மாணவர் விண்ணப்பப்படிவம்
சுவடி நிறுவகத்தின் இணையவழிக் கல்வித்திட்டம்
பாடசாலைகளும் தனியார் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும் இக்காலப்பகுதியில் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே கல்வியைத் தொடரக்கூடியவகையில் சுவடி நிறுவகத்தின் இணையவழிக் கல்வித்திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளோம். உரிய செயலியைக் கைத்தொலைபேசியில் அல்லது மடிக்கணனியில் நிறுவி இணையவழியில் விரும்பிய நேரத்தில் வேண்டிய பாடங்களை மாணவர்கள் கற்கலாம். பாடப்பரப்புகளில் ஏற்படும் சந்தேகங்களை குறித்த செயலியின் ஊடாகவே உரிய ஆசிரியரைத் தொடர்புகொண்டு தீர்க்கலாம். இத்திட்டத்தில் மாணவர்கள் தனியாகவோ குழுவாகவோ இணைந்துகொள்ள முடியும். ஆர்வமுள்ளவர்கள் இந்தப்படிவத்தைப் பூர்த்திசெய்து சமர்ப்பியுங்கள். மேலும் விபரங்களை அறிய அழையுங்கள் 0768384466. உங்கள் நண்பர்களுடன் இந்தப் படிவத்தைத் தவறாது பகிர்ந்துகொள்ளுங்கள்.
மாணவர் பெயர் *
Your answer
படிக்கும் தரம் *
படிக்கும் பாடசாலை
Your answer
தந்தை அல்லது தாயாரின் பெயர் *
Your answer
தொலைபேசி இலக்கம் *
Your answer
மின்னஞ்சல் முகவரி (இருப்பின்)
Your answer
வசிக்கும் பிரதேசம்
Your answer
Submit
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy