MHC FREE TEST-02-6TH TAMIL IYAL-01&02
WWW.TAMILMADAL.COM
பெயர் *
மாவட்டம் *
தமிழன் – என்ற சொல் முதன்முதலில் ஆளப்படும் நூல்


1 point
Clear selection
பாம்பு – என்னும் தமிழ்ச்சொல் இடம்பெறும் பழந்தமிழ்நூல்

1 point
Clear selection
உலக உயிர்களை ‘ஓரறிவு முதல் ஆறறிவு வரை’ வகைப்படுத்தியவர் ________

1 point
Clear selection
வேறுபட்ட இணையைத் தேர்ந்தெடு
1 point
Clear selection
தேன் நிறைந்த ஆத்திமலர்‌ மாலைக்குரியவராக கருதப்படும் மன்னன் யார்?
1 point
Clear selection
எவற்றை அடிப்படையாகக் கொண்டு பறவைகள் இடம் பெயர்கின்றன?


1 point
Clear selection
சிறகடிக்காமல் கடலை தாண்டி பறக்கும் பறவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?


1 point
Clear selection
காணி நிலம் வேண்டும் என்று பாரதியார் எந்த தெய்வத்திடம் வேண்டுகிறார்? 
1 point
Clear selection
எழுத்துகள் எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
குடிமக்கள் காப்பியத்தை இயற்றியவர்
1 point
Clear selection
சோழ மன்னன் எதனை போற்றுவதாக இளங்கோவடிகள் கூறுகிறார்?

1 point
Clear selection
சிலப்பதிகாரத்தின் சிறப்பு பெயராக கருதப்படாதது எது?
1 point
Clear selection
கீழே கொடுக்கப்பட்டவைகளுள் பாரதியார் இயற்றிய நூல்களாக கருதப்படாதது எது?

1 point
Clear selection
பறவைகள் பற்றிய படிப்பானது எவ்வாறு அழைக்கப்படுகிறது

1 point
Clear selection
கிழவனும் கடலும் என்ற புதினம் எந்த மொழியில் இருந்து தமிழில் மொழிப்பெயர்க்கபட்டுள்ளது?

1 point
Clear selection
பாரதி என்னும் பட்டம் பாரதியாருக்கு வழங்கியவர் யார்?

1 point
Clear selection
‘பொற்கோட்டு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
1 point
Clear selection
தவறான இணையைத் தேர்ந்தெடு
1 point
Clear selection
காணி என்பது ___ அளவைக் குறிக்கும் சொல். 
1 point
Clear selection
‘சித்தம்’ என்பதன் பொருள் 
1 point
Clear selection
மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் ………….
1 point
Clear selection
சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி ………………
1 point
Clear selection
சிட்டுக்குருவி பற்றிய கூற்றுகளில் தவறானது எது? 
1 point
Clear selection
வலசைப் பறவைகள் வருகை தமிழகத்தில் ……….தற்போது சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை …………….
1 point
Clear selection
சிலப்பதிகாரத்திற்கு வழங்கப்பட்ட பெயர்களில் வேறுபட்டது எது? 
1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றில் வேறுபட்டது எது? 
1 point
Clear selection
திகிரி என்பதன் பொருள்
1 point
Clear selection
மனோலின் என்னும் சிறுவன் மீன் பிடிக்கக் கற்றுக் கொள்வதற்காக எத்தனை நாட்கள் சாண்டியாகோ உடன் கடலுக்கு சென்றான்? 
1 point
Clear selection
சாண்டியாகோவிற்கு எத்தனையாவது நாள் மீன் கிடைத்தது? 
1 point
Clear selection
கிழவனும் கடலும் என்ற நூல் நோபல் பரிசு பெற்ற ஆண்டு
1 point
Clear selection
கிழவனும் கடலும் என்ற நூலின் ஆசிரியர்
1 point
Clear selection
கிழவனும் கடலும் என்பது ஒரு
1 point
Clear selection
வரும் வண்டி என்பது எதற்கு எடுத்துக்காட்டாகும்
1 point
Clear selection
"நாராய் நாராய் செங்கால் நாராய்" என்னும் பாடலை எழுதியவர்
1 point
Clear selection
சிட்டுக்குருவியின் வீழ்ச்சி என்பது சலீம் அலியின்___
1 point
Clear selection
நிலா + ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______

1 point
Clear selection
இளங்கோவடிகளின் காலம்
1 point
Clear selection
காணி நிலம் என்னும் படைப்பில் பாரதியார் எதனை பற்றி குறிப்பிடவில்லை? 
1 point
Clear selection
நமது சாேர்வை நீக்குவதில் தமிழ் ___________ போன்றது ? 

1 point
Clear selection
மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்

1 point
Clear selection
என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய் என்று பாடியவர்

1 point
Clear selection
தமிழ்நிலம் என்ற இதழை நடத்தியவர்?

1 point
Clear selection
கூற்றுகளை ஆராய்க... 
1. பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்களில் கனிச்சாறு ஒன்று. 
2. இந்நூல் எட்டு தொகுதிகளை கொண்டது. 
3.இந்நூல் தமிழ் உணர்வு செறிந்த பாடல்களைக் கொண்டது
1 point
Clear selection
விலங்கு என்னும் பொருள் தரும் ஓரெழுத்து சொல்
1 point
Clear selection
கடல்நீர் ஆவியாகி மேகமாகிப் பின்னர் குளிர்ந்து மழையாகப் பொழியும் என்ற அறிவியல் உண்மை____ என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
1 point
Clear selection
தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு ஆகியவை குறித்த புரட்சிகரமான கருத்துகளைப் பாடியுள்ளவர்
1 point
Clear selection
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் ஆற்றிய பணி? 
1 point
Clear selection
 
"நிலம் எட்டு திசையிலும் செந்தமிழின் புகழ் ஏற்கெனவே கும்மி கொட்டுங்கடி"இவ்வரிகளை இயற்றியவர் யார்? 


1 point
Clear selection
அஃறிணை என்பதன் பொருள்
1 point
Clear selection
உள்ளப்பூட்டு என்பதன் பொருள்
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.