JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் - ஜனவரி 12 - தேசிய இளைஞர் தினம்
வினா உருவாக்கம் - ' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
Email
*
Your email
Full Name
*
Your answer
வாட்சாப் எண்
*
Your answer
மாவட்டம்
*
Your answer
1 ) சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் ----- தினமாகக் கொண்டாடப்படுகிறது.
5 points
அ ) தேசிய இளைஞர் தினம்
ஆ ) தேசிய மாணவர் தினம்
இ ) தேசிய வாக்காளர் தினம்
Clear selection
2 ) எழுமின் , ------ , லட்சியத்தை அடையும் வரை அயராது உழைமின் என்றார் விவேகானந்தர் .
5 points
அ ) விழுமின்
ஆ ) விழிமின்
இ ) நிலைமின்
Clear selection
3 ) விவேகானந்தர் 1863 ல் ------ ல் பிறந்தார்.
5 points
அ ) மும்பையில்
ஆ ) டெல்லியில்
இ ) கல்கத்தாவில்
Clear selection
4 ) விவேகானந்தரின் குருநாதர் -----
5 points
அ ) இராமகிருஷ்ணர்
ஆ ) தீனதயாளு
இ ) மகா பெரியவர்
Clear selection
5 ) ------ ல் கடல் நடுவே உள்ள பாறையில் 1892 ல் மூன்று நாட்கள் தியானம் செய்தார்.
5 points
அ ) இராமேஸ்வரம்
ஆ ) சென்னை
இ ) கன்னியாகுமரி
Clear selection
6 ) ----- ல் நடை பெற்ற உலகச் சமயங்களின் மாநாட்டில் அவரது உரை சிறப்புப் பெற்றது.
5 points
அ ) சிகாகோ
ஆ ) வாஷிங்டன்
இ ) இலண்டன்
Clear selection
7 ) அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை வழியாக விவேகானந்தர் ----- பகுதியில் வந்திறங்கினார்.
5 points
அ ) சென்னை
ஆ ) கன்னியாகுமரி
இ ) குந்துக்கால்
Clear selection
8 ) ----- க்காக எதையும் துறக்கலாம் என்றார் விவேகானந்தர்.
5 points
அ ) அன்பிற்காக
ஆ ) உண்மைக்காக
இ ) கடவுளுக்காக
Clear selection
9 ) சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் -----
5 points
அ ) நரேந்திரநாத் தத்தா
ஆ ) வீரேந்திரநாத் தத்தா
இ ) குபேந்திரநாத் தத்தா
Clear selection
10 ) இந்து சமயத்தில் தீட்சை வழங்கப்பட்ட முதல் மேற்கத்திய பெண் -----
5 points
அ ) நிவேதிதா
ஆ ) சாரதா
இ ) சர்மிளா
Clear selection
11 ) நிவேதிதா என்னும்சொல்லுக்கு தெய்வத்திற்கு ------ என்று பொருள் .
5 points
அ ) வணக்கம்
ஆ ) அர்ப்பணப்பு
இ ) தொண்டு
Clear selection
12 ) தனது குரு நிவேதிதை எனக் குறிப்பிட்டவர் -----
5 points
அ ) தாகூர்
ஆ ) பாரதியார்
இ ) பாரதிதாசன்
Clear selection
13 ) சுவாமி விவேகானந்தர் துறவியான ஆண்டு -----
5 points
அ ) 1880
ஆ ) 1886
இ ) 1896
Clear selection
14 ) விவேகானந்தர் கல்லூரி மதுரையில் ----- எனும் ஊரில் அமைந்துள்ளது.
5 points
அ ) திருமங்கலம்
ஆ ) திருநகர்
இ ) திருவேடகம்
Clear selection
15 ) இராமகிருஷ்ண மடம் ----- நதிக்கரை அருகில் அமைந்துள்ளது.
5 points
அ ) கங்கை
ஆ ) யமுனை
இ ) கோதாவரி
Clear selection
16 ) விவேகானந்தரின் ------ என்ற கவிதை சிறப்பு மிக்கது.
5 points
அ ) கடவுளைத்தேடி
ஆ ) மனிதனைத்தேடி
இ ) குருவைத்தேடி
Clear selection
17 ) விவேகானந்தர் தனது ---- வயதில் காலமானார்.
5 points
அ ) 29
ஆ ) 39
இ ) 49
Clear selection
18 ) இராமகிருஷ்ணரை முதன்முதலில் விவேகானந்தர் சந்தித்த ஆண்டு -----
5 points
அ ) 1871
ஆ ) 1881
இ ) 1891
Clear selection
19 ) விவேகானந்தர் கல்லூரி அகத்தீஸ்வரம் அமைந்துள்ள மாவட்டம் ------
5 points
அ ) திருநெல்வேலி
ஆ ) கன்னியாகுமரி
இ ) தூத்துக்குடி
Clear selection
20 ) விவேகானந்தரின் தாய்மொழி ------
5 points
அ ) இந்தி
ஆ ) மலையாளம்
இ ) வங்காளம்
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
Forms
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
Terms of Service
Privacy Policy
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report