TNPSC - 20-20 FREE MODEL TEST -07
WWW.TAMILMADAL.COM
Google にログインすると作業内容を保存できます。詳細
NAME
ஒலி வேறுபாடு அறிந்து சரியான விடையைத் தேர்க.
 
    வளி                           களை 
1 ポイント
選択を解除
கருங்கற்களை அடுக்கிக் கட்டுவதற்கு "கற்றளி" என்று பெயர். கற்றளி என்னும் வடிவத்தை முதலில் உருவாக்கியவர் மற்றும் உருவாக்கிய காலம்?
1 ポイント
選択を解除
சோழன் செங்கனான் செங்கற்கள்   கொண்டு எழுத்தெட்டுக் கோவில்களைக் கட்டியிருப்பதாகத் தம் பதிகத்தில் குறிப்பிட்டவர்? 
1 ポイント
選択を解除
கண்ணகிக்கு கோயில் எழுப்பியவன் யார்?  அக்கோயிலைக் கட்ட எங்கிருந்து கல் எடுத்துவரப்பட்டது? 
1 ポイント
選択を解除
செங்கல், சுண்ணம்,  மரம், உலோகம் முதலிய  எதுவுமில்லாமல்,  பிரம்மா, விஷ்ணு, ஈஸ்வரன் ஆகியோருக்கு  கோயில் கட்டியதால், "விசித்திர சித்தன்" என்றழைக்கப்பட்ட பல்லவ மன்னன்?
1 ポイント
選択を解除
இதுபோன்றே ஒரு பெரியகோவிலை கட்டிடல் வேண்டும் என்று இராஜஇராஜனுக்கு ஆர்வம் ஏற்படுத்திய கோவில் எது? 
1 ポイント
選択を解除
மாதவியும் கோவலனும் வாழ்கின்ற காதல் வாழ்வே ___ காண்டம் 
1 ポイント
選択を解除
"இராசசிம்மேச்சுரம்" என்றழைக்கப்படும் கோவில்?
1 ポイント
選択を解除
1930ஆம் ஆண்டில், தஞ்சாவூர் பெரிய கோவில் கருவறையின் இரு தளங்களில் உள்ள சுற்றுக்கூடம், சாந்தார நாழிகை பகுதிச் சுவர்களில் ஓவியங்கள் காணப்பட்டதை முதல்முதலில் கண்டறிந்தவர்? 
1 ポイント
選択を解除
மயங்கொலி அறிந்து சரியான பொருள் தரும் தொடரைத் தேர்க.
1 ポイント
選択を解除
தஞ்சைப் பெரிய கோவிலின் பெரிய நந்தியும் மண்டபமும் யார் காலத்தைச் சேர்ந்தவை?
1 ポイント
選択を解除
வெளிப்புறக் கோபுரத்தை உயரமாகவும் உட்கோபுரத்தை உயரம் குறைவாகவும் இரண்டு கோபுரங்களைக் கட்டுமரபைத் தோற்றுவித்தவன்?
1 ポイント
選択を解除
சந்திப்பிழை நீக்கி தொடரை தேர்க.

1 ポイント
選択を解除
நான்கு புறங்களில் நான்கு கோபுரங்கள் கட்டும் மரபு யாருடைய காலத்தில் துவங்கியது?
1 ポイント
選択を解除
விமானம் எதன் மேல் அமைக்கப்படுவது ஆகும்?
1 ポイント
選択を解除
 இராசராச சோழனின் காலத்தில் பெண் அதிகாரிகள் பணியிலிருருந்ததை நாம் எக்கோவிலிலுள்ள கல்வெட்டின் மூலம் அறிகிறோம்? 
1 ポイント
選択を解除
ஒலி வேறுபாடு அறிந்து சரியான விடையைத் தேர்க.
    
     உரவு                  உறவு
1 ポイント
選択を解除
கோவில் எடுப்பித்தவர் பற்றிய கல்வெட்டில் இராசராசன் தனக்கு அடுத்தபடியான இடத்தை யாருக்கு அளித்திருந்தான்?
1 ポイント
選択を解除
கவிஞர் ஆத்மாநாமின் இயற்பெயர்?
1 ポイント
選択を解除
ஒலி வேறுபாடு அறிந்து சரியான விடையைத் தேர்க.

     கூரை                  கூறை 
1 ポイント
選択を解除
送信
フォームをクリア
Google フォームでパスワードを送信しないでください。
このコンテンツは Google が作成または承認したものではありません。