Chemistry - மாதிரி வினாத்தாள் (G.C.E.A/L)
இப்பரீட்சை மொத்தமாக 25 வினாக்களைக் கொண்டது. ஒவ்வொரு வினாவுக்கும் 04 புள்ளிகள் வீதம் மொத்தமாக 100 புள்ளிகள் வழங்கப்படும். (தரம் 12 மாணவர்களும் முயற்சிக்கலாம்)
இப்பரீட்சைக்கான ஆகக் கூடிய நேரம் 01 மணித்தியாலயமாக வரையறுக்கப்பட்டுள்ளது.
உங்களின் பெயரை தெளிவாக ஆங்கிலத்தில் Initial உடன் Type செய்க.
இப்பரீட்சையில் Wattegama வலயமல்லாத ஏனைய மாணவர்களும் பங்கு கொள்ளலாம். நீங்கள் பங்கு பற்றும் போது உங்களின் விபரங்களை கீழ் வினவப்படும் கட்டத்தில் சரியாக வழங்குக.