மொழிபெயர்ப்புக் கல்வி - பலவுள் தெரிக
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 உரைநடை
Sign in to Google to save your progress. Learn more
செ.பாலமுருகன்
தமிழாசிரியர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்.
காசினியில் இன்று வரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணி பேசி மகிழ் நிலை வேண்டும் என்று குறிப்பிடுபவர் ……….…. *
1 point
தமிழுக்குரிய நூலாக இருந்த .......…..…உலக மொழிகளுக்குரியதாக மாறியது மொழிபெயர்ப்பால்தான். *
1 point
ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிற மொழிகளிலிருந்து ………… நூல்கள் வரை மொழிபெயர்க்கப்படுகின்றன. *
1 point
தமிழ் நூல்கள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதில் இரண்டாம் இடம் பெற்ற மொழி ………… *
1 point
மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்வைத்தும் என்பது ........….... செப்பேட்டுக் குறிப்பு. *
1 point
கீதாஞ்சலியை எழுதியவர்....…...... *
1 point
மொழிபெயர்த்தல் என்ற தொடரைத் தொல்காப்பியர் …........... குறிப்பிட்டுள்ளார். *
1 point
.........ஆம் நூற்றாண்டு வரை வடமொழி நூல்கள் பல தமிழில் ஆக்கப்பட்டன. *
1 point
Camel என்பதற்கு ……….…, ஒட்டகம் என இருபொருள் உண்டு. *
1 point
கீதாஞ்சலி எழுதப்பட்ட மொழி ………… *
1 point
வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை எழுதியவர் ………… *
1 point
கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்ப்பை …………என்று குறிப்பிடுவார்கள். *
1 point
ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்றவர் ............. *
1 point
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்றவர் ………… *
1 point
வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூல் எழுதப்பட்ட ஆண்டு ………… *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.