JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
முன்னொட்டு பின்னொட்டு
முன்னொட்டு பின்னொட்டு பயிற்சிகள்
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
பெயர்
*
Your answer
பாடசாலை
*
Your answer
02) பின்வருவனவற்றுள் முன்னொட்டு ஏற்ற சொல்
10 points
நோயாளி
பொறுமை
விஞ்ஞானம்
ஆட்டம்
Clear selection
01) முன்னொட்டாக அமையக்கூடியது எது?
10 points
வாதி
ஆளி
பாடு
முன்
Clear selection
03) பின்னொட்டுக்கு பொறுத்தமற்ற உதாரணம்
10 points
கருதுகோள்
குறியீடு
உடன்பாடு
மறுதலை
Clear selection
04) "அன்மொழி" எனும் சொல்லில் உள்ள முன்னொட்டு
10 points
அல்
அன்
ஆள்
மொழி
Clear selection
05) "யதார்த்தவாதி வெகுசன விரோதி" எனும் தொடரில் பின்னொட்டு ஏற்ற சொல்
10 points
யதார்த்தம்
யதார்த்தவாதி
சனம்
விரோதி
Clear selection
06)அஃறினை எனும் சொல்லில் உள்ள முன்னொட்டு
10 points
அல்
அ
அன்
திணை
Clear selection
07)புத்திமான் பலவான் எனும் தொடரில் வந்துள்ள பின்னொட்டுக்கள்
10 points
வான்
மான்
மான், பலம்
மான், வான்
Clear selection
08) முன்னொட்டு ஏற்றுள்ள சொல்லாக அமையாதது
10 points
முன்னோக்கு
பிரயோகம்
சுயவரம்
விளக்கம்
Clear selection
09) முன்னொட்டோ பின்னொட்டோ ஏற்காத சொல்
10 points
பண்பாடு
நக்கீரன்
நீதவான்
கடல்
Clear selection
10) "அவ" எனும் முன்னொட்டு ஏற்ற சொல்லாக அமையாதது
10 points
அவமதி
அவமானம்
அவமரியாதை
அவர்கள்
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
Forms
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
Terms of Service
Privacy Policy
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report