Zeal study  8ஆம் வகுப்பு தமிழ் இயல் 5 online test 
Sign in to Google to save your progress. Learn more
சேரர்களின் தலைநகரம் எது? *
1 point
பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது எது? *
1 point
வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் எது? *
1 point
'மாங்கனி நகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது? *
1 point
சுங்குடிச் சேலைகளுக்குப் புகழ்பெற்ற ஊர் எது? *
1 point
பின்னலாடை நகரமாக விளங்கும் ஊர் எது? *
1 point
'தமிழ்நாட்டின் ஹாலந்து' என்று அழைக்கப்படும் ஊர் எது? *
1 point
கரூர் நகரத்திற்கு வேறு என்ன பெயர் உண்டு? *
1 point
கிரேக்க அறிஞர் தாலமி எந்த ஊரைத் தமிழகத்தின் முதன்மை உள்நாட்டு வணிக மையமாகக் குறிப்பிட்டுள்ளார்? *
1 point
சேரர்களின் சிறந்த துறைமுகங்களில் ஒன்றாக விளங்கியது எது? *
1 point
பழங்காலத்தில் உப்பும் எதனுடன் ஒரே மதிப்புடையனவாக இருந்தன? *
1 point
சேர நாட்டிலிருந்து எந்த பொருள் ஏற்றுமதி செய்யப்படவில்லை? *
1 point
'காலம் உடன் வரும்' கதையில் யார் பாவு இணைக்கும் வேலையைச் செய்கிறார்? *
1 point
ஒச்சம்மா எந்த ஊரைச் சேர்ந்தவள்? *
1 point
'காலம் உடன் வரும்' கதையில் சுப்ரமணியம் எதற்காகக் கவலைப்படுகிறார்? *
1 point
எழுவாய் ஒரு வினையைச் செய்தால் அது என்ன வகை வினை ஆகும்? *
1 point
எழுவாய், ஒரு வினையைச் செய்ய வைத்தால் அது என்ன வகை வினை ஆகும்? *
1 point
செய்வினை, செயப்பாட்டு வினையாக மாறும்போது எந்த வேற்றுமை உருபு சேர்ந்து வரும்? *
1 point
செயப்பாட்டு வினையில் பயனிலையோடு எந்த துணை வினைகள் சேர்ந்து வரும்? *
1 point
கோழி எப்படி ஒலி எழுப்பும்? *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.