்டுக் குப்பையைக் கிளறியது. இவ்வாக்கியத்தின் எழுவாய் அடைமொழி எது? *
1 point
3) சிவப்பு ரோசா மெல்ல மலர்ந்தது. இதில் பயனிலை அடைமொழி.
*
1 point
4) வீண் செலவு செய்பவன்.
*
1 point
5) வாழைக்கு இலை போல நெல்லுக்கு.
*
1 point
#   உங்கள் பிள்ளை அதிக புள்ளிகளைப் புலமைப்பரிசில் பரீட்சையில் பெற்றுக் கொள்ள வேண்டுமா? 
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.