10 ம் வகுப்பு சமுக அறிவியல்
10 SOCIAL SCIENCE ONE MARK BY RAMESH GHSS MELSOLANKUPPAM திருவண்ணாமலை
Sign in to Google to save your progress. Learn more
16.சத்யார்த்த பிரகாஷ் எனும் நூலின் ஆசிரியர் யார்? *
2 points
 21.அமெரிக்கா தனது முதல் அனுகுண்டை  எங்கே வீசியது? *
2 points
13.தென்னாப்பிரிக்காவின் இன ஒதுக்கல் கொள்கையின் மூளையாக செயல்பட்ட்வர்? *
2 points
1.ஹிட்லர் எவரை மிகவும் கொடுமை படுத்தினார் *
2 points
10.சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் எந்த பின்னணியில் நிறைவேற்றப்பட்டது ? *
2 points
Clear selection
15.ஏகாதிபத்தியம்  முதலாளித்துவத்தின் உச்சகட்டம் எனக்கூறியவர் யார்? *
2 points
20.இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு  எங்கு நடைபெற்றது? *
2 points
17.திருச்சிராப்பள்ளி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர் யார்? *
2 points
22.பன்னாட்டு சங்கம் உருவாக்கப்படுவதில்  முன்முயற்சி எடுத்தவர் யார்? *
2 points
24.சென்னைக்கு அருகேயுள்ள உதயவனத்தில் சத்யாகிரக முகாமை அமைத்தவர் யார்? *
2 points
11.சிவசுப்பரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்? *
2 points
19.வங்கப்பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது? *
2 points
7.ராஸ்ட் கோப்தார் யாருடைய முழக்கம் *
2 points
4.அரேபியக்  கூட்டமைப்பு எவ்விடத்தில் ஏற்படுத்தப்பட்டது *
2 points
2.எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் ஒழிக்கப்பட்டது *
2 points
9.இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கு நடத்தப்பட்டது? *
2 points
23.வடக்கு (ம) தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது ? *
2 points
8.சுயமரியாதை இயகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள்-------? *
2 points
14.இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து  கொண்டது? *
2 points
12.சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்? *
2 points
5.பன்னாட்டு நீதிமன்றத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது *
2 points
18.1916 ஆம் ஆண்டு ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை முதலில் தொடங்கியவர் யார்? *
2 points
3.வேலூர் புரட்சிக்குப் பின் திப்புவின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள் *
2 points
25.1907 ஆம் ஆண்டு தரங்கம்பாடியில் -------ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவினார்
2 points
Clear selection
6.வம்போவா இராணுவக் கழகத்தின் முதல் இயக்குனர் யார்? *
2 points
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report