JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
விவசாயமும் உணவுத்தொழினுட்பமும்
திரு கோ. இரவிகாந்தன்
Sign in to Google
to save your progress.
Learn more
01. நடுகைக்குகந்த வித்துக்களின் முளைதிறன் சதவீதம் யாது?
5 points
1. 55%
2. 65%
3. 75%
4. 85%
Clear selection
02. வித்து மூலமான இனப்பெருக்க முறையை எவ்வாறு அழைப்பர்
5 points
1. இலிங்கமுறை
2. இலிங்கமில் முறை
3. றக்டோல் முறை
4. பெத்திரிக்கிண்ண முறை
Clear selection
03. தாவரங்களில் இயற்கையான இனப்பெருக்க முறையில் ஓடிமூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரங்கள்
5 points
1. வெங்காயம், உள்ளி
2. இஞ்சி, மஞசல்
3. வல்லாரை, ஸ்ரொபெரி
4. வாழை, அன்னாசி
Clear selection
04. தாவரத்தின் வேர்விடுவதைத் தூண்டுவதற்கான ஓமோன் எவை?
5 points
1. மீதையில் இயுஜினோல்
2. செராற்றோ
3. பெக்ரீன்
குமரின்
Clear selection
05. வாழ்தகவுள்ள வித்துக்கு முளைப்பதற்குத் தேவையான சகல நிபந்தனைகளையும் வழங்கிய போதும் அது முளைக்காதிருத்தலை எவ்வாறு அழைப்பர்
5 points
1. உறங்கு நிலை
2. முளைத்தலை இலகுவாக்கல்
3. கன்னிக்கனியமாதல்
4. விதைத்தலை இலகுவாக்கல்
Clear selection
06. ஒருவித்திலைத் தாவரங்கள் எவை?
5 points
1. கத்தரி, மிளகாய்
2. பொன்னாங்காணி, கங்கூன்
3. நெல், சோளம்
4. மா, பலா
Clear selection
07. ஒரு தாவரத்தின் கிளை தாய்த்தாவரத்துடன் இணைந்திருக்கையில் புதிய தாவரத்தை உருவாக்கும் செயல் முறையை எவ்வாறு அழைப்பர்
5 points
1. பதிவைத்தல்
ஒட்டுதல்
இளையவளர்ப்பு
4. பதியத்துண்டங்கள்
Clear selection
08. மண்ணின்றிய பயிர்ச்செய்கையில் அதிகளவில் பயன்படுத்தும் போசனைக் கலவை எது?
5 points
1. V 1 கலவை
2. அலன்கூப்பரின் கலவை
3. T. D. M கலவை
4. அல்பேட்கலவை
Clear selection
09. ஆளுகை இல்லப் பயிர்ச்செய்கையில் தற்காலிக பாதுகாப்புக் கட்டமைப்பு எது?
5 points
1. பொலிதத்தீன் கூடாரம்
2. வலையிலான இல்லம்
3. சூரிய இனப்பெருக்கி
4. கண்ணாடி இல்லம்
Clear selection
10. மண்வளம் குன்றும் காரணிகளில் அல்லாதவை
5 points
1. மண்ணுக்கு பசுந்தாட் பசளை இடல்
2. மண்ணரிப்பு
3. மண் அமிலகாரமடைதல்
4. மண் இறுக்கமடைதல்
Clear selection
11. பொலித்தீன் கூடாரத்தினுள் பயிர்செய்யும் போது இலங்கையின் தாழ்நாட்டு ஈரவலயத்தில் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினை
5 points
1. அதிக காற்று காரணமாக பொலித்தீன் கிழிதல்
2. கூடாரத்தினுள் வெப்பநிலை அதிகரித்தல்
3. பீடைத்தாக்கம் அதிகரித்தல்
4. பொலித்தீன்மீது அல்கா வளர்ச்சியடைதல்
Clear selection
12. ஆளுகை இல்லப் பயிர்ச்செய்கைியல் நிரந்தரக் கட்டமைப்பாக காணப்படுவது
5 points
1. எளிய சூரிய இனப்பெருக்கி
2. தனிச் (அலகு) சூரிய இன்பெருக்கி
3. பசுமை இல்லம்
4. பாத்திமறைப்பு
Clear selection
Untitled title
13. நடுகைக்குகந்த 500கிராம் வித்தில் இருக்க வேண்டிய களை வித்துக்களின் உச்ச எண்ணிக்கை
5 points
1. 200
2. 100
3. 10
4. 5
Clear selection
14. கறிவேப்பிலை , ஈரப்பலா ஆகிய தாவரங்களை நடுவதற்குப் பொருத்தமான பதியப் பாகங்கள்
5 points
1. வேர்த்துண்டங்கள்
2. தண்டுத்துண்டங்கள்
3. தண்டு முகிழ்
4. உறிஞ்சிகள்
Clear selection
15. நடுகைக்குகந்த வித்துக்களின் முளைதிறனை பரிசோதிக்கும் முறை
5 points
1. ஒட்டுதல்
2. இளையவளர்ப்பு
3. றக்டோல் முறை
4. இலிங்கமில் முறை
Clear selection
16. சேனைப்பயிர்ச் செய்கையை ஆரம்பிப்பதற்காக காடு வெட்டப்படும் காலப்பகுதி
5 points
1. ஜுலை, ஆகஸ்ட்
2. ஆகஸ்ட், செப்ரொம்பர்
3. செப்ரொம்பர், நவம்பர்
4. டிசம்பர், நவம்பர்
Clear selection
17. அவரையினப் பயிர்களை நடுவதனால் மண்ணுக்குக் கிடைக்கும் போசனை யாது?
5 points
1. மக்னீசியம்
2. பொட்டாசியம்
3. கல்சியம்
4. நைதரசன்
Clear selection
18. அவரையினப் பயிர்களாக கருதக்கூடியது
5 points
1. பயறு, கௌபி, உழுந்து
2. நெல், சோளம், இறுங்கு
3. மா, பலா, வாழை
4. கத்தரி, மிளகாய், தக்காளி
Clear selection
19. பயிர்ச்செய்கை முறையாக கருதக்கூடியவை
5 points
1. கலப்புப் பயிரச்செய்கை
2. காப்புப் பயிர்ச்செய்கை
3. அஞ்சற் பயிர்ச்செய்கை
4. இடைப்பயிர்ச் செய்கை
Clear selection
20. வீதிப்பயிர்ச் செய்கையில் வரிசையில் நடப்படும் பயிர்கள் எவை?
5 points
1. பெப்ரோமியா, சதைகரைச்சான்
2. கிளிரிசீடியா, அகத்தி
3. பயறு, கௌபி
4. மரவள்ளி, வற்றாளை
Clear selection
Submit
Clear form
Forms
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
Terms of Service
Privacy Policy
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report