தரம் - 08 - கணிதம் - எண் கோலங்கள்
ALM. இர்சாத் - மட்/பட் கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலயம்.  Online Exam (1)
Sign in to Google to save your progress. Learn more
தரம்  8 இற்கான பரீட்சை வினாக்கள் மற்றும் பாட விளக்கங்களுக்கான Online Class நடைபெறும் Face Book Group இல் இணைந்துகொள்ளுங்கள்.
உங்கள் பெயர் ? *
உங்கள் பாடசாலை ? *
உங்கள் மாவட்டம் ? *
(1)   1, 3, 5, 7, 9, ...... எனும் எண் கோலத்தில் முதலாம் உறுப்பு எது ? *
5 points
(2)   1, 3, 5, 7, 9, ...... எனும் எண் கோலத்தில் இரண்டாம் உறுப்பு எது ? *
5 points
(3)    1, 3, 5, 7, 9, ...... எனும் எண் கோலத்தில் ஐந்தாம் உறுப்பு எது ? *
5 points
(4)   பின்வருவனவற்றுள் இரட்டை எண்கள் எவை ?                                                                                    (a)15       (b)10       (c)16       (d)19 *
5 points
(5)    2 இல் இருந்து ஆரம்பித்து ஏறுவரிசையில் காணப்படும் இரட்டை எண் கோலமொன்றில் ...      7 எத்தனையாவது உறுப்பாகும் *
5 points
(6)     2 இல் இருந்து ஆரம்பித்து ஏறுவரிசையில் காணப்படும் இரட்டை எண் கோலமொன்றில் ...      13 ஆம் உறுப்பைத் தருக. *
5 points
(7)     2 இல் இருந்து ஆரம்பித்து ஏறுவரிசையில் காணப்படும் இரட்டை எண் கோலமொன்றில் ...      112 எத்தனையாம் உறுப்பாகும் ? *
10 points
(8)     பொது உறுப்பு 3n  ஆகவுள்ள 3 இல் இருந்து தொடங்கும் 3 இன் மடங்குகள் ஏறுவரிசையில் எழுதப்பட்டுள்ள எண்கோலத்தில் ...      17 ஆம் உறுப்பு யாது ? *
10 points
(9)     பொது உறுப்பு 3n  ஆகவுள்ள 3 இல் இருந்து தொடங்கும் 3 இன் மடங்குகள் ஏறுவரிசையில் எழுதப்பட்டுள்ள எண்கோலத்தில் ...      39 எத்தனையாம்  உறுப்பாகும் ? *
10 points
(10)     பொது உறுப்பு 3n  ஆகவுள்ள 3 இல் இருந்து தொடங்கும் 3 இன் மடங்குகள் ஏறுவரிசையில் எழுதப்பட்டுள்ள எண்கோலத்தில் ...      57 இவ் எண்கோலத்தின் உறுப்பா ? *
5 points
(11)      2n - 1   இது எவ்வெண் கோலத்தின் பொது உறுப்பாகும் ? *
5 points
(12)     இது எவ்வெண் கோலத்தின் பொது உறுப்பாகும் ? *
5 points
Captionless Image
(13)     இவ் பொது உறுப்புக்கமைய 5 ஆம் உறுப்பு யாது ? *
10 points
Captionless Image
(14)     இது எவ்வெண் கோலத்தின் பொது உறுப்பாகும் ? *
5 points
Captionless Image
(15)      இவ் பொது உறுப்புக்கமைய 3 ஆம் உறுப்பு யாது ? *
10 points
Captionless Image
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.