1. அணிகளின் இலக்கணத்தை கூறும் நூல்களுள் முதன்மையான நூல் எது
2. சொல் தொடர்நிலைக்கு எடுத்துக்காட்டு
3. தொல்காப்பியம் என்ற முழுமைக்கும் உரை எழுதியவர் யார்
4. செய்குதம்பி பாவலர் சதாவதானி என்ற பட்டத்தை பெற்ற ஆண்டு
5. பொருள் தொடர்நிலைக்கு எடுத்துக்காட்டு
6. பாவிகம் என்பது காப்பியப் பண்பே என்ற பாடல் வரி இடம்பெறும் நூல் எது
7. காவியதரிசம் என்ற வடமொழி நூலை தழுவி எழுதப்பட்ட நூல் எது
8. தொடர்நிலை எத்தனை வகைப்படும்
9. வெகுளி என்ற சொல்லின் பொருள் என்ன
10. இளிவரல் என்று சொல்லின் பொருள் என்ன