1. வேலுநாச்சியாரை காட்டிக்கொடுக்க மறுத்ததால் கொல்லப்பட்டவர் யார்
2. இந்தப் பெரியவரின் ஆடி நிலையிலிருந்து தமிழ் கற்க வேண்டும் எனும் ஆவல் உண்டாகிறது என்று காந்தியடிகள் யாரை கூறினார்
3. ஜான்சி ராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப் போர் புரிந்த முதல் பெண் யார்
4. சிவகங்கையை கோட்டையின் கதவுகள் எப்போது திறக்கப்படும் என்று வேலுநாச்சியார் கூறினார்
5. வேலுநாச்சியார் யாருக்கு நடுக்கல் அமைத்தார்
6. வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு
7. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு
8. தமிழுக்கு கதி என்று அழைக்கப்படும் நூல்கள் எவை
9. இயற்கை வாழ்வில்லம் என்று அழைக்கப்படும் நூல் எது
10. இயற்கை இன்ப வாழ்வு நிலையம் என்று அழைக்கப்படும் நூல் எது