பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 3 - பண்பாடு - விருந்து போற்றுதும் ! மாணவர் இயங்கலைத் தேர்வு
வினா உருவாக்கம் - திருமதி.அ.கிருஷ்ணவேணி , தமிழாசிரியை , அ.உ.நி.பள்ளி , கருப்பட்டி , மதுரை.

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை. 97861 41410
Sign in to Google to save your progress. Learn more
Email *
Full Name *
மாவட்டம் *
வாட்சாப் எண் *
1 ) தொல்காப்பியர்  ' விருந்தே ----- ' என்று கூறியுள்ளார்.
5 points
Clear selection
2 ) விருந்தோம்பலை வலியுறுத்தும் குறள் அதிகாரம் எது ?
5 points
Clear selection
3 ) தலைவனைப் பிரிந்ததைக் காட்டிலும் விருந்தினரைப் போற்ற முடியாத நிலையை எண்ணி வருந்தும் தலைவியின் கூற்று இடம்பெறும் நூல் -----
5 points
Clear selection
4 ) விருந்தோம்பல் பண்பின் அடிப்படையாக அமைவது எது ?
5 points
Clear selection
5 ) ' உண்டால் அம்ம ' என்ற புறநானூற்றுப் பாடலைப் பாடியவர் -----
5 points
Clear selection
6 ) நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து உணவிடும் நல்லியல்பைக் கூறும் நூல் எது ?
5 points
Clear selection
7 ) விருந்தினரை எத்தனை அடி சென்று வழியனுப்ப வேண்டுமென பொருநராற்றுப்படை சொல்கிறது ?
5 points
Clear selection
8 ) வறுமையிலும் விருந்தளித்த தன்மையைக் கூறும் நூல் யாது ?
5 points
Clear selection
9 ) விதைத்த நெல்லை அரித்து வந்து சமைத்து விருந்தளித்த அடியவர் யார் ?
5 points
Clear selection
10 ) நெய்தல் நிலத்தவர் பாணர்களுக்கு ----- கொடுத்தனர்.
5 points
Clear selection
11 ) " பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ " என்ற பாடலடிகள் இடம் பெற்றுள்ள நூல் -----
5 points
Clear selection
12 ) " மருந்தே ஆயினும் விருந்தொடு உண் " என்று கூறிய ஔவையாரின் நூல் -----
5 points
Clear selection
13 ) யாருடைய ஆட்சிக் காலங்களில் சத்திரங்கள் பெருகின ?
5 points
Clear selection
14 )  பழங்காலத்தில் திண்ணையும் திண்டும் ----- காக அமைத்தனர்.
5 points
Clear selection
15 ) தமிழர் பண்பாட்டில் ----- க்குத் தனித்த இடம் உண்டு.
5 points
Clear selection
16 ) இன்றைய வழக்கத்தில் சில இடங்களில் விருந்தினர்களை வரவேற்பது முதல் உபசரிப்பது வரை செய்பவர்கள் -----
5 points
Clear selection
17 ) காய்கறி , கீரை , கூட்டு போன்றவற்றை வாழை இலையின் ----- பக்கம் வைப்பர் .
5 points
Clear selection
18 ) வாழையிலை விருந்து விழா கொண்டாடும் தமிழ்ச்சங்கம் எது ?
5 points
Clear selection
19 ) தமிழர் மரபில்  ----- குழைத்துச் செய்த சமையல் விருந்தாகிறது.
5 points
Clear selection
20 ) மேலோர் முகமலர்ச்சிக்குக் கலிங்கத்துப் பரணி கூறும் உவமை -----
5 points
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.