மாற்றுத்திறனாளருக்கான படைப்பாக்கப் பயிலரங்கம்
பார்வையற்றோருக்கான அறிவேதுணை ஆய்வு மையம், தனிச்சொல் மற்றும்  திண்டுக்கல்  மறைமாவட்ட தொழிலாளர் பணிக் குழு(தமிழ்ப் படிப்பகம்) தோமா அருளகம் ஆகியன சேர்ந்து எதிர்வரும் ஜூன் 14-15, 2025 ஆகிய இரு நாட்கள்  மாற்றுத்திறனாளருக்கான படைப்பாக்கப் பயிலரங்கைத் திண்டுக்கலில் நடத்துகின்றன.
 
இந்தப் பயிலரங்கில் மாற்றுத்திறனாளர்களுக்குக் கவிதை, சிறுகதை, புதினம் எழுதுவது சார்ந்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிலரங்கில் துறைசார்ந்த எழுத்தாளர்கள் பயிற்சி அளிப்பார்கள். பதிவுசெய்தோரிலிருந்து 20 பேர் பங்கேற்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு அழைப்பின்வழித் தகவல் தெரிவிக்கப்படும்.

பங்கேற்பாளர்களுக்குத் தங்குமிடம், உணவு ஆகியன ஏற்பாடு செய்யப்படவுள்ளன. பயணப்படி இல்லை.

பங்கேற்க விரும்புவோர் கீழ்க்காணும் படிவத்தை நிரப்பி அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பதிவுசெய்வதற்கான இறுதிநாள் ஜூன் 05.

தொடர்புக்கு: 8870707781, 9344902575
Email *
பெயர் *
கல்வித்தகுதி *
வயது *
முகவரி *
மாற்றுத்திறனின் தன்மை
Clear selection
தங்கள் வாசிப்பு பழக்கம் குறித்து
படைப்பாக்கம் குறித்த முந்தைய அனுபவம்
விருப்பப்பட்டால் தங்கள் படைப்பாக்கத்தை வெளிப்படுத்தும் ஏதேனும் சிறுபகுதியை இங்குக் கொடுக்கலாம்.
இந்தப் பயிலரங்கில் கவிதை, சிறுகதை, புதினம் முதலியவற்றில் எது குறித்து எதிர்ப்பார்க்கிறீர்கள்? *
இந்தப் பயிலரங்கம் குறித்த வேறு ஏதேனும் எதிர்பார்ப்புகள்
தொடர்பு எண் *
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.