2.பொருத்துக:
(1). தேடித்தேடி - (i) வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
(2). அழுத குழந்தை - (ii) வினைமுற்றுத் தொடர்
(3). வளர்ந்தது தமிழ்- (iii) பெயரெச்சத் தொடர்
(4). ஊரின்கண் நீங்கினார் - (iv) அடுக்குத் தொடர்
4.பொருத்துக:
(1). அரும்பு - (i) பூ விரியத் தொடங்கும் நிலை
(2). போது - (ii)மரம், செடியினின்று பூ கீழே விழுந்த நிலை
(3). வீ - (iii) பூ வாடின நிலை
(4). செம்மல் - (iv) பூவின் தோற்ற நிலை
(2). உரனசைஇ - (ii) ஒற்றளபடை
(3). எடுப்பதூஉம் - (iii) செய்யுளிசை அளபெடை
(4). எஃஃகிலங்கிய- (iv) இன்னிசை அளபெடை
(1). கொல்லாமை - (i) முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
(2). வென்றவர் - (ii) தொடர்மொழி
(3). கேடு - (iii) வினையாலணையும் பெயர்
(4). மாலா பாடினாள் - (iv) எதிர்மறைத் தொழிற்பெயர்
16. பொருத்துக:
(1). அவை - (i) படர்க்கை வினை
(2). படித்தனர் - (ii) தன்மை வினை
(3). நடந்தாய் - (iii) படர்க்கைப் பெயர்
(4). வந்தோம் - (iv) முன்னிலை வினை
(1). ஆவூர் மூலங்கிழார் - (i) நோக்கம் இன்றி அறம் செய்வதே மேன்மை
(2). ஏணிச்சேரி முட மோசியார் - (ii) வலிமை குறைந்தாரோடு போர் செய்தல் கூடாது
(3). நல்லந்துவனார் - (iii) செல்வத்துப் பயனே ஈதல்
(4). நக்கீரனார் - (iv) பிறர் துன்பத்தை தன் துன்பமாக கருதி உதவுதல்
(i) விளியைத் தொடர்ந்து பெயர் அமைவது விளித்தொடர்
(ii) முற்றுப்பெறாத வினை, பெயரைக் கொண்டு முடிவது பெயரெச்சத் தொடர்
(iii) முற்றுப் பெறாத வினை, வினைச்சொல்லைக் கொண்டு முடிவது வினையெச்சத் தொடர்
(iv) வேற்றுமை உருபுகள் மறைந்து அமையும் தொடர்கள் வேற்றுமை தொகாநிலைத் தொடர்
(1). கூர்வேல் குவைஇய மொய்ம்பின் தேர்வண் பாரிதண் பறம்பு நாடே! - (i) ஐங்குறுநூறு
(2). ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர் - (ii) அகநானூறு
(3). கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை - (iii) புறநானூறு
(4). கடும் பகட்டு யானை நெடுந்தேர் கோதை திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை - (iv) சிலப்பதிகாரம்
கூற்று-2: மாதவி ஆடிய ஆடல் வகைகள் 12 ஆகும்
கூற்று-3: மயிலாட்டத்தில் கம்பீரத்துடன் ஆடுகள் என்பது தனிச்சிறப்பானது
21."மைக் கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து".. என்னும் தொடர் இடம்பெறும் நூல்
26. காவடி ஆட்டம் இச்சொல்லில் கா என்னும் வேர்ச்சொல் தரும் பொருள்: