TM 10th Science - Unit - 5
For more information contact - +91 7397 774 508 or visit our website - https://waytosuccess.org/
Sign in to Google to save your progress. Learn more
Email *
Choose the correct answer
1. ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன் துகள்கள்
1 point
Clear selection

3. மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின் அதிர்வெண் 

1 point
Clear selection

6. ஒரு ஒலி அலையானது எதிரொலிக்கப்பட்டு மீண்டும் அதே ஊடகத்தில் பரவும்போது கீழ்க்கண்டவற்றுள் எது மாற்றமடையும்.

1 point
Clear selection
Fill in the blanks.
1. ஒரு துகளானது ஒரு மையப்புள்ளியிலிருந்து முன்னும், பின்னும் தொடர்ச்சியாக இயங்குவது ____________ஆகும்.

1 point

2. ஒரு நெட்டலையின் ஆற்றலானது தெற்கிலிருந்து வடக்காகப் பரவுகிறது எனில், ஊடகத்தின் துகள்கள் ___________ நோக்கி அதிர்வடைகிறது.

1 point

4. ஒரு ஒலி மூலமானது 40 km/h வேகத்தில் 2000 Hz அதிர்வெண்ணுடன் கேட்குநரை நோக்கி நகர்கிறது. ஒலியின் திசைவேகம் 1220 km/h எனில் கேட்குநரால் கேட்கப்படும் தோற்ற அதிர்வெண் ________-.

1 point
True or False
1. ஒலியானது திட, திரவ, வாயு மற்றும் வெற்றிடத்தில் பரவும்.

1 point
Clear selection
2.நில அதிர்வின் போது உருவாகும் அலைகள் குற்றொலி அலைகள் ஆகும்.
1 point
Clear selection
3. ஒலியின் திசைவேகம் வெப்பநிலையைச் சார்ந்தது அல்ல.
1 point
Clear selection
4.ஒலியின் திசைவேகம் திரவங்களைவிட வாயுக்களில் அதிகம்.
1 point
Clear selection
Match the following
Name *
Mobile Number *
District *
School Name *
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google.