8 மணி இலவச தேர்வு தொகுப்பு-8 ஆம் வகுப்பு தமிழ் இயல்-03
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
மாவட்டம் *
"அமைச்சியல்" திருக்குறளின் எப்பாலில் இடம்பெற்றுள்ளது ?

1 point
Clear selection
………………… ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று.
1 point
Clear selection
நீலகேசி ………………… சமயக் கருத்துகளைக் கூறுகிறது.
1 point
Clear selection
நீலகேசி, கடவுள் வாழ்த்து நீங்கலாக ……………….. சருக்கங்களைக் கொண்டது.
1 point
Clear selection
‘ஐம்பெருங்காப்பியம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………
1 point
Clear selection
நோய்களை நீக்கும் மருந்துகளாக விளங்கும் அறக்கருத்துகளை விளக்குபவை ……………
1 point
Clear selection
நீலகேசி கூறும் நோயின் வகைகள் 
1 point
Clear selection
பொருத்துக :
A. திரியோக மருந்து - பிரிவுகளாக
B. தெளிவு - தன்மையுடையன
C. திறத்தன - நற்காட்சி
D. கூற்றவா - மூன்று யோக மருந்து

1 point
Clear selection
தருவரை சருக்கம் இடம்பெற்றுள்ள நூல் எது ?

1 point
Clear selection
மின்னணுவாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் முக்கியப்பங்கு ஆற்றியவர் யார் ?

1 point
Clear selection
"தமிழக பழங்குடிகள்" என்ற நூலை இயற்றியவர் யார் ?

1 point
Clear selection
நோய் வந்த பின் தீர்க்க முயல்வதை விட வருமுன் காப்பதே ……
1 point
Clear selection
‘வருமுன் காப்போம்’ பாடலைப் பாடியவர் …………
1 point
Clear selection
கவிமணி பிறந்த ஊர் ….. 
1 point
Clear selection
கவிமணி ……………………. ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.
1 point
Clear selection
நாட்பட்ட நோய்களுக்கு, தாவரங்கள் மட்டும் அல்லாமல் ……………………….. களையும் பயன்படுத்தினர்.
1 point
Clear selection
‘நோய்நாடி நோய் முதல்நாடி’ என்று கூறியவர் ………
1 point
Clear selection
கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் ……
1 point
Clear selection
குறிப்பு வினையெச்சம் …………………… வெளிப்படையாகக் காட்டாது.
1 point
Clear selection
எச்சம் ………………………… வகைப்படும்
1 point
Clear selection
‘மட்டு’ – என்பதன் பொருள்.

1 point
Clear selection
.
‘ஓர்தல் தெளிவோடு ஒழுக்கம் இவையுண்டார், போர்த்த பிணியுள் பிறவார் பெரிதின்பமுற்றே’ எனக் குறிப்பிடும் நூல்

1 point
Clear selection
‘தீர்வனவும் தீராத் திறத்தனவும் செய்ம்மருந்தின் ஊர்வனவும் போலாதும் உவசமத்தின் உய்ப்பனவும்’ – என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல்.

1 point
Clear selection
பொருத்துக :
A. நடந்து - முற்றெச்சம்
B. பேசிய - குறிப்புப் பெயரெச்சம்
C. எடுத்தனன் உண்டான் - பெயரெச்சம்
D. பெரிய - வினையெச்சம்

1 point
Clear selection
‘படித்தான் மகிழ்ந்தான்’ – என்பது ...............

1 point
Clear selection
எழுதி வந்தான்’ – என்பது ...............

1 point
Clear selection
மனித மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு ........... மி.லி குருதி தேவைப்படுகிறது.

1 point
Clear selection
மனித மூளை ......... பாகங்களாகப் பிரிக்கப்படுகின்றன.

1 point
Clear selection
‘வேர்பாரு தழைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே’ என்று கூறியவர்கள்.

1 point
Clear selection
மெல்ல வந்தான் என்பது …………………………..
1 point
Clear selection
ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது
1 point
Clear selection
கதர் பிறந்த கதையின் ஆசிரியர் …………………
1 point
Clear selection
தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு ………………………… பயன்படுத்தினர்.
1 point
Clear selection
தமிழர் மருத்துவம் ………………………. என்று அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
_________ என்பவையே பிறவித் துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாக நீலகேசி கூறுகின்றது.
1 point
Clear selection
திரியோக மருந்து என்னும் சொல்லின் பொருள்?

1 point
Clear selection
நீலகேசியின் மொத்த சருக்கங்கள் எத்தனை?

1 point
Clear selection
நீலகேசியின் ஆசிரியர்?

1 point
Clear selection
ஊர்வனவும் போலாதும் உவசமத்தின் உய்ப்பனவும் – இத்தொடரில் உள்ள உவசமம் என்ற சொல்லின் பொருள்?

1 point
Clear selection
யார்வினவும் காலும் அவை மூன்று கூற்றவா – இதில் அவை என்று குறிப்பிடப்படுவது?

1 point
Clear selection
கவிமணி இயற்றிய மொழிபெயர்ப்பு நூல்?

1 point
Clear selection
மட்டுக் குணவை உண்ணாமல் வாரி வாரித் தின்பாயேல் திட்டு முட்டுப் பட்டிடுவாய்! தினமும் பாயில் விழுந்திடுவாய்! – இவ்வரிகளில் உணர்த்தப் படும் செய்தி?

1 point
Clear selection
கவிமணி பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1.இயற்பெயர் தேசிய விநாயகனார்
2.குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர்
3.36 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர்
4.மொழிபெயர்ப்பு நூல் – ஆசியஜோதி
5.எழுதிய நூல் – மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை, மலரும் மாலையும், ஆசியஜோதி

1 point
Clear selection
சராசரி மனிதன் தன் வாழ்நாளில் எத்தனை கனவுகள் காண்கிறான்?

1 point
Clear selection
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின் – இக்குறட்பா உணர்த்தும் செய்தி?

1 point
Clear selection
நேர்வனவே ஆகும் நிழல்இகழும் பூணாய் – இதில் நிழல்இகழும் என்ற சொல்லின் பொருள்?

1 point
Clear selection
பொருத்துக
அ. தீர்வன – 1. ஒளிபொருந்திய
ஆ. உவசமம் – 2. நீங்குபவை
இ. நிகழ் இகழும் – 3. அடங்கி இருத்தல்
ஈ. பேர்தற்கு – 4. அகற்றுவதற்கு

1 point
Clear selection
சுஜாதாவின் நூல்களில் பொருந்தாதது?

1 point
Clear selection
நீலகேசி பற்றி கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க.
1.ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று
2.இதன் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை
3.பத்து சருக்கங்களைக் கொண்ட நூல்
4.பௌத்த சமய கருத்துக்களை வாதங்களில் அடிப்படையில் விளக்குகிறது

1 point
Clear selection
யார்வினவும் காலும் அவை மூன்று கூற்றவா – இவ்வரிகளில் குறிப்பிடப்படும் கூற்றவா என்ற சொல்லின் பொருள்?

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.