Channel NIE - ஜய நெண; வாரத்திற்கான வினா - உயர் தரம் - 17 சுற்று
அறிவுக்கோர் விருந்து உங்களுக்கு பரிசு

தேசிய கல்வி நிறுவகத்தின் ஊடாக செயற்படுத்தப்படும் Channel NIE  கல்விக்கான YouTube அலைவரிசைக்கு  மேலதிகமாக மாணவச் செல்வங்களின் கல்வி வளர்ச்சிக்காக செயற்படுத்தப்படும் 'ஜய நெண' இவ்வாரத்தின் வினா உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

தேசிய கல்வி நிறுவகம் இலங்கை வங்கியின் பரிசில்களுக்கான அனுசரணையோடும் Channel NIE ஜயநெண வாரத்தின் வினாவை உங்களுக்கு வழங்குகின்றோம்.

தெரிவு செய்யப்படும் வெற்றியாளர்களுக்கு பெறுமதி மிக்க பரிசில்கள்

அறிவை விருத்தி செய்து வாழ்க்கையை வெற்றி கொள்வோம்.
Sign in to Google to save your progress. Learn more
உங்களைப் பற்றிய விவரங்களை பதிவிடுங்கள்
பெயர் *
முகவரி *
கல்வி கற்கும் பாடசாலை *
கல்வி கற்கும் ஆண்டு *
தொலைபேசி இலக்கம் *
• போட்டிக்கான விதிமுறைகள் போட்டியாளர்
1. பாடசாலை மாணவராக இருத்தல் வேண்டும்
2. போட்டியாளர் ஒரு போட்டிச் சந்தர்ப்பத்தில் ஒரு பிரிவில் ஒரு சுற்றில் மட்டுமே பங்குபற்ற முடியும்.
3. விடை அளிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளில் ஒன்றை மாத்திரமே பயன்படுத்தி விடை அளிக்க வேண்டும். (SMS, அல்லது Google Forms முதலானவற்றில் ஒன்றை மாத்திரமே பயன்படுத்த வேண்டும்.) ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளைப் பயன்படுத்தி விடையளித்தால் அவை நிராகரிக்கப்படும்.
4. ஏற்பாட்டுக்குழுவின் தீர்மானமே இறுதியானது
5.WhatsApp மூலம் விடை அனுப்பி உங்களுக்கு கிடைக்கும் Google Form நிரப்பி அனுப்பிவைக்கவும்
குறிப்பு (WhatsApp மூலம் அனுப்பும் விடை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது , Google Form, SMS  மூலம் அனுப்பும் விடை மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும்)
உங்களுக்கு வழங்குபவர்கள்
• மகாவலி அபிவிருத்தித்திட்டத்தின்கீழ் நிர்மாணிக்கப்பட்ட ஒரு நீர்த்தேக்கம் அல்லாதது எது? *
இலங்கை கல்வியின் முன்னோடிகள்
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy