1. நுண்ணறிவு சோதனையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்
2. கற்றல் உளவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்
3. ஜான்டூயி ஆக்கத்திறன் படிநிலைகளின் எண்ணிக்கை
4. தனிநபர் உளவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்
5. தத்துவவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்
6. ஹெர்பார்டின் படிநிலைகளின் எண்ணிக்கை
7. கவனத்தை அளந்தறிய பயன்படும் கருவி எது
8. நடத்தை கோட்பாட்டின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்
9. நினைவை அளந்தறிய பயன்படும் கருவியது
10. பகுப்பு உளவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்