ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 1
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
Sign in to Google to save your progress. Learn more
செ.பாலமுருகன்
தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.
சொல்வகையை அறிந்து பொருந்தாச் சொல்லை எழுதுக. *
1 point
நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ........................................... *
1 point
கலைக்கூடமாகக் காட்சி தருவது ................... *
1 point
எதிர்+ஒலிக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ...................................... *
1 point
காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் .................... *
1 point
சொல்வகையை அறிந்து பொருந்தாச் சொல்லை எழுதுக. *
1 point
காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம் .................. *
1 point
சொல்வகையை அறிந்து பொருந்தாச் சொல்லை எழுதுக. *
1 point
தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல் ........................... *
1 point
சொல்வகையை அறிந்து பொருந்தாச் சொல்லை எழுதுக. *
1 point
காந்தியடிகள் எந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார் ? *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.