சரியான விடையைத் தேர்வு செய்யவும்
10 std
Sign in to Google to save your progress. Learn more
Name *
பன்னாட்டுச் சங்கம் உருவாக்கப்படுவதில் முன்முயற்சி எடுத்தவர் யார்? *
1 point
எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது? *
1 point
வேலூர் புரட்சிக்குப் பின் திப்பு சுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்? *
1 point
அணிசேரா இயக்கத்தின் மாநாட்டில் இந்திய பிரதிநிதியாக கலந்து கொண்டவர் *
1 point
 கூற்று: ஜோதிபா பூலே ஆதரவற்றோருக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான விடுதிகளையும் திறந்தார்.காரணம்: ஜோதிபா பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார். *
1 point
___________ மண்ணில் இரும்பு ஆக்ஸைடு அதிகமாக காணப்படுகிறது *
1 point
பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்: *
1 point
மிக அதிகமாக கிடைக்ககூடிய ஆற்றல் வளம் *
1 point
சோட்டா நாகபுரி பீடபூமி பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு கருவாக இருப்பது *
1 point
 மக்கள் தொகையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பு _________ *
1 point
 ஆளுநர் யாரை நியமனம் செய்வதில்லை? *
1 point
1954இல் இந்தியா மற்றும் சீனாவால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் இது தொடர்பானது. *
1 point
இந்திய அரசாங்கம் 1991இல் ஐ அறிமுகப்படுத்தியது *
1 point
_________________ இந்தியாவில் தோன்றியதால் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழி வகுத்தது *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.